இந்திய செய்திகள்

ரமணா பட பாணியில் அரங்கேறிய சதி! இறந்த வாலிபருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை !!

திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிக்கும் நோக்கில் இறந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த வாலிபர் அஜீத்குமார். சாலை விபத்தொன்றில் ...

மேலும் வாசிக்க »

மதுபானக்கடை அருகே பைப் வெடிகுண்டு கண்டெடுப்பு !! சிவகங்கை அருகே பரப்ப்பு !!

சிவகங்கை அரசு மதுபானக்கடை அருகே பைப் வெடிகுண்டு கண்டெடுக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை திருவள்ளுவர் தெருவில் அரசுக்கு சொந்தமான மதுபானக்கடை இயங்கி வருகிறது. ...

மேலும் வாசிக்க »

மீண்டும் சர்ச்சையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்!

நித்தியானந்தா ஆசிரமத்தில் உயிரிழந்த சங்கீதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை திருச்சி பொலிசில் புகார் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை ...

மேலும் வாசிக்க »

குஜராத்தில் கடற்படை தடுத்ததால் நுழைய முயன்ற பாக். தீவிரவாதிகளின் கப்பல் வெடிவைத்து தகர்ப்பு!

குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் கடல்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை தடுத்து நிறுத்தியது. இந்திய கடற்படை நெருங்கிய நிலையில் திடீரென ...

மேலும் வாசிக்க »

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாக். தீவிரவாதிகள்- நடுக்கடலில் நடந்தது என்ன? பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

குஜராத் கடல் பகுதி வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதிகளை இந்திய கடற்படை தடுக்க முயன்றபோது, அவர்கள் பயணம் செய்து வந்த மீன் பிடி படகு ...

மேலும் வாசிக்க »

அடக்கம் இல்லையேல் “நெற்றி”யடி கிடைக்கும்: புதிய நிர்வாகிகளுக்கு கருணாநிதி அட்வைஸ் பாணியில் எச்சரிக்கை!

தி.மு.க.வில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும்..இல்லையெனில் நெற்றியடி கிடைக்கும் என்று தமது முக நூல் பக்க ‘பொன்மொழி’ மூலம் மறைமுகமாக ...

மேலும் வாசிக்க »

மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் தாக்குதல் நடத்தலாம்; உளவுத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து எல்லையோர பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மகராஷ்டிரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் உள்பட பல ...

மேலும் வாசிக்க »

ஜனவரி 9-ல் தி.மு.க. பொதுக் குழு: 11-வது முறையாகத் தலைவராகிறார் கருணாநிதி!

தி.மு.க.வின் பொதுக் குழு வரும் வரும் 9-ந் தேதி கூட உள்ளது. இதில், தி.மு.க. தலைவராக கருணாநிதி 11-வது முறையாக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட உள்ளார். தி.மு.க. ...

மேலும் வாசிக்க »

ஜெ. மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதியாக குமாரசாமி நியமனம்- கர்நாடகா ஹைகோர்ட்!

தமக்கு சிறைத் தண்டனை விதித்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் ...

மேலும் வாசிக்க »

பயன்படுத்திய நாப்கினை அனுப்பும் போராட்டம்: கேராளவில் விநோதம் !!

முத்த போராட்டத்திற்கு அடிகோலிய கேரளாவில் தற்போது நாப்கின் அனுப்பும் போராட்டம் என்ற தொடங்கப்பட்டு உள்ளது. கேரள தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 40 பெண் ஊழியர்களை ஆடை அவிழ்த்து ...

மேலும் வாசிக்க »

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 13 இடங்களில் விடிய விடிய தாக்குதல்!

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ...

மேலும் வாசிக்க »

‘சாரதா சிட் பண்ட் பாணி’ யில் தமிழகத்திலும் ரூ.10,000 கோடி மோசடி! திடுக் புகார்!

தமிழகத்தில் 5 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ. 10,000 கோடி வசூலித்து ஏமாற்றியதாக ராஜஸ்தானைச் சேர்ந்த பி.ஏ.சி.எல். நிறுவனத்தின் மீது முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்தது பி.ஏ.சி.எல். ...

மேலும் வாசிக்க »

இந்தியாவில் ஆறு விமான நிறுவனங்கள் புதிய சேவை:அசோக் கஜபதி ராஜு

2015ம் ஆண்டு முதல் இந்தியாவில் 6 விமான நிறுவனங்கள் புதிய சேவையைத் துவக்க உள்ளன என்று, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு ...

மேலும் வாசிக்க »

இந்த ஆண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும்?

இந்த ஆண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த வருடம் விதித்திருந்த வரிச்சலுகை இந்த மாதம் இன்றுடன் ...

மேலும் வாசிக்க »

பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு குழு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மாலை நடத்தப்பட்ட ...

மேலும் வாசிக்க »