இந்திய செய்திகள்

கோலாட்டம், தப்பாட்டம் களைகட்டும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் திருவிழா; களத்தில் ஓ.பி.எஸ். மகன்!!

தப்பாட்ட கலைஞர்கள் மேளம் இசைக்க… மஞ்சள் பட்டுடுத்தி ஒயிலாட்ட கலைஞர்கள் முன்னாள் ஆடிவர ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. இடைத்தேர்தல் என்றாலே ஓ.பி.எஸ் தலைமையிலான ...

மேலும் வாசிக்க »

ஜெ.வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரிய மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு திடீர் மாற்றம்!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகும் பவானிசிங்கை, நீக்கம் செய்ய க.அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை வேறு ...

மேலும் வாசிக்க »

டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாளராகும் ஆட்டோ ஓட்டுனர்கள்!

ஆம் ஆத்மி கட்சிக்கு இன்னும் கூட பக்க பலமாகவும், ஆதரவாகவும் இருப்பவர்கள் டெல்லியிலுள்ள ஆட்டோ ஓட்டுனர்களே என்றால் அது மிகையாகாது. தன்னார்வ தொண்டர்களாக தாமாகவே முன்வந்து தேர்தல் ...

மேலும் வாசிக்க »

மிரட்டி பணம் பறிக்க முயற்சி: தாவூத் இப்ராகிம் சகோதரர் உட்பட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீமின் சகோதரர் இக்பால் காஷ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் மீது மிரட்டி பணம் பறித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ...

மேலும் வாசிக்க »

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரு.2.42 குறைக்கப்படுவதாக அறிவிப்பு

Srilanka tamil news,tamil news,daily tamil news, lankasri ,tamilwin, tamil news srilanka today , tamilwin news tamil, news srilanka, ilangai tamil news, tamil news websites, global tamil news, தமிழ் அரசியல் கைதிகள், www.tamil news.lk

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.42 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.25 குறைக்கப்படுவதாக எண்ணைய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு ...

மேலும் வாசிக்க »

சீன சுற்றுப்பயணம் முடிந்து சுஷ்மா சுவராஜ் நாடு திரும்பினார்

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் பயணமாக கடந்த 31-ந்தேதி அண்டை நாடான சீனாவுக்கு சென்றார். வருகிற மே மாதம் பிரதமர் மோடி ...

மேலும் வாசிக்க »

என்னை வந்து சந்தித்த அந்த தமிழ் நடிகை; கட்ஜு கிளப்பும் புது பரபரப்பு!

தனது சமூகவலைதளப் பக்கக் கருத்துக்களால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு. இம்முறை அவர் தனது ...

மேலும் வாசிக்க »

வைகுண்டராஜனின் ரூ. 1 லட்சம் கோடி தாது மணல் கொள்ளை; சிபிஐ விசாரணை கோரும் ஸ்டாலின்!

தாது மணல் கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக மோனோசைட் கனிமத்தை வெட்டி எடுப்பது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ...

மேலும் வாசிக்க »

பீஜிங் நகரில் சீன அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

சீன அதிபர் ஜின்பிங்கை இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று பீஜிங் நகரில் சந்தித்து பேசினார். சீன அதிபருடன் சந்திப்பு இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ...

மேலும் வாசிக்க »

விஜயகாந்த் வெளிப்படையான ஆதரவு அளிக்காதது ஏன்?

ஸ்ரீரங்கம் தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு விஜயகாந்த் வெளிப்படையான ஆதரவு அளிக்காதது ஏன்? என்பதற்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார். தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி ...

மேலும் வாசிக்க »

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது

கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. பனிப்பொழிவு வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கிறது. காஷ்மீர், இமாசலபிரதேம் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. ...

மேலும் வாசிக்க »

டெல்லியில் தமிழக காங்.பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்குடன் இளங்கோவன் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லியில் நேற்று தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து பேசினார். டெல்லியில் சந்திப்பு டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ...

மேலும் வாசிக்க »

சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிட தடை

அரவிந்த் கெஜ்ரிவால் சட்டசபை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனருக்கு நோட்டீசு ...

மேலும் வாசிக்க »

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு சிறை தண்டனை

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கு முன் அனைத்து கட்சி தலைவர்களிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். ...

மேலும் வாசிக்க »

பாரதீய ஜனதா கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பாரதீய ஜனதா கட்சி அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது மற்றும் தோல்வியை ...

மேலும் வாசிக்க »