இந்திய செய்திகள்

ரனில் விக்கிரமசிங்கேவின் ஆணவ பேச்சை கண்டித்து 23–ந் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போரட்டம் சரத்குமார் அறிவிப்பு

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் ஆணவ பேச்சை கண்டித்து வருகிற 23–ந் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

மேலும் வாசிக்க »

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் வாபஸ்

பார்வையற்ற பட்டதாரிகள் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து 10 நாட்கள் அவர்கள் நடத்திய போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் ஆசிரியர் தகுதி தேர்வில் ...

மேலும் வாசிக்க »

அன்னா ஹசாரே கடிதத்துக்கு சோனியா காந்தி பதில்

சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கான மாற்று மசோதா, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்ற மக்களவையில் கடந்த 10-ந்தேதி நிறைவேறியது.டெல்லி மேல்-சபையில் ஆளுங்கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லாததால் இந்த ...

மேலும் வாசிக்க »

‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?

புதிய தலைமுறை டிவி நடுநிலையானது என்றும் அதில் சகல தரப்பினருக்கும் இடம் அளிக்கப் படுகிறது என்றும் நான் மதிக்கும் நண்பர் பானு கோம்ஸ் கூறியுள்ளார். அதில் உண்மை ...

மேலும் வாசிக்க »

‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”

அண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிஇந்துப் பெண்களின் மங்கலச் சின்னமான தாலியை அவமதிக்கும் வகையில் ஒரு விவாத நிகழ்ச்சியை அறிவித்து, பிறகு எதிர்ப்புகள் மிகவும் வலுக்கவே, அதன் ஒளிபரப்பை ...

மேலும் வாசிக்க »

பிரதமரின் பெண் குழந்தை கல்வி திட்டம்: தமிழ்நாட்டை விட கர்நாடகம் முன்னிலை!

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை முறை மேம்பட மத்திய அரசு அறிவித்த சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 1.80லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ...

மேலும் வாசிக்க »

தஞ்சை தரிசு நிலமாக மாறிவிடும்: உலக நாடுகள் கைவிட்ட மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்

மீத்தேன் திட்டத்தால் தஞ்சை தரிசு நிலமாகிவிடும். உலகின் பல நாடுகள் கைவிட்ட மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் கனிமொழி எம்.பி. ...

மேலும் வாசிக்க »

கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது பிரதமர் மோடி கவலை

கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். கற்பழிப்பு; தேவாலயம் சூறை மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தின் ரானா ...

மேலும் வாசிக்க »

தமிழகம் – இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்; மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்

தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை வரும் 24-ந்தேதி சென்னையில் நடத்த தயாராக இருப்பதாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் ...

மேலும் வாசிக்க »

எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணிக்கு காலையில் மறுப்பு; மாலையில் அனுமதி பின்னணி என்ன?

நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று மனு ...

மேலும் வாசிக்க »

புதிய தலைமை செயலக கட்டிடம்: மு.க.ஸ்டாலினுக்கு எதிராக விசாரணை நடத்த நீதிபதி ரெகுபதி கமிஷனுக்கு தடை

புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பாக மு.க.ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நீதிபதி ரெகுபதி கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. ஆர்.ரெகுபதி விசாரணை சென்னை ஓமந்தூரார் ...

மேலும் வாசிக்க »

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது; தேர்வை கண்காணிக்க 5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைப்பு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தத்தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்து 200 பேர் கொண்ட ...

மேலும் வாசிக்க »

ஜெ. முதல்வராக வேண்டி தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் பலி!

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கோவில்பட்டியில் தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் அதிமுகவை ...

மேலும் வாசிக்க »

பல பெண்களின் தொடர்பு.. படுகொலையான வி.ஏ.ஓ.. 2 பெண்கள் உள்பட மூவர் கைது!

கயத்தாறு அருகே கள்ள தொடர்பு காரணமாக கிராம நிர்வாக அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட ...

மேலும் வாசிக்க »

தென்னிந்திய பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து மன்னிப்பு கேட்க சரத்யாதவ் மறுப்பு

தென்னிந்திய பெண்கள் பற்றி கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கப்போவது இல்லை என்று சரத்யாதவ் கூறினார். சரத்யாதவ் கருத்துக்கு எதிர்ப்பு டெல்லி மேல்–சபையில் கடந்த வியாழக்கிழமை நடந்த காப்பீட்டு ...

மேலும் வாசிக்க »