இந்திய செய்திகள்

மேக் இன் இந்தியா திட்டம்; பிரதமர் மோடிக்கு அப்துல்கலாம் ஆதரவு

உற்பத்தி துறையில் அதிக கவனம் செலுத்துமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தி பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ஆ.ப.ஜே. அப்துல்கலாம் ஆதரவு தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி; 3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்

தேனியில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்ததால், கண்காணிப்பு பணியில் இருந்த 3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பிளஸ்-2 தேர்வு பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு ...

மேலும் வாசிக்க »

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை 1 மணி நேரம் புறக்கணிக்க முடிவு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் வள்ளிக்கண்ணு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேர்வு அறைகளில் கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர்களை பணி இடைநீக்கம் ...

மேலும் வாசிக்க »

ஆந்திராவின் புதிய தலைநகர் ‘அமராவதி’ …கிருஷ்ணா நதிக் கரையோரத்தில்….!

அமராவதி.. ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகராக அமைய இருக்கிறது.. இதற்கான அறிவிப்பை ஆந்திரா அரசு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்க இருக்கிறது. ஆந்திர பிரதேச மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா ...

மேலும் வாசிக்க »

தலைவன்னா லீ க்வான் யூ மாதிரி இருக்கணும்; ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பல பேட்டிகளில் மறக்காமல் குறிப்பிட்ட பெயர் லீ க்வான் யூ. குறிப்பாக அரசியல் பற்றிய கேள்விகளின் போது லீயின் பெயரை அவர் ...

மேலும் வாசிக்க »

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்…செந்தமிழன் சீமான் இரங்கல்

சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: ‘சிங்கப்பூரின் தந்தை’ எனப் ...

மேலும் வாசிக்க »

நக்சல்கள் தாக்குதல்; 2 போலீஸ் கமாண்டோக்கள் பலி

மகாராஷ்டிர மாநிலம் கத்சிரோலி மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியி்ல் இன்று இரவு நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். மகாராஷ்டிர போலீசாரும் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நக்சல்களின் தாக்குதலில் ...

மேலும் வாசிக்க »

விவசாயிகள் பிரச்சினையில், பல்டி அடிக்கிறார் மோடி காங்கிரஸ் குற்றச்சாட்டு

நிலம் கையகப்படுத்தும் சட்டம், விவசாயிகளுக்கு எப்படி பலன் அளிக்கத்தக்கதாக அமையும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நேற்று வானொலி மூலம் பேசினார். ஆனால் அவர் விவசாயிகள் ...

மேலும் வாசிக்க »

மேலும் பல தொழிற்சாலைகள் இணைய தொழிலாளர் சேமநல நிதி சட்டத்தில் விரைவில் திருத்தம் மத்திய மந்திரி தத்தாத்ரேயா தகவல்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா நிருபர்களிடம் கூறியதாவது:– 20 தொழிலாளர்கள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தொழிலாளர் சேமநல நிதி திட்டத்தின்கீழ் ...

மேலும் வாசிக்க »

அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி கடிதம்; நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவை இறுதிவரை தி.மு.க. எதிர்க்கும்

Karunanidhi

நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவை இறுதிவரை தி.மு.க. எதிர்க்கும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அன்னா ...

மேலும் வாசிக்க »

காங்கிரஸ், தி.மு.க. அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கின்றன; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் விரோதப்போக்கை உருவாக்கி, தி.மு.க.வும், காங்கிரசும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கின்றன என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மீத்தேன் எரிவாயு மதுரையில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ...

மேலும் வாசிக்க »

அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு: நிதின் கட்கரியிடம் குறுக்கு விசாரணை வக்கீல்கள் வாக்குவாதத்தால் நீதிபதி கோபம்

ஓராண்டுக்கு முன்பு, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ‘இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்வாதிகள்’ பட்டியலில் பா.ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்கரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ...

மேலும் வாசிக்க »

24 மணி நேரத்தில் இரண்டாவது தாக்குதல் காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை 3 பேர் படுகாயம்

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் தீவிரவாதிகள் இரண்டாவது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரில் தாக்குதல்கள் காஷ்மீர் மாநிலம் அமைதியாக இருந்து ...

மேலும் வாசிக்க »

கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்கொலைக்கு காரணம் மிரட்டலா? காதலா?

கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்கொலைக்கு காரணம் மிரட்டலா? காதலா? என 2 விதமான காரணங்கள் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவி தூக்கில் ...

மேலும் வாசிக்க »

மோடிக்கு மீண்டும் கோவில் கட்ட முயற்சி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டது. இது குறித்து பல சர்ச்சை கருத்துகள் எழுந்ததால் மோடியே அந்த கோவிலை இடிக்க ...

மேலும் வாசிக்க »