இந்திய செய்திகள்

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழக தலைமைச்செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– கடலூர் மாவட்டம், சிதம்பரம் துணை கலெக்டர் எம்.அரவிந்த், நிதித்துறை சார்புச்செயலாளராக இடமாற்றம் செய்யப்படுகிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ...

மேலும் வாசிக்க »

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று நிறைவடைகிறது

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது. எழுத்துபூர்வமான வாதம் சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் ...

மேலும் வாசிக்க »

காஷ்மீர் மாநில விவகாரத்தில் கூட்டணியைவிட, நாட்டின் பாதுகாப்பே முக்கியம்

காஷ்மீர் விவகாரத்தில், நாட்டின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். கூட்டணிக்கு முன்னுரிமை தரமாட்டோம் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறினார். மசரத் ஆலம் விடுதலை காஷ்மீரில் ...

மேலும் வாசிக்க »

மசரத் ஆலமை விடுவிக்க ஜனாதிபதி ஆட்சியிலேயே உத்தரவிடப்பட்டதா? உள்துறை கடிதத்தால் புதிய சர்ச்சை

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, காஷ்மீர் மாநில உள்துறை, ஜம்மு மாவட்ட கலெக்டருக்கு கடந்த மாதம் ...

மேலும் வாசிக்க »

புது காதலனுடன் சேர்ந்து மாஜி காதலனை கொன்ற 15 வயது சிறுமி; ஹோலி கொண்டாட்டத்தில் வெறிச்செயல்!

முன்னாள் காதலனை ஹோலி கொண்டாட கூப்பிட்டு காதலியும், அவரின் புது காதலனும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லியில் ...

மேலும் வாசிக்க »

சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: ஜெ. தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல், விரைவில் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஜெயலலிதா தரப்பின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கின் ...

மேலும் வாசிக்க »

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு: எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தம்

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிப்பதை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். அன்னிய நேரடி முதலீடு மத்திய அரசு கடந்த 4–ந் தேதி ...

மேலும் வாசிக்க »

பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவி உ.வாசுகி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் ...

மேலும் வாசிக்க »

கன்னியாகுமரி கடலில் 5 மணி நேரம் நின்ற கப்பலால் பரபரப்பு போலீசார் விசாரணை

கன்னியாகுமரி சிலுவைநகர் சன்செட் பாயிண்டில் இருந்து 25 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் ஒரு கப்பல் நேற்று சுமார் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்று ...

மேலும் வாசிக்க »

அரசு போக்குவரத்து கழகங்களில் முடங்கி கிடக்கும் ஓடுவதற்கு தயார் நிலையில் உள்ள 260 புதிய பஸ்களை இயக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் முடங்கி கிடக்கும் ஓடுவதற்கு தயார் நிலையில் உள்ள 260 புதிய பஸ்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. ...

மேலும் வாசிக்க »

அரசு ஊழியர்கள் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை சேர்க்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை சேர்க்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ...

மேலும் வாசிக்க »

குத்திவிட்டான் டார்லிங்… சாவதற்கு முன் கணவரிடம் பேசிய பொறியியலாளர்! (வீடியோ)

ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர் பிரபா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கடைசியாக ‘என்னை கத்தியால் குத்திவிட்டான் டார்லிங்’ என தெரித்துள்ளார். பெங்களூருவை ...

மேலும் வாசிக்க »

நடுரோட்டில் பஸ் தீப்பிடித்து எரிந்தது 43 பயணிகள் உயிர் தப்பினர்

கயத்தாறு, நடுரோட்டில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் இருந்த 43 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பணம், பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. அரசு பஸ் கோவையில் ...

மேலும் வாசிக்க »

பெண்களை பலாத்காரம் செய்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாகாலாந்தில் கற்பழிப்பு குற்றவாளி ஒருவரை சிறையில் இருந்து வெளியில் இழுத்து வந்து அடித்துக் கொன்ற ...

மேலும் வாசிக்க »

அடுத்த ஆண்டு ‘டாஸ்மாக்’ இல்லாத மகளிர் தினம் அமைய வேண்டும்

அடுத்த ஆண்டு ‘டாஸ்மாக்’ இல்லாத மகளிர் தினம் அமைய வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், தமிழக அரசுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ...

மேலும் வாசிக்க »