இந்திய செய்திகள்

சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் எஸ்.வளர்மதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்பு

நடைபெற்று முடிந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி அமோக வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை முடிந்து அவர் வெற்றி பெற்றதாக ...

மேலும் வாசிக்க »

தமிழகத்தில் ஆக்கப்பூர்வ, ஆரோக்கியமான அரசியலை பா.ஜ.க. எடுத்து செல்லும்

தமிழகத்தில், ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான அரசியலை பா.ஜ.க. எடுத்து செல்லும் என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை ...

மேலும் வாசிக்க »

விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட 5 பேருக்கு அபராதம்

தங்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்காததற்காக விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட 5 பேருக்கு வழக்குச்செலவு ...

மேலும் வாசிக்க »

ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் 25–ந்தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி 25–ந்தேதி முதல் 4 நாட்களுக்கு அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். 4 நாட்கள் வேலைநிறுத்தம் ஊதிய உயர்வு உள்ளிட்ட ...

மேலும் வாசிக்க »

இலங்கையில் தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படும் வரை அகதிகளை திரும்ப அனுப்பக்கூடாது

இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படும் வரை அகதிகளை திரும்ப அனுப்பக்கூடாது என்று சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தெரிவித்தார். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், தமிழக ...

மேலும் வாசிக்க »

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும்

தமிழக சட்டசபையில் கவர்னர் கே.ரோசய்யா நிகழ்த்திய உரை வருமாறு:- “ஸ்மார்ட்” நகரங்கள் மாநிலத்தின் மொத்த நகர்ப்புற மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதனைச் ...

மேலும் வாசிக்க »

பாக். வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஒட்டுவதா?: ஃபெவிகுவிக் விளம்பரத்திற்கு எதிர்ப்பு!(வீடியோ)

vevi

வாகா எல்லையில் பாகிஸ்தானிய வீரரின் பிய்ந்த காலணியை இந்திய வீரர் ஒட்டுவது போல் உள்ள ஃபெவிகுவிக் விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்து அதை உடனே நீக்குமாறு இந்து அமைப்பு ...

மேலும் வாசிக்க »

பெண் சாப்ட்வேர் என்ஜினியரை பலாத்காரம் செய்ய முயன்ற டிடிஆர் கைது!

ஓடும் ரயிலில் பெண் சாப்ட்வேர் என்ஜினியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னையில் ...

மேலும் வாசிக்க »

பன்றிக் காய்ச்சல் பயம்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது: இதுவரை ரூ.5,500 கோடி இழப்பு!

swine-flu

பன்றிக்காய்ச்சல் பலிகள் நாடுமுழுவதும் அச்சுறுத்திவருகிறது. உள்ளுர்வாசிகளை மட்டுமல்ல பன்றிக்காய்ச்சல் வெளிநாட்டு பயணிகளையும் அச்சுறுத்திவருகிறது. ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்துள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து ...

மேலும் வாசிக்க »

மும்பையில் நவீன பெண்கள் கழிவறைகளை அமைக்க திட்டம்

toilets

கேரளாவில் உள்ளது போன்று மும்பையிலும் நவீன பெண்கள் கழிவறைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக அதிகாரி கூறினார். நவீன கழிவறை மும்பை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை குழுவினர் ...

மேலும் வாசிக்க »

டெல்லியில் மின் கட்டணத்தை பாதியாக குறைக்க கெஜ்ரிவால் நடவடிக்கை

டெல்லியில் மின்சார கட்டணத்தை பாதியாக குறைக்க முதல்-மந்திரி கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து உள்ளார். இதுதொடர்பான யோசனைகளை உடனடியாக தெரிவிக்குமாறு மாநில அரசின் நிதி மற்றும் மின்சார துறைகளை ...

மேலும் வாசிக்க »

சென்றால் திரும்பி வர முடியாது செவ்வாய் கிரக ஒரு வழிப் பயணத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு

செவ்வாய் கிரக ஒரு வழி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் இடம் பெற்றனர். 40 பேர் ...

மேலும் வாசிக்க »

என்மீது எப்போதும் மாறாத அன்பு கொண்டு பெருவாரியாக வாக்களித்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றி ஜெயலலிதா அறிக்கை

என்மீது எப்போதும் மாறாத அன்பு கொண்டு பெருவாரியாக வாக்களித்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ...

மேலும் வாசிக்க »

மார்ச் முதல் வாரத்தில் தொடர் வேலைநிறுத்தம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நோட்டீசு

12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது தொடர்பாக மார்ச் 3-ந்தேதி அல்லது அதன் பிறகு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்து உள்ளனர். போக்குவரத்து ...

மேலும் வாசிக்க »

‘பீகாரில் ஜனாதிபதி ஆட்சி இல்லை; நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிப்பேன்’ முதல்–மந்திரி மஞ்சி தகவல்

பீகாரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரும் எண்ணம் இல்லை, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவேன் என்று முதல்–மந்திரி மஞ்சி கூறினார். பதவி விலக மறுப்பு பீகார் மாநிலத்தில் ஐக்கிய ...

மேலும் வாசிக்க »