இந்திய செய்திகள்

6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ;நாஞ்சில் சம்பத் அதிரடி.!

மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிமுக அம்மா அணியின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, அதிமுக எம்.பி.,யும், ...

மேலும் வாசிக்க »

குடியரசு தினம் ஜனவரி 25… இல்ல இல்ல… ஆகஸ்ட் 25: உளறிய தளபதி

அதிமுக அமைச்சர்களைப் போல திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் மேடையில் கண்டபடி உளறினார். அதிமுக அமைச்சர்கள் பொது இடங்களில் பேசும் போதும் பேட்டி அளிக்கும் போது வாய்க்கு ...

மேலும் வாசிக்க »

தம்பிக்காக கோடிக்கணக்கான சொத்தை தானம் செய்த அக்கா: உருக்கமான நிகழ்வு

தமிழகத்தில் தம்பியின் இறுதி ஆசையை அக்கா நிறைவேற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. நெசவுத் தொழிலாளியான இவருக்கு, நடராஜன் ...

மேலும் வாசிக்க »

போதையில் விமான பணிப்பெண்ணிடம் தகராறு: வைரலாகும் வீடியோ

விமான நிலையத்தில் தனியார் விமான பணிப்பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் போதையில் தகராறு செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத் சர்வதேச விமான ...

மேலும் வாசிக்க »

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து ...

மேலும் வாசிக்க »

ஒரு இரவுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆண் பாலியல் தொழிலாளர்கள்

காலம் காலமாக நடைபெற்று வரும் பாலியல் தொழிலில் பெண்கள் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள் என்று அனைவரும் நினைப்பதண்டு, ஆனால் கட்டழகு ஆண்களும் இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள். மும்பை, ...

மேலும் வாசிக்க »

கணவரை கொல்ல காதலனுடன் சதித்திட்டம்: கூலிப்படையை ஏவியது அம்பலம்

தமிழகத்தில் கணவன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், விரக்தியடைந்த மனைவி, அவரின் காதலனுக்கு பணம் கொடுத்து கூலிப்படை மூலம் கணவனை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் ...

மேலும் வாசிக்க »

ஒரே நாளில் கொலையாளியை கண்டுபிடித்த நாய்

கேரளாவில் 56 வயது பெண்மணி கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளியை ரூனி என்ற நாய் ஒரே நாளில் கண்டுபிடித்துள்ளது. பொடவடுக்கம் பகுதியை சேர்ந்த அம்புட்டி நாயர் என்பவரது ...

மேலும் வாசிக்க »

மனைவிக்கு வேலை கிடைத்ததால் பொறாமையில் கண்ணை குருடாக்கி முகத்தை சிதைத்த கணவன்

மும்பையில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கு வேலை கிடைத்துவிட்டதால் கோபமடைந்து அவரது முகத்தில் ஆசிட் ஊற்றியதால் அவரது ஒரு கண் பார்வையிழந்ததோடு மட்டுமல்லாமல் முகம் சிதைவடைந்து போயுள்ளது. ...

மேலும் வாசிக்க »

சசிகலா, இளவரசிடம் விரைவில் விசாரணை

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம், புதுவை, கர்நாடகம் என மூன்று மாநிலங்களில் சசிகலாவின் ...

மேலும் வாசிக்க »

இந்தச் சட்டம் யாருக்கானதுனு தெரியல: கலங்கும் ஹாசினியின் தந்தை

சென்னையில், பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட 4 வயது சிறுமி ஹாசினியின் தந்தை தமது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த கொடூர சம்பவம் நடந்து ...

மேலும் வாசிக்க »

இந்து சிறுவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய நபர்கள் கைது

ஹைதராபாத்தில் கட்டாயத்தின் அடிப்படையில்இந்து மதத்தில் இருக்கும் குழந்தைகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய 9 பேரை பொலிசார்கைது செய்துள்ளனர். Rachakonda பகுதியில் செயல்பட்டுவரும் Peace என்ற அனாதைகள் இல்லத்தில் ...

மேலும் வாசிக்க »

1 – 12ம் வகுப்புக்கான புதிய வரைவு பாடதிட்டத்தை வெளியிட்டாா் முதல்வா்

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான புதிய வரைவு பாடதிட்டத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டாா். பொதுமக்களின் கருத்தை பொறுத்து இந்த பாடதிட்டம் வருகிற ...

மேலும் வாசிக்க »

தமிழக மண்ணில் பா.ஜ.க. கையை கூட ஊன்ற முடியாது – ஸ்டாலின் கருத்து

தமிழக மண்ணில் பா.ஜ.க. கால் அல்ல கையை கூட ஊன்ற முடியாது என்று எதிா்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமான மு.க. ஸ்டாலின் கருத்து தொிவித்துள்ளாா். தமிழக எதிா்க்கட்சித் ...

மேலும் வாசிக்க »

அமரா் ஊா்தி இல்லாததால் இறந்தவாின் உடலை 6 கி.மீ. தூக்கிச்சென்ற அவலம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமரா் ஊா்தி இல்லாததால் இறந்தவாின் உடலை 6 கி.மீ. உறவினா்கள் தூக்கிச் சென்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் ...

மேலும் வாசிக்க »