இந்திய செய்திகள்

டீசல் விலை லிட்டருக்கு 14 ரூபாய் 1 காசு குறைந்துள்ளதுபஸ் கட்டணத்தை குறைக்க அ.தி.மு.க. அரசு முன் வருமா? கருணாநிதி கேள்வி

டீசல் விலை லிட்டருக்கு 14 ரூபாய் 1 காசு குறைந்துள்ள நிலையில், பஸ் கட்டணத்தை குறைக்க அ.தி.மு.க. அரசு முன் வருமா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி ...

மேலும் வாசிக்க »

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்கிறார்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். டெல்லி செல்கிறார் திட்டக் கமிஷன் என்ற அமைப்பை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக நிதி ...

மேலும் வாசிக்க »

தேர்தல் ஆணையம் எங்களது சந்தேகத்தைப் போக்கியது:கெஜ்ரிவால்

தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான எங்களது சந்தேகத்தைப் போக்கியது என்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். வாக்குப்பதிவு எந்திரத்தின் எந்த பட்டனை ...

மேலும் வாசிக்க »

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. திட்டக்குழுக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் தொடங்கப்பட்ட நிலையில், இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று ...

மேலும் வாசிக்க »

நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு மீட்புப்படையணியாக புதிய அமைப்பு “வீரத்தமிழர் முன்னணி” தொடக்கம்

பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே ...

மேலும் வாசிக்க »

விடுதிக்குள் அத்துமீறி புகுந்து ‘பாலியல் கல்வி’ கற்றுத் தந்த அரசு அதிகாரி.. மாணவிகள் பரபரப்பு புகார்

கர்நாடகாவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து பாலியல் கல்வி கற்றுத் தருவதாக தொல்லை கொடுத்ததாக மாவட்ட சமூக நல அதிகாரி மீது மாணவிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். கர்நாடக ...

மேலும் வாசிக்க »

சுற்றுச்சூழல் துறை பொறியாளர்கள் 3 பேர் இடைக்கால பணி நீக்கம்- தமிழக அரசு உத்தரவு

ராணிப்பேட்டை தோல்கழிவு நீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில், சுற்றுச்சுழல் துறை பொறியாளர்கள் 3 பேர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டனர். தூங்கினர் வேலூர் ...

மேலும் வாசிக்க »

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அழகி போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆணழகன், அழகி போட்டி நடத்துவதற்கு தடை விதித்து உடனடியாக சுற்றறிக்கை வெளியிடும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் ...

மேலும் வாசிக்க »

சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வாடகை உயர்வு

சென்னையில் நேற்று எண்ணெய் நிறுவனங்களுக்கும், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி லாரி வாடகை டன் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. கியாஸ் ...

மேலும் வாசிக்க »

தமிழக பஞ்சாயத்து தலைவர் தேர்வை எதிர்த்து வழக்கு

வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளை மறைத்தால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அந்தத் தேர்தல் முடிவு செல்லாததாக அறிவிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று ...

மேலும் வாசிக்க »

சென்னையில் உடற்பயிற்சி கல்லூரி மாணவர்கள் போராட்டத்திலும் போலீஸ் தடி-அடி

சென்னையில் உடற்பயிற்சி கல்லூரி மாணவர்கள் போராட்டத்திலும் போலீசார் நேற்று தடி-அடி நடத்தினார்கள். போராட்டத்தை தூண்டிவிட்டதாக இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 9 மாணவ-மாணவிகள் கைது செய்யப்பட்டனர். தொடர் ...

மேலும் வாசிக்க »

சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்; சீமான் கண்டனம்!

சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது: ’’சென்னை உயர்நீதிமன்ற ...

மேலும் வாசிக்க »

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி பதவி விலகல்

மேற்கு வங்க மாநில ஆளும் கடசியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேல் சபை எம்.பி சிரிஞ்சாய் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். சிரிஞ்சாய் போஸ் கடந்த ...

மேலும் வாசிக்க »

வகுப்புக்கு வராமல் சினிமாவுக்கு சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் இடைநீக்கம்

தமிழ்நாடு முழுவதும் பிரபல நடிகர் நடித்த புதிய சினிமா வெளியிடப்பட்டது. திருப்பூரில் இந்த சினிமாவை பார்க்க அரசு பள்ளி மாணவர்கள் பலர் காலை வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்து ...

மேலும் வாசிக்க »

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் சு.சுவாமி, அன்பழகனை சேர்க்க அனுமதி கிடைக்குமா?

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களை 3வது நபராக சேர்க்கக்கோரி க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தாக்கல் செய்து இருந்த மனுக்கள் மீது இன்று மதியம் ...

மேலும் வாசிக்க »