இந்திய செய்திகள்

ஞானம் வழங்கிய சீமானுக்கு நன்றி: இயக்குனர் சேரன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், அவரது தம்பிகளுக்கும் தனக்கு அரசியல் ஞானம் வழங்கியதற்காக ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன். சமீபகாலமாக தமிழக அரசியல் ...

மேலும் வாசிக்க »

தொலைக்காட்சியை பார்த்து நடனமாடிய சிறுமி: தீயில் கருகி பலியான பரிதாபம்

கர்நாடகாவில் டிவி சீரியலைப் பார்த்து, அதில் வருவது போல நெருப்பினைப் பற்ற வைத்துக் கொண்டு நடனமாடிய 7 வயது சிறுமி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ...

மேலும் வாசிக்க »

ஜெயலலிதா மகள் பற்றி இவர்களுக்கு தான் தெரியும்: அண்ணன் பரபரப்பு பேட்டி

ஜெயலலிதாவின் மகளை பற்றிய முழு விவரம் சசிகலாவிற்கும், நடராஜனுக்கும் தான் தெரியும் என அவரின் அண்ணன் வாசுதேவன் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூர் ஶ்ரீரங்கராஜபுரத்தில் வசிக்கும் வாசுதேவன் ...

மேலும் வாசிக்க »

மகள் பிறந்த விவகாரம்: ஜெயலலிதா உறவினர் சொல்வது உண்மையா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்ததாக அவரது உறவினர் கூறும் விளக்கங்களில் உண்மைக்கு புறம்பான தகவல் உள்ளதாக தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மகள் நான் தான் ...

மேலும் வாசிக்க »

இளம் வயதில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது: 67 வயதில் பட்டம் வென்ற மூதாட்டியின் அடுத்த ஆசை

தமிழகத்தில் இளம் வயதில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், மூதாட்டி ஒருவர் விடா முயற்சியின் மூலம் பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். செல்லத்தாயி, தமிழகத்தைச் சேர்ந்த, இவர் 67 ...

மேலும் வாசிக்க »

அண்ணனின் காதலுக்காக கொலை செய்யப்பட்ட தம்பி: நடந்தது என்ன?

அண்ணனின் காதலுக்காக தம்பி கொலை செய்யப்பட்ட வழகில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற இருவரை பொலிசார் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டின் நெல்லையை சேர்ந்த ...

மேலும் வாசிக்க »

22 குண்டுகளால் துளைத்து கொல்லப்பட்ட தொழிலதிபர்: டெல்லியில் பயங்கரம்

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் அதிர வைக்கும் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியின் பிரம்மபுரி பகுதியில் ...

மேலும் வாசிக்க »

மீண்டும் ஒரு மோசமான புயல் தாக்கும் அபாயம்! – அந்தமான் கடலில் மாற்றம்

கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உருவாகிய ‘ஒகி’ புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பாரிய புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. வங்கக்கடலில் ...

மேலும் வாசிக்க »

ஒகி எதிரொலி; குமாி மாவட்டத்தில் 440 போ் முகாம்களில் தங்கவைப்பு

ஒகி புயல் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமாி மாவட்டத்தில் மட்டும் தற்போது வரை 440 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை அதிகாாிகள் தொிவித்துள்ளனா். கன்னியாகுமாி அருகே ...

மேலும் வாசிக்க »

சுனாமி பயமில்லை… வதந்தியை நம்பாதீர்கள்!

சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை, மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஓகி புயல், கன்னியாகுமரியிலிருந்து 60 கிலோமீற்றர் ...

மேலும் வாசிக்க »

22 குண்டுகளால் துளைத்து கொல்லப்பட்ட தொழிலதிபர்: டெல்லியில் பயங்கரம்

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் அதிர வைக்கும் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியின் பிரம்மபுரி பகுதியில் ...

மேலும் வாசிக்க »

இது தான் மனிதநேயம்! காப்பாற்றப்பட்ட தமிழர்

குவைத்தில் சக ஊழியரைக் கொன்ற நபரை கொலையுண்டவரின் மனைவி மன்னித்ததால் அவர் விடுதலையாகியுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தினை சேர்ந்தவர் அப்துல் சாஜித். இவரும், தஞ்சாவூரைச் சேர்ந்த ...

மேலும் வாசிக்க »

88 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து தண்டனை: பாடசாலை ஆசிரியர்கள் வெறிச்செயல்

இந்திய மாநிலம் அருணாசல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைக்கப்பட்டு தண்டனை வழங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

மேலும் வாசிக்க »

நெல் ரகத்திற்கு எம்.ஜி.ஆர் 100 என்று பெயர் சூட்டிய முதல்வர்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நெல் ரகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் 100’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரிட்டுள்ளார். ‌இன்று ‌நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ...

மேலும் வாசிக்க »

அதைபற்றி கேட்டதும் ஜெயலலிதா கோபமடைந்தார்: சுப்பிரமணிய சுவாமி திடுக் தகவல்

மகள் விவகாரம் குறித்து கேட்டபோது ஜெயலலிதா கோபமடைந்ததாக சுப்பிரமணிய சுவாமி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மகள் தாம் தான் என அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ...

மேலும் வாசிக்க »