இந்திய செய்திகள்

நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! ஜெ. சொத்து குவிப்பு வழக்கு குறித்து கருணாநிதி!

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதி என்றும் வெல்லும். எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

எல்லைத் தாண்டினால் சுடுவேன் என்று சொல்கிற நாட்டுக்கு, உலகின் எந்த நாட்டு பிரதமராவது மானங்கெட்டு நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போவானா? சீமான் காட்டம்!

மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 12-03-15 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கட்சியின் தலைமை ...

மேலும் வாசிக்க »

மன்மோகன் சிங் வீட்டுக்கு சோனியா தலைமையில் ஊர்வலம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் முழு ஆதரவு தெரிவிக்க மன்மோகன் சிங் வீட்டுக்கு சோனியா தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வலமாக சென்றனர். மன்மோகன் சிங்குக்கு சம்மன் ரூ.1.86 ...

மேலும் வாசிக்க »

பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் நிறைவேறியது ரெயில்வேயை துடிப்புள்ள அமைப்பாக மாற்ற வருகிறது, ‘காய கல்ப கவுன்சில்’

பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் நிறைவேறியது. ரெயில்வேயை துடிப்புள்ள அமைப்பாக மாற்ற ‘காய கல்ப கவுன்சில்’ உருவாக்கப்படும் என மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்தார். ரெயில்வே பட்ஜெட் மீது ...

மேலும் வாசிக்க »

டெல்லி மேல்–சபையில் காங்கிரஸ், அ.தி.மு.க. ஆதரவுடன் காப்பீட்டு மசோதா நிறைவேறியது

டெல்லி மேல்–சபையில் காப்பீட்டு மசோதா நிறைவேறியது. காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. தி.மு.க. வெளிநடப்பு செய்தது. காப்பீட்டு மசோதா பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக, மத்திய ...

மேலும் வாசிக்க »

ஆவண திருட்டு ஊழல் விவகாரத்தில் திடீர் திருப்பம்

ஆவண திருட்டு ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சில முக்கிய ஆவணங்களும், ரூ.60 ...

மேலும் வாசிக்க »

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் 20-ந்தேதி நடைபெறுகிறது. ஊதிய ...

மேலும் வாசிக்க »

பட்ஜெட்டுக்காக பட்டை நாமம் – திமுக பெண் கவுன்சிலரைத் துவைத்தெடுத்த அதிமுக பெண் கவுன்சிலர்

கோவையில் பட்டை, நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியில் 2015-16 ...

மேலும் வாசிக்க »

விமானத்தைக் கடத்தி ‘அம்மா’வை விடுவிக்க திட்டம் தீட்டிய ஹூசைனி… திடுக் தகவல்!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என தன்னைத் தானே சிலுவையில் அறைந்து, கடந்த மாதம் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார் கராத்தே வீரர் ...

மேலும் வாசிக்க »

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்!

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: ...

மேலும் வாசிக்க »

ரெயில்வே வளர்ச்சிக்கு எல்.ஐ.சி. ரூ.1½ லட்சம் கோடி முதலீடு செய்கிறது மத்திய மந்திரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவில் மிகப்பெரிய அரசு துறை நிறுவனமாக ரெயில்வே துறை திகழ்கிறது. இதேபோல் எல்.ஐ.சி.யும் மிக முக்கிய துறையாகும். ரெயில்வே துறையை மேம்படுத்தவும், கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் ரூ.1½ லட்சம் ...

மேலும் வாசிக்க »

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டில் வழக்கு மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ...

மேலும் வாசிக்க »

திண்டுக்கல் அருகேதண்டவாளத்தில் திடீர் விரிசல் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் திடீர் என்று விரிசல் ஏற்பட்டது. அதை டிரைவர் பார்த்து அந்த ரெயிலை நிறுத்தியதால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது. தண்டவாளத்தில் விரிசல் மதுரையில் ...

மேலும் வாசிக்க »

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜனதா கட்சி பணிக்கு 7 மத்திய மந்திரிகள் தேர்வு தமிழ்நாட்டுக்கு பியுஷ் கோயல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கட்சி பணிக்காக 7 மத்திய மந்திரிகளை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார். இந்த மாநிலங்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போதிய ...

மேலும் வாசிக்க »

பி.எஸ்.எல்.வி. சி–27 ராக்கெட் 27–ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

விண்ணில் ஏவுவது நிறுத்திவைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி–27 ராக்கெட் 27–ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பி.எஸ்.எல்.வி. சி–27 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி ...

மேலும் வாசிக்க »