இந்திய செய்திகள்

சாக்லேட்டுக்கு ஆசை பட்டு சென்ற சிறுமி! கழிவறையில் வைத்து கற்பழித்த ஆசிரியர்கள்!

கொல்கத்தாவில் பள்ளி சிறுமியை 2 பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 4 வயது படிக்கும் சிறுமியிடம் சாக்லேட் கொடுப்பதாக கூறி கழிவறைக்கு ...

மேலும் வாசிக்க »

சீரியலை பார்த்து தற்கொலை செய்து கொண்ட சிறுமி – பெற்றோர்களே உஷார்

ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராக மாறிவிட்டது தொலைக்காட்சி தொடர்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும், குழந்தைகளும் கூட சீரியலை பார்க்க தொடங்கிவிட்டனர். சினிமாவுக்கு இருப்பதுபோல் சின்னத்திரைக்கு சென்சார் இல்லாததால் பல ...

மேலும் வாசிக்க »

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா; டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றதையடுத்து, அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. கோவையில்இன்றுஎம்.ஜி.ஆர்நூற்றாண்டுவிழாநடந்தது. பேணர் வைத்ததால், ஏற்பட்ட ரகு மரணம், ஓகி புயல் பாதிப்பு, இவ்வாறு ...

மேலும் வாசிக்க »

பள்ளியில் உடன் படித்த மாணவனை கொன்று புதைத்த நண்பர்கள்: அதிர்ச்சி காரணம்

பணத்துக்காக பள்ளிக்கூடத்தில் தங்களுடன் படித்த மாணவனை இரண்டு நண்பர்கள் சேர்ந்து கொலை செய்ததும், இதற்கு பல நாட்களாக அவர்கள் திட்டம் போட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ...

மேலும் வாசிக்க »

சென்னையை புயல் தாக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னையை புயல் தாக்கப்போவதாக தேவையற்ற வதந்தி பரப்பப்படுவதை தமிழ்நாடு வெதர்மேன் மறுத்துள்ளார். சென்னைக்கு புயல் ஆபத்து எதுவும் இல்லை எனவும் மழைக்கான வாய்ப்புகள் மட்டுமே உள்ளது எனவும் ...

மேலும் வாசிக்க »

பெற்ற தாயை கொலை செய்த கொடூரன்: பொலிசார் கூறும் விளக்கம் !

தமிழகத்தில் தற்போது பரபரப்பை கிளப்பி வருவது சிறுமி ஹாசினியைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த தஷ்வந்த் தான், நேற்று ...

மேலும் வாசிக்க »

மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்து கொடுமை: தாயின் மறுமுகம் அம்பலம்

இந்தியாவில் சொந்த மகளையே அவரது தாய் சூடான தோசைக்கல்லில் அமர வைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த தம்பதி லலிதா-பிரகாஷ். லலிதாவிற்கு ஏற்கனவே ...

மேலும் வாசிக்க »

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட முதல் சிலை!

கோவையில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவுக்கு புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க உள்ளது. இதற்கான ...

மேலும் வாசிக்க »

நடுக்கடலில் சிக்கிய தமிழக, கேரள மீனவர்கள்; பல்வேறு மாநிலங்களில் தஞ்சம்!

ஒகி புயல் பாதிப்பில் சிக்கிக் கொண்ட மீனவர்கள், கடற்படை மூலம் மீட்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி அருகே உள்ள கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் ...

மேலும் வாசிக்க »

மதத்தின் பெயரால் காங்கிரஸ் மக்களை பிளவு படுத்துகிறது – பிரதமா் மோடி

சாதி மற்றும் மதத்தின் பெயரால் காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களை பிளவு படுத்த முயற்சிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளாா். குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற ...

மேலும் வாசிக்க »

இந்த ஆண்டு மட்டும் 724 முறை பாகிஸ்தான் ராணுவம், எல்லை தாண்டி தாக்குதல்

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு மட்டும் 724 முறை பாகிஸ்தான் ராணுவம், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சகம், ...

மேலும் வாசிக்க »

காா் ஓட்டும்போது தலைக்கவசம் அணியாததால் அபராதம்!

காா் ஓட்டும்போது தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி காவல்துறை அபராதம் திருச்சியில் காா் ஓட்டும்போது அனைத்து ஆவணங்களும் சாியாக இருந்தும் ஏன் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி ...

மேலும் வாசிக்க »

பேனா் சா்ச்சைகளுக்கு மத்தியில் கோவையில் இன்று எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா

அலங்கார வளைவு மற்றும் பேனா் சா்ச்சைகளுக்கு மத்தியில் கோவையில் இன்று எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. கோவையில் நடைபெறக்கூடிய எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவிற்காக, நகாின் பல்வேறு பகுதிகளிலும் ...

மேலும் வாசிக்க »

தாய், சகோதரரை கொலை செய்த நபா்; ஆத்திரத்தில் ஆடு, மாடுகளையும் கொலை செய்த கொடூரம்

தேனி அருகே ஈன்ற தாய், உடன் பிறந்த சகோதரரை கடப்பாரையால் குத்தி கொலை செய்த நபா், ஆத்திரம் தீராததால் வீட்டில் இருந்த ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவற்றையும் ...

மேலும் வாசிக்க »

ராணுவ வீரர்கள் தற்கொலையில் உலகில் முதலிடம் பிடித்த இந்தியா.!

ராணுவ வீரர்கள் தற்கொலையில் உலகில் முதலிடம் பிடித்த இந்தியா.! ஒவ்வொரு வருடமும், சாலை விபத்து மற்றும் தற்கொலை காரணமாக 1600 இந்திய ராணுவ வீர்ரகள் உயிரிழப்பதாக, தகவல் ...

மேலும் வாசிக்க »