இந்திய செய்திகள்

ஜெ. வாங்கிய ஓட்டுக்களையும் முந்தினார் வளர்மதி; ஸ்ரீரங்கத்தில் அதிமுக உற்சாகம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை 10வது சுற்றிலேயே தாண்டி விட்ட அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி, ...

மேலும் வாசிக்க »

1 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதால் ஜெயலலிதா அரசு ஊழியரே; நீதிபதி குமாரசாமி!

ரூ.1 சம்பளம் வாங்கிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 66 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்தது எப்படி என்பது குறித்து வாதத்தை முன்வைக்குமாறு, கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி ...

மேலும் வாசிக்க »

2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி

2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிறுத்தப்படுவதாக சேலத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் டாக்டர் ...

மேலும் வாசிக்க »

பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் சீன கம்யூனிஸ்டு தலைவர் சந்திப்பு

சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு, ‘இந்திய சந்திப்பு’ வருடத்தை அனுசரித்து வருகிறது. இதில் முதற்கட்டமாக அந்த கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான மந்திரி வாங் ஜியாருய், இந்தியாவில் சுற்றுப்பயணம் ...

மேலும் வாசிக்க »

மின்உற்பத்தி நிலையம் இல்லாத மாநிலங்கள் இலவச மின்சாரம் எப்படி வழங்க முடியும்?

மின் உற்பத்தி நிலையம் இல்லாத மாநிலங்கள், எப்படி இலவச மின்சாரம் வழங்க முடியும் என ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கினார். முதலீட்டாளர்கள் மாநாடு ...

மேலும் வாசிக்க »

ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை

ஸ்ரீரங்கம் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று(திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1 மணிக்கு அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ...

மேலும் வாசிக்க »

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

இந்த ஆண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்து கிறார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் ...

மேலும் வாசிக்க »

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

கடந்த ஆறு மாதங்களாக சரிவை சந்தித்து வந்த கச்சா எண்ணெய்யின் விலை திடீரென மீண்டும் உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை ...

மேலும் வாசிக்க »

காஷ்மீரில் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு

காஷ்மீரில் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது. ஜம்மு மாவட்டத்தில் தவாய், ஆர்.எஸ்.புரா செக்டார்களில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ...

மேலும் வாசிக்க »

உத்தரபிரதேசத்தில் கட்டிடம் இடிந்து 13 பேர் பலி ஒருவர் காயம்

உத்தரபிரதேசம் மாநிலம் சந்தவ்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் தங்கியிருந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கட்டிடம் இடிந்து விழுந்ததை கண்டு ...

மேலும் வாசிக்க »

40 மணிநேரம் இடைவிடாமல் ‘யோகா’ செய்து இந்தியர் கின்னஸ் உலக சாதனை

ஹாங்காங்கில் நடந்த ஆண்களுக்கான நீண்ட நேர யோகா மராத்தான் போட்டியில் இந்திய யோகக்கலை ஆசிரியர் சி.பி.யோகராஜ் 40 மணிநேரம் இடைவிடாது 1500-க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கின்னஸ் ...

மேலும் வாசிக்க »

பாதுகாப்பை ஐ.நா. உறுதி செய்தால் வருவோம்; இலங்கை அகதிகள்!

தங்களுடைய பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்தால் தாங்கள் இலங்கைக்கு திரும்ப தயாராக இருப்பதாகவும் போர்க் காலத்தில் காணாமற்போன ஒரு லட்சம் பேரை இலங்கை அரசு ...

மேலும் வாசிக்க »

இந்தியாவின் இளைஞர் சக்தியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இந்தியாவின் இளைஞர் சக்தியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அன்னிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதிநவீன தொழிற்சாலை மராட்டிய மாநிலம் புனே புறநகர் பகுதியில் சக்கான் ...

மேலும் வாசிக்க »

கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தா, கடந்த ஆகஸ்டு மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஏவுகணைகளை கையாளும் திறன் வாய்ந்த இந்த கப்பலில் இருந்து நேற்று முதன் முறையாக ...

மேலும் வாசிக்க »

முதல்–மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்றார்

டெல்லி முதல்–மந்திரியாக கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் ஒரு துணை முதல்–மந்திரியும், 5 மந்திரிகளும் பதவி ஏற்றனர். அப்போது பேசிய கெஜ்ரிவால் இந்தியாவின் ஊழலற்ற முதல் ...

மேலும் வாசிக்க »