இந்திய செய்திகள்

ஒகியின் தாண்டவத்தால் வெள்ளத்தில் மூழ்குமா சென்னை? இலங்கையை தாக்க வரும் சாகர்

கடந்த சில நாட்களாக இலங்கையில் பல பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒகி புயல், தற்போது தமிழகத்தின் கரையோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒகி புயலின் தாக்கம் ...

மேலும் வாசிக்க »

ரவுடி ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு: அம்பலமான பின்னணி காரணம்

சென்னை மண்ணடியில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 5 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் ...

மேலும் வாசிக்க »

ஒகி புயலால் சீற்றம் கொண்ட அரபிக் கடல்; உயர்ந்த பலி எண்ணிக்கை; 218 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

திருவனந்தபுரம்: ஒகி புயல் பாதிப்பில் சிக்கித் தவித்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஒகி புயல் காரணமாக, குமரி மாவட்டத்தில் பலத்த மழை ...

மேலும் வாசிக்க »

முத்தலாக் கூறினால் மூன்று ஆண்டு சிறை: சட்டம் ரெடி

இஸ்லாமிய மத வழக்கப்படி முத்தாலக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்று முறை தலாக் என்ற ...

மேலும் வாசிக்க »

இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த அவல நிலை!

பெரம்பலூர் மாவட்டத்தில் இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த அவல நிலை நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை ...

மேலும் வாசிக்க »

நான் பணம் கொண்டு போவதில்லை: மற்றவர்கள் தான் பணம் கொடுப்பார்கள்: முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானி எப்போதும் பணம் கொண்டு போவதில்லை என்றும், தனக்காக மற்றவர்கள் தான் கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக ...

மேலும் வாசிக்க »

குடிநீர்க் குழாய்களில் ஏற்பட்ட நீர்க்கசிவால் சென்னை சாலைகளில் பள்ளம்!

சென்னையில் உள்ள கேகே நகரில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக சாலைகளில் பள்ளம் உருவாகி உள்ளது. சென்னை கேகே நகரில் உள்ள அழகரிசாமி சாலையில் சில ...

மேலும் வாசிக்க »

தண்ணீரில் மிதந்து சென்ற தமிழகப் பேருந்து!

நேற்று தாக்கிய ஓகி புயலால் கன்னியாகுமரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழகப் பேருந்து ஒன்று தண்ணீரில் மிதந்து சென்ற ...

மேலும் வாசிக்க »

சாப்பாட்டில் அதிக எண்ணெய் சேர்ததற்காக, மனைவியை உயிருடன் கொளுத்திய கொடூரம்

கர்நாடகாவில், சாப்பாட்டில் அதிக எண்ணெய் சேர்த்தற்காக, மனைவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுரகியில் உள்ள ஜிவரகியைச் சேர்ந்தவர்கள் பீமாசங்கரா ...

மேலும் வாசிக்க »

சூறாவளியாக மாறிய ஓகி புயல்

ஓகி புயல் தீவிர சூறாவளியாக வலுப்பெற்று லட்சத் தீவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் ...

மேலும் வாசிக்க »

சோபன் பாபுவுடன் வாழ்ந்ததை ஏன் மறைக்கனும்? ஜெயலலிதா ஓபன் டாக்! பிளாஸ்பேக்

சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் வாழ்ந்ததை ஏன் மறைக்க வேண்டும் என மறைந்த ஜெயலலிதா மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக அனுப்பியுள்ளார். கடந்த ...

மேலும் வாசிக்க »

புதிய கொடியுடன் வேட்புமனு தாக்கல் செய்த தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுவதைத் தொடர்ந்து, புதிய கொடியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் ...

மேலும் வாசிக்க »

தாண்டவம் ஆடிய ஓகி புயல்- 4 பேர் பலி, 20000 மரங்கள் சாய்ந்தன

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஓகி புயலால் தென் தமிழகத்தில் சூறைக்காற்றுடன் 16 மணிநேரத்துக்கு மேலாக கனமழை பொழிந்தது. இதில் 20000 மரங்கள் வேரோடு சரிந்ததுடன், 950 மின்கம்பங்கள் ...

மேலும் வாசிக்க »

ஜெயலலிதாவின் மகள் அம்ருதா தான்: தோழி கீதா பரபரப்பு பேட்டி

தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பிறந்த மகள்தான் அம்ருதா என ஜெயலலிதாவின் தோழி கீதா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா கொலை செய்யப்பட்டுள்ளார், அவரின் மரணத்திற்கு நீதி ...

மேலும் வாசிக்க »

ஞானம் வழங்கிய சீமானுக்கு நன்றி: இயக்குனர் சேரன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், அவரது தம்பிகளுக்கும் தனக்கு அரசியல் ஞானம் வழங்கியதற்காக ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன். சமீபகாலமாக தமிழக அரசியல் ...

மேலும் வாசிக்க »