இந்திய செய்திகள்

முதல்வர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றார்

முதல்-மந்திரிகள், நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லிக்கு சென்றார் வழக்குகள் தேக்க நிலை புதுடெல்லியில் முதல்-மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு ...

மேலும் வாசிக்க »

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க பா.ஜனதா தீர்மானம் தேசிய செயற்குழுவில் நிறைவேறியது

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்று பெங்களூருவில் நடைபெற்ற பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் தீர்மானம் பா.ஜனதா செயற்குழு கூட்டம் கடந்த ...

மேலும் வாசிக்க »

ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 46 தமிழர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்

ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 46 தமிழர்கள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். சென்னை வந்து சேர்ந்தனர் அரபுநாடுகளில் ஒன்றான ...

மேலும் வாசிக்க »

சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விளம்பரம் வெளியிட பிரதமர் மோடி உத்தரவு பாராளுமன்ற குழுவின் சிபாரிசை ஏற்க மறுப்பு

சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விளம்பரம் வெளியிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு ‘சிகரெட்டுகள், இதர புகையிலைப்பொருட்கள் சட்டம்–2008’–ல் திருத்தங்கள் செய்வது குறித்து, மராட்டியத்தை சேர்ந்த ...

மேலும் வாசிக்க »

முடிந்தது பாஜக செயற்குழு.. கடைசி வரை அத்வானி பேசவில்லை.. கட்சி “மதிப்பை”க் கூட்ட தீர்மானம்!

கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று வந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மதிப்பை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. அத்வானி உரையின்றியே கூட்டம் நிறைவு ...

மேலும் வாசிக்க »

குட்டிக் கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர்!

முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் பெயர், ஒரு குட்டிக் கிரகத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உள்ளது. தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்படும் கிரகங்களுக்கு ...

மேலும் வாசிக்க »

இதுவரையிலான இந்திய பிரதமர்களில் மோடியே சிறந்தவர்

கருத்து கணிப்பில், நரேந்திர மோடி அரசின் செயல்பாட்டுக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தியா கண்ட பிரதமர்களில் மோடியே சிறந்தவர் என்றும் கூறியுள்ளனர். கருத்து ...

மேலும் வாசிக்க »

பறவைகளுக்கான தண்ணீர் தொட்டி விற்பனை அமோகம்; ரூ.50 முதல் ரூ.120-க்கு கிடைக்கிறது

சென்னையில் பறவைகளுக்கான தண்ணீர் தொட்டி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது 50 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கிடைக்கிறது. நடிகை திரிஷா சென்னை நகரில் ...

மேலும் வாசிக்க »

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து லாரிகளும் ரத்து

தமிழ்நாட்டில் இருந்து 18 சோதனைச் சாவடிகள் வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து லாரிகளும் நேற்று மதியம் முதல் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கேரள அரசு 6-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு ...

மேலும் வாசிக்க »

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம்

கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் என்று பெங்களூருவில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கூறினார். பூர்த்தி செய்வோம் ...

மேலும் வாசிக்க »

நிலம் கையகப்படுத்த புதிய அவசர சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் காலாவதி ஆவதால், அது தொடர்பான புதிய அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்தார். நிலம் கையகப்படுத்தும் அவசர ...

மேலும் வாசிக்க »

தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை; கருணாநிதி அறிக்கை

தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான ...

மேலும் வாசிக்க »

ஃபேப்இந்தியா கடையின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைத்திருந்த கேமராவை கண்டுபிடித்த ஸ்மிருதி இரானி!

பிரபல ஃபேப்இந்தியா கடையின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைத்திருந்த கேமராவை கண்டுபிடித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி பனாஜ. கோவா சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஷாப்பிங் ...

மேலும் வாசிக்க »

பெற்ற குழந்தையையும், காதலனையும் கை விட்டுவிட்டு தந்தையுடன் சென்ற பெண்

காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனையும், தனது கை குழந்தையும் ஏற்க மறுத்த பெண் தனது தந்தையுடன் சென்றுள்ளார். இதனால் வாலிபர் கை குழந்தையுடன் செய்வதறியாது நிற்கிறார். புதுச்சேரி ...

மேலும் வாசிக்க »

”நற்குணத்திற்கு மதம் தடையில்லை” – பகவத் கீதை போட்டியில் முதலிடம் வென்ற முஸ்லிம் மாணவி!

மும்பையில் முஸ்லிம் மதத்தை சார்ந்த மாணவி ஒருவர் பகவத்கீதை போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் வென்றார். மும்பையை சேர்ந்த மாணவி மரியம் சித்திக். 12 வயதான இவர் ...

மேலும் வாசிக்க »