இந்திய செய்திகள்

நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் அமர்த்தியா சென் விலகல்

மத்திய அரசின் அனுமதி தாமதமாவதால் நாளந்தா பல்கலைக்கழக வேந்தராக 2–வது முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை என்று அமர்த்தியா சென் கடிதம் அனுப்பினார். அமர்த்தியா சென் நோபல் ...

மேலும் வாசிக்க »

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் 13-தேதி இலங்கை வருவதாக அதிகாரபூர்வமாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை இலங்கை சுகாரத்துறை அமைச்சர் ரஜித சேன ரத்னே இதனை ...

மேலும் வாசிக்க »

நீதிமன்ற அறையில் பேய்: திறக்க மறுக்கும் அதிகாரிகள்

பேய் இருப்பதாக கூறி நீதிமன்ற அறையை மூடி வைத்திருப்பது மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைசூர் முதல் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றமன்றத்தில் உள்ள ஒரு விசாரணை அறையில் ...

மேலும் வாசிக்க »

தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன

தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார். கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் ...

மேலும் வாசிக்க »

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி அணு ஆயுதங்களை சுமந்து செல்லும்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை, கடந்த 2003-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. 350 கி.மீ. வரை சென்று தாக்கக் கூடிய இந்த ஏவுகணை ராணுவத்தின் சிறப்பு படையினரால் ...

மேலும் வாசிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வழக்கு

காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை குழுவை அமைக்கக் கோரும் வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு கொண்டு வருவது பற்றி வக்கீல்கள் ஆய்வு செய்து ...

மேலும் வாசிக்க »

பெங்களூருவில் விமான சாகசத்தின்போது நடுவானில் 2 விமானங்கள் மோதல்

நடுவானில் பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் ஒரு விமானத்தின் இறக்கை சேதம் அடைந்தது. உடனே விமானங்களை தரை இறக்கியதால் விமானிகள் உயிர் ...

மேலும் வாசிக்க »

தே.மு.தி.க. உறுப்பினர்கள் கூண்டோடு இடைநீக்கம்:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டசபை என்பது தமிழகமக்கள் பிரச்சனையை பேசவும், அதற்கு தீர்வு காண்பதற்காகவும் தான் இருக்கிறது. சட்டசபையில் சிறிதும் நாகரீகமற்ற முறையில் ...

மேலும் வாசிக்க »

தீஸ்தா செதல்வாட் தம்பதியரை கைது செய்யக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரின் குல்பர்க் சொசைட்டிக்கு 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது சிலர் தீவைத்ததில் 69 பேர் பலியானார்கள். இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க சமூகசேவகி ...

மேலும் வாசிக்க »

மோடி பரிந்துரைத்த டாக்டரிடம் இன்னும் கெஜ்ரிவால் ‘அப்பாயிண்ட்மெண்ட்’ வாங்கவில்லையாம்!

பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்தபடி இன்னும் பெங்களூரு டாக்டர் நாகேந்திராவிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிகிச்சைக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவில்லையாம். டாக்டர் நாகேந்திரா, பெங்களூரில் உள்ள சுவாமி ...

மேலும் வாசிக்க »

ஏரோ இந்தியா–2015’ விமான கண்காட்சி: உள்ளங்களை கவர்ந்த உலோக பறவைகள்

பெங்களூருவில் நேற்று தொடங்கிய ஏரோ இந்தியா–2015 விமான கண்காட்சியில் விமானங்களின் சாகசம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த உலோக பறவைகள் வானில் நிகழ்த்திய சாகசம் உள்ளங்களை கொள்ளை ...

மேலும் வாசிக்க »

19 வருட கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள்

உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று 19 வருட கொலை வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ...

மேலும் வாசிக்க »

நானோ அறிவியல் பொறியியலுக்கான மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி நானோ அறிவியல் பொறியியலுக்கான மையத்தை இந்திய அறிவியல் அமைப்பில் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் அதிநவீன மற்றும் விரிவான மைக்ரோ மற்றும் நானோ ...

மேலும் வாசிக்க »

இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு 663 பேர் பலி; 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது. நாகலாந்து போன்ற புதிய இடங்களில் வைரஸ் பரவுவதால் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை ...

மேலும் வாசிக்க »

மயான கொள்ளையில் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்ட வெளிநாட்டு பக்தர்கள்

திருவண்ணாமலையில் இன்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் காளி,காட்டேரி உட்பட பல வேடங்களை தரித்து வந்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். திருவண்ணாமலைக்கு சுற்றுப்பயணம் வந்த ...

மேலும் வாசிக்க »