இந்திய செய்திகள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அச்சாரம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக் கான அச்சாரம் என்றும், தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் போது தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் ...

மேலும் வாசிக்க »

ஸ்ரீரங்கம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு போலீசார் நடவடிக்கை

ஸ்ரீரங்கத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் மீது கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வேட்பாளர் ...

மேலும் வாசிக்க »

பாரதீய மகிளா வங்கியில் பெண்கள் தொழில் தொடங்க முன்னுரிமை

பாரதீய மகிளா வங்கியில், தொழில் தொடங்குவதற்கு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம் என்று வங்கியின் தலைவர் உஷா அனந்தசுப்பிரமணியன் கூறினார். பாரதீய மகிளா வங்கியின் தலைவரும், நிர்வாக ...

மேலும் வாசிக்க »

கருப்பு பணம் பதுக்கலில் ‘ஏழை நாடான’ இந்தியாவுக்கு 16வது இடமாம்!

ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியதில் ‘ஏழை நாடான’ இந்தியாவுக்கு 16 வது இடம் கிடைத்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது. ஸ்விஸ் வங்கியில் பணம் பதுங்கிய 628 இந்தியர்கள் ...

மேலும் வாசிக்க »

கருத்து கணிப்புகள் சரியானால், காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவு’ திக்விஜய் சிங்

டெல்லி சட்டமன்றத் தேர்தல் கருத்து கணிப்புகள் சரியானால், அது காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவு ஆகும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் ...

மேலும் வாசிக்க »

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ் குமார்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் புதிய சட்டப்பேரவை தலைவர் நிதிஷ் குமார் 130 எம்.எல்ஏக்களுடன் ராஜ்பவன் சென்று கவர்னர் கேசரி நாத் திரிபாதியை சந்தித்து ஆட்சி அமைக்க ...

மேலும் வாசிக்க »

இந்தியாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறது சீனா: முலாயம் சிங் யாதவ் குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு சீனா நம்பிக்கை துரோகம் செய்கிறது என்றும் நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக அது விளங்குகிறது எனவும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாட்டினார். உத்தர ...

மேலும் வாசிக்க »

டெல்லியில் நாளை கிளைமேக்ஸ்… தேர்தல் கடந்து வந்த பாதை!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை நாளை எண்ணப் போகிறார்கள். இதில் தேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க டெல்லி சட்டசபைத் தேர்தல் ...

மேலும் வாசிக்க »

சென்னை-பெங்களூரு இடையே “நான் ஸ்டாப்” பஸ்கள்… அறிமுகப்படுத்தும் எஸ்.இ.டி.சி!

சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, இடைநில்லா பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் நேரம் மிச்சப்படும் என்று ...

மேலும் வாசிக்க »

பாஜக-அதிமுக தொண்டர்கள் மோதல்: ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் மீது போலீஸ் வழக்கு!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஸ்ரீரங்கத்தில் முற்றுகையிட்டு இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ...

மேலும் வாசிக்க »

தேர்தலுக்கு பின் டென்ஷனை குறைக்க தியேட்டரில் பாலிவுட் படம் பார்த்த கெஜ்ரிவால்!

டெல்லியில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவுடன் முடிவுற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை ஆம் ஆத்மிக்கு சாதகமாகவே வந்துள்ளன. இந்நிலையில், நேற்று வரை காலை 6 ...

மேலும் வாசிக்க »

ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. பயங்கர மோதல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க.வினர் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கல் வீசி தாக்கிக்கொண்டனர். தேர்தல் பிரசாரம் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் ...

மேலும் வாசிக்க »

காட்டுமன்னார்கோவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரி நிரம்பியது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ...

மேலும் வாசிக்க »

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குனர்கள் 3 பேர் ஜெயிலில் அடைப்பு

ராணிப்பேட்டையில் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விபத்து தொடர்பாக இயக்குனர்கள் 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் அவர்கள் வேலூர் ஜெயிலில் ...

மேலும் வாசிக்க »

கல்லூரி இடம் மாற்றத்தை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் மொட்டை அடித்து போராட்டம்

கல்லூரி இடம் மாற்றத்தை எதிர்த்து 6-வது நாளாக தொடர்ந்து போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவர்களில் 6 பேர் நேற்று மொட்டை அடித்தனர். தொடர் போராட்டம் சென்னை ஐகோர்ட்டு ...

மேலும் வாசிக்க »