இந்திய செய்திகள்

மகளை குடிபோதையில் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை!

குடிபோதையில் மகளை பலாத்காரம் செய்து கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல். அவருடைய மகள் 9ம் ...

மேலும் வாசிக்க »

தற்கொலை செய்த உடலை தகனம் செய்ய போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் வைத்து சென்ற பெண் டாக்டர்

தன் உடலை அடக்கம் செய்ய போலீசாருக்கு கோரிக்கை வைத்ததுடன் செலவுக்கு ரூ.10 ஆயிரத்தை கைப் பையில் வைத்து விட்டு பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் ...

மேலும் வாசிக்க »

மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து 11 பேர் பலி

மும்பை-அகமதாபாத்  தேசிய நெடுஞ்சாலையில் பல்கார் மாவட்டம் அஷ்காட் கிராமம் அருகே மினி பஸ் ஒன்று விபத்தில்  இதில் பஸ்சில் இருந்த 5 வயது குழந்தை உள்பட 11 ...

மேலும் வாசிக்க »

அ.தி.மு.க, தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; பாரதீய ஜனதா கட்சி அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இதுபற்றி பாரதீய ஜனதா கட்சியின் ...

மேலும் வாசிக்க »

தெலங்கானாவில் சுட்டெரிக்கும் அக்னி வெயில்; பலி எண்ணி்க்கை 368-ஆக உயர்வு

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. நாள்தோறும் அங்கு அனல் காற்று அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் ஆந்திர ...

மேலும் வாசிக்க »

தீவிரவாதத்தை யார் ஊக்குவிக்கிறார்கள் என உலகத்திற்கே தெரியும்; ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு

rajnath

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பரிக்கரின் கருத்து பற்றி விமர்சித்துள்ள பாகிஸ்தானுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், யார் ...

மேலும் வாசிக்க »

ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

flight

ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை சேர்த்துக்கொள்ளாததற்கு, மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ரபேல் போர் விமானங்கள் பிரதமர் நரேந்திர ...

மேலும் வாசிக்க »

ஆசிரியையுடன் ஓடிப்போன மாணவக்கு கணித பாடத்தில் அபார மதிப்பெண்கள்!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (16) என்ற மாணவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் ...

மேலும் வாசிக்க »

அனைத்துத் தரப்பினரின் பசியைப் போக்கும் அட்சிய பாத்திரமாக 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்து வெற்றிநடை போடும் அதிமுக!

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது, உண்ண உணவும், இருக்க ஓர் இடமும்தான். அந்த இரண்டு தேவைகளையும் நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது. குறிப்பாக ஏழை, ...

மேலும் வாசிக்க »

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு; பிரதமர் மோடியின் கருத்து என்ன? காங்கிரஸ் கேள்வி

jeya

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றிய நிலைப்பாட்டை பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா கட்சியும் தெளிவுபடுத்த வேண்டும் என ...

மேலும் வாசிக்க »

ஜம்முவில் ஓடும் ரெயிலில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி

train

ஜம்முவில் உள்ள பல ரெயில் நிலையங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக காஷ்மீர் ரெயில்வே போலீஸ் எச்சரித்துள்ளது. இதுபற்றி ஜம்மு-காஷ்மீர் ரெயில்வே போலீஸ் ஐ.ஜி சலைமான் சலாரியா ...

மேலும் வாசிக்க »

மோடி உலகம் முழுவதும் தன்னை பிரபலப்படுத்தி கொண்டார்; காங்கிரஸ் குற்றச்சாட்டு

அடுத்த வாரத்துடன் பிரதமர் மோடி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி அவரது தலைமையிலான ஆட்சி இதுவரை செய்த சாதனைகளை பட்டியலிட்டு பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் ...

மேலும் வாசிக்க »

கவர்னருக்கே அதிகாரம் என்ற விவகாரம்: டெல்லி சட்டசபை அவசரமாக கூடுகிறது

Delhi-Legislative-AssemblyUrgent-to-meet

டெல்லி மாநில அரசில் அதிகாரிகள் நியமனங்களில் கவர்னருக்கே அதிகாரம் என்று மத்திய அரசு கூறியுள்ளதால், இதுபற்றி ஆலோசிக்க டெல்லி சட்டசபை அவசரமாக கூடுகிறது. 26, 27 ஆகிய ...

மேலும் வாசிக்க »

உத்தரபிரதேச மாநிலத்துக்கு நாளை செல்கிறார்: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

உத்தரபிரதேச மாநிலத்துக்கு நாளை (திங்கட்கிழமை) செல்கிற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பொதுக்கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் ...

மேலும் வாசிக்க »

தங்கைகளின் திருமணத்திற்கு மோடியிடம் : நிதி உதவி கோரி கடிதம் : பதில் மடலில் பணத்துடன் வாழ்த்து செய்தி!

உத்தரபிரதேசத்தில் உள்ள கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் பிரதமர் மோடிக்கு பண உதவி கேட்டு கடிதம் எழுதினார். அவருக்கு பிரதமர் மோடி நிதிஉதவியாக ரூ.50,000க்கான காசோலையையும் வாழ்த்து ...

மேலும் வாசிக்க »