இந்திய செய்திகள்

தாஜ்மகாலை, சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு ஆக்ரா கோர்ட்டு நோட்டீசு!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், ஆக்ராவில் அமைந்துள்ளது. இந்த தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வக்கீல் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6 ...

மேலும் வாசிக்க »

20 தமிழரை சுட்ட மிஸ்டர் நாயுடு.. செம்மர மாஃபியா “கடப்பா” கங்கிரெட்டியை நடுவீதியில் நிற்க வைத்து சுடமுடியுமா?

படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் செம்மரம் வெட்டினார்கள்..வெட்டினார்கள் என கூப்பாடு போடும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் மொரிசீயஸ் சிறையில் இருக்கும் சர்வதேச செம்மரக் கடத்தல் மாஃபியா ...

மேலும் வாசிக்க »

பிரான்ஸிடமிருந்து நவீன ரக போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளது இந்தியா!

பிரான்ஸிடமிருந்து 36 நவீன போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக பாரிஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய விமானப்படையின் பயன்பாட்டுக்காக பிரான்ஸின் ரஃபேல் ரக ...

மேலும் வாசிக்க »

தமிழர்கள் படுகொலை பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்; மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமையில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ...

மேலும் வாசிக்க »

தமிழர்கள் படுகொலை; சித்தூரில் முற்றுகை நடத்த சென்ற வைகோ உள்பட 500 பேர் கைது

vaiko_kathiravan

திருப்பதியில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து வேலூரில் இருந்து சித்தூருக்கு முற்றுகை போராட்டம் நடத்த சென்ற வைகோ உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். ...

மேலும் வாசிக்க »

4 நாள் பயணமாக சென்றார் பிரான்ஸ் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு 60 போர் விமானங்களை வாங்குகிறது, இந்தியா

பிரதமர் மோடி 4 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். அந்நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். பிரான்சிடம் இருந்து 60 போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. ...

மேலும் வாசிக்க »

ஆந்திராவில் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் தீவிர சோதனை

ஆந்திராவில் காட்டுப்பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என தீவிர சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘புலி’ ...

மேலும் வாசிக்க »

கடிதம் கிடைத்தது, தேவையான நடவடிக்கை எடுப்போம்- ஓ.பி.எஸ்சுக்கு நாயுடு பதில்!

ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதில் ...

மேலும் வாசிக்க »

ஆளில்லாத குட்டி விமானத்தை இயக்கி படமெடுத்தவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சகாயம்!

மதுரையில் நடந்து வரும் கிரானைட் முறைகேடு வழக்கில் ஆளில்லாத விமானம் மூலம் கிரானைட் குவாரிகளைப் படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் திடீரென சாலை விபத்தில் மரணமடைந்தார். ...

மேலும் வாசிக்க »

20 தமிழர் படுகொலை: போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

andhra-encounter5

20 தமிழர் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா போலீசார் மீது ஏன் ...

மேலும் வாசிக்க »

பஸ்சில் சென்றவர்களை இறக்கி இழுத்துச் சென்று காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொன்றார்களா?

andhra00

ஆந்திர போலீசார் பஸ்ஸில் சென்றவர்களை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றதாக தப்பி வந்த ஒருவர் திடுக்கிடும் பேட்டியினை அளித்துள்ளார். இதனால் பஸ்சில் ஆந்திரா சென்ற தமிழகத் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக ...

மேலும் வாசிக்க »

20 தமிழர் படுகொலைக்கு எதிர்ப்பு… ஆந்திர கல்லூரியில் ஆசிரியர் பணியை தூக்கி எறிந்த தமிழக லெக்சரர்!

20 தமிழகத் தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் கொடூரமாக சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்து வந்த விரிவுரையாளர் ...

மேலும் வாசிக்க »

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி வழக்கில் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி வழக்கில் நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ...

மேலும் வாசிக்க »

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆந்திர மாநில அரசு பஸ்கள் தொடர்ந்து 3–வது நாளாக நிறுத்தம்

bus4ja

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆந்திர மாநில அரசு பஸ்கள் தொடர்ந்து 3–வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் இயக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ...

மேலும் வாசிக்க »

டெல்லி மந்திரியை நீக்கக்கோரி கெஜ்ரிவால் வீட்டு முன் பா.ஜனதாவினர் போராட்டம் 200 பேர் கைது

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்து தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வியாபாரி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த ...

மேலும் வாசிக்க »