இந்திய செய்திகள்

சில்மிஷ தொந்தரவால் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த பெண்கள் மருத்துவமனையில்!

லிப்ட் கொடுத்த டிரைவர் மூன்று பெண்களுக்கு சில்மிஷம் தொந்தரவு கொடுத்ததால் அந்த பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் ...

மேலும் வாசிக்க »

மோடிக்கு கைகுலுக்கும் போது கூலிங் கிளாஸ் அணிந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்!

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த போது கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அவருடன் கைகுலுக்கிய ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரை சந்திக்கும் போது ...

மேலும் வாசிக்க »

பீகார் மத்திய மந்திரி முன் விவசாயி தற்கொலை முயற்சி!

பீகாரில் மத்திய மந்திரியின் முன் விவசாயி ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் பாட்னாவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக அந்த ...

மேலும் வாசிக்க »

ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களுடன் சந்திப்பு சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்கா மீது விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்காவை சந்தித்தது பற்றி விசாரணை நடத்தி ...

மேலும் வாசிக்க »

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவைக்கான அனுமதி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவைக் கான முழு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘இம்மாத இறுதியில் அனுமதி கிடைக்கலாம்’ என்று ...

மேலும் வாசிக்க »

பள்ளிக்கூட வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் தமிழக அரசின் 3 துறைகள் இணைந்து உத்தரவு

இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன. 22 விதிமுறைகள் மாணவர்களை, அவர்களது வீட்டில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கும், ...

மேலும் வாசிக்க »

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்!(படங்கள்)

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை! ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பில் கூட்டல் கழித்தல் கோளாறு வந்து அறத்தின் முன் ...

மேலும் வாசிக்க »

வீட்டைவிட்டு ஓடிய ஜோடி பஞ்சாயத்து உத்தரவின்படி அடித்து, உயிருடன் எரித்துக் கொலை!

பீகாரில் பஞ்சாயத்து உத்தரவின்படி, வீட்டைவிட்டு ஓடிய ஜோடி அடித்து, உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயாவில் 16 ...

மேலும் வாசிக்க »

மீனாகுமாரி அறிக்கை நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது’ கருணாநிதி அறிக்கை

மீனாகுமாரி அறிக்கை நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மீனாகுமாரி அறிக்கைமீனாகுமாரி அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக ஒரு செய்தி வந்துள்ளது. மீனாகுமாரி ...

மேலும் வாசிக்க »

தீர்ப்பில் வருமானம் தவறாக கணக்கிடப்பட்டதாக சர்ச்சை: நீதிபதி குமாரசாமி ஐகோர்ட்டு அலுவலகத்துக்கு திடீர் வருகை தீர்ப்பு விவரங்கள் குறித்து பரிசீலனை

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பில் வருமானம் தவறாக கணக்கிடப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நீதிபதி குமாரசாமி நேற்று கர்நாடக ஐகோர்ட்டு அலுவலகத்துக்கு திடீரென்று வந்தார். அவர் தனது ...

மேலும் வாசிக்க »

3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார்

3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார். பீஜிங்குக்கு வெளியே வரவேற்பு பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி படம் மட்டுமே இடம் பெறலாம்: அரசு விளம்பரங்களில் அரசியல்வாதிகள் படங்களை வெளியிட தடை சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

அரசு விளம்பரங்களில் அரசியல்வாதிகள் படங்களை வெளியிட தடை விதித்து, சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பொது நல வழக்கு அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் ...

மேலும் வாசிக்க »

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி அதிகாரி கூறியதாவது:- குமரி கடல் மேலே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. ...

மேலும் வாசிக்க »

குதிரையில் ஊர்வலம் வந்த தலித் மாப்பிள்ளை மீது தாக்குதல்!

மத்திய பிரதேசத்தில் குதிரையில் ஊர்வலம் வந்த காரணத்திற்காக தலித் பிரிவை சேர்ந்த மாப்பிள்ளை மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ...

மேலும் வாசிக்க »

வனத்துறை அதிகாரியை அடித்ததாக மத்திய மந்திரி மேனகா காந்தி மீது குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேனகா காந்தி. இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவர் ...

மேலும் வாசிக்க »