இந்திய செய்திகள்

மெட்ரோ ரெயில் பணியினால் அம்பேத்கர் சட்டக்கல்லூரி கட்டிடம் சேதம் கல்லூரி முதல்வருக்கு, பொதுப்பணித்துறை கடிதம்

மெட்ரோ ரெயில் பணியினால் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும், அதனால் கல்லூரியை உடனடியாக காலி செய்யவேண்டும் என்றும் கல்லூரி முதல்வருக்கு, பொதுப்பணித்துறை அவசர கடிதம் அனுப்பியுள்ளது. ...

மேலும் வாசிக்க »

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த மோசடியும் இல்லை அரவிந்த் கெஜ்ரிவால் புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த மோசடியும் நடக்க வாய்ப்பு இல்லை என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் செயல் விளக்கம் அளித்தனர். கெஜ்ரிவால் புகார் டெல்லி ...

மேலும் வாசிக்க »

டெல்லி தேர்தல் பிரசாரத்தில் ஜெயந்தி நடராஜன் குற்றச்சாட்டுக்கு, ராகுல் காந்தி பதில்

முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் தம்மீது கூறிய குற்றச்சாட்டுக்கு, டெல்லி தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பதில் அளித்தார். சுற்றுச்சூழல், ஆதிவாசி மக்களின் நலன்களைத்தான் பாதுகாக்குமாறு ...

மேலும் வாசிக்க »

பிரதமர் தொடங்கி வைத்த வங்கி கணக்குகளில் எந்த பணமும் இல்லை தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தொடங்கி வைத்த வங்கி கணக்குகளில் எந்த பணமும் இல்லை என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் டெல்லியில் தேர்தல் பிரசார ...

மேலும் வாசிக்க »

ஆம் ஆத்மி’ ரூ.2 கோடி நன்கொடை பெற்ற விவகாரம்: ‘நேர்மையான’ மனிதர்களின் வேடம் அம்பலமாகி விட்டது

ஆம் ஆத்மி கட்சி ரூ.2 கோடி நன்கொடை பெற்ற விவகாரத்தில், ‘நேர்மையான’ மனிதர்களின் வேடம் அம்பலமாகி விட்டது என்று டெல்லி தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி ...

மேலும் வாசிக்க »

இலங்கை அகதிகளுக்கு கருணாநிதி துரோகம் இழைக்க முற்படுவதாக தமிழக முதல்வர் குற்றச்சாட்டு!

இலங்கை அகதிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி துரோகம் இழைக்க முற்படுவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு ...

மேலும் வாசிக்க »

மைத்திரியை வரவேற்பதற்கு நான் ஆவலாக உள்ளேன்; மோடி!

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் வரவேற்பதற்கு ஆவலாக உள்ளேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

காதலர் தினத்தையொட்டி ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் சலுகை அறிவிப்பு

பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் ஒருநாள் சலுக்கை அறிவித்து உள்ளது. ரூ1.599 முதல் பயண கட்டணம் தொடங்குகிறது. இதற்காக இன்று ...

மேலும் வாசிக்க »

பிரசாரத்தின் போது கண்ணீர் விட்டு அழுத இரும்பு பெண்மணி கிரண் பேடி

முதல் முறையாக டெல்லி தேர்தலில் போட்டியிடும் கிரண் பேடி பிரசாரத்தின்போது கண்ணீர் விட்டு அழுதார். டெல்லி சட்டசபைக்கு 7–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு பாரதீய ஜனதா, ஆம் ...

மேலும் வாசிக்க »

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் சுங்க அதிகாரிகள் லஞ்சம்

சென்னை விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்த எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு வரி செலுத்தாமல் இருக்க விமான பயணியிடம் சுங்க வரித்துறை அதிகாரிகள் ரூ.75 ஆயிரம் லஞ்சம் ...

மேலும் வாசிக்க »

டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடர்கிறது: சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை

டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஆயில் நிறுவன அதிகாரி ...

மேலும் வாசிக்க »

திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனை

அரசுத்துறைகளின் திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய அரசு நடைமுறைகளை எப்படியெல்லாம் எளிமைப்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நடைமுறை தமிழக அரசு ...

மேலும் வாசிக்க »

ஸ்ரீரங்கம் தொகுதியில் வாகன சோதனையில் ரூ.47 லட்சம் சிக்கியுள்ளது

ஸ்ரீரங்கம் தொகுதியில் நடந்த வாகன சோதனையில் இதுவரை ரூ.47 லட்சம் சிக்கியுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ...

மேலும் வாசிக்க »

சென்னையில் மே மாதம் நடக்கவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கென்யா பங்கேற்க வேண்டும்

சென்னையில் மே மாதம் நடக்க இருக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கென்யா நாட்டின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலாசார உறவு ...

மேலும் வாசிக்க »

ஸ்ரீரங்கம் தொகுதியில் 9 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை

ஸ்ரீரங்கம் தொகுதியில் பலமுறை இடம் பெற்ற 9 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவாதம் ...

மேலும் வாசிக்க »