இந்திய செய்திகள்

ஆம்புலன்ஸுக்கு வழி விடவில்லையென்றால் அபராதம்!

மச்சான், டிராஃபிக் பத்திக் கவலைப்படாத… ஏதாவது ஆம்புலன்ஸ் வந்தா அது கூடவே வந்துடு’ என்று புத்திசாலித்தனமாகவெல்லாம் இனிமேல் சிந்திக்காதீர்கள்! ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் மறைத்துக் கொண்டு கார்/பைக் ...

மேலும் வாசிக்க »

குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்!! பல ஆங்கிளில் படமெடுத்த பெயிண்டர்!

பெயிண்டிங்க் அடிக்க போன இடத்தில், பக்கத்து பில்டிங்கில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை செல்போன் மூலம் படம் பிடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பி.ஜி பணிக்கு செல்லும் 30 ...

மேலும் வாசிக்க »

பாடகர் ஜேசுதாசுக்கு 75-வது பிறந்த நாள் மூகாம்பிகை கோவிலில் சங்கீத அர்ச்சனை…

பிரபல கர்நாடக இசை மற்றும் சினிமா பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு நேற்று 75-வது பிறந்த நாள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மலையாளம், தமிழ் மற்றும் ...

மேலும் வாசிக்க »

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினரிடையே மோதல்: போலீசார் காயம்

மேற்கு வங்காளத்தின் பீர்பம் மாவட்டத்தில் உள்ள பாருயி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.  இதனையடுத்து மோதலை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு ...

மேலும் வாசிக்க »

தெலுங்கானாவில் சாலை விபத்து; என்.டி.ஆரின் பேரன் பலி!

தெலுங்கானாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஆந்திர முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ஆரின் பேரன் ஜானகிராமன் பலியானார்.ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவின் மகன் நந்தாமுரி ஹரிகிருஷ்ணா. இவர் ...

மேலும் வாசிக்க »

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளுக்கு ‘பன்றி காய்ச்சல்’ உறுதியானது!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிஜாமாபாத் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து ...

மேலும் வாசிக்க »

சுனந்தாவுக்கு அல்பிரஸோலம் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் – எப்.ஐ.ஆர்.

சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது சுனந்தா புஷ்கருக்கு அல்பிரஸோலம் (alprazolam) விஷம் கொடுத்திருக்கலாம் என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த, விஷம் காரணமாகவே சுனந்தா உயிரிழந்திருக்கலாம் ...

மேலும் வாசிக்க »

ராஜபக்சே தோல்வி மூலம் இலங்கையில் வரலாறு மாற்றப்பட்டுள்ளது: கருணாநிதி

ராஜபக்சே தோல்வி மூலம் இலங்கையில் வரலாறு மாற்றப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்துள்ளார். இதனால் இலங்கையில் புதிய ...

மேலும் வாசிக்க »

திமுக பொதுக்குழு தீர்மானம்

மதவாத, மொழிவெறிப் போக்குகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றிய திமுக, முதலாவது தீர்மானமாக மொழித் ...

மேலும் வாசிக்க »

தேமுதிகவில் கூண்டோடு ராஜினாமா: அதிர்ச்சியில் விஜயகாந்த் !!

தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.தேமுதிக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ...

மேலும் வாசிக்க »

தோற்றது ராஜபக்சே மட்டும் அல்ல… பிரதமர் மோடியும்தான்! – செந்தமிழன் சீமான்!

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: இலட்சக்கணக்கான ...

மேலும் வாசிக்க »

மக்களால் தண்டிக்கப்பட்ட மகிந்த சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; ராமதாஸ்!

அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மக்களால் தண்டிக்கப்பட்ட மகிந்த சட்டத்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவுநர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ...

மேலும் வாசிக்க »

ஜல்லிக்கட்டு தடையை உடனடியாக நீக்க வேண்டும்!- செந்தமிழன் சீமான் அறிக்கை

ஜல்லிக்கட்டுக்கு விளையாட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டு. காலம் காலமாகத் ...

மேலும் வாசிக்க »

நித்தியானந்தா ஆசிரமத்தில் இறந்த திருச்சி பெண்ணின் உடல் மறு பரிசோதனை

நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் மரணமடைந்த இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டு மறு பரிசோதனை செய்யப்பட்டது. திருச்சி ...

மேலும் வாசிக்க »

இந்து பெண்கள் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்: பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் பேசியுள்ளது மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ...

மேலும் வாசிக்க »