இந்திய செய்திகள்

செல்போனுக்காக 8ம் வகுப்பு மாணவனை கொன்ற சக மாணவர்கள்

செல்போனுக்காக 8ம் வகுப்பு மாணவனை கொன்ற சக மாணவர்கள் வேலூரில் செல்போன் மோகத்தில் 8ம் வகுப்பு மாணவனை, சக மாணவர்களே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் ...

மேலும் வாசிக்க »

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்துக்கும், மதுரை கிளைக்கும் நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் நேற்று செய்திக்குறிப்பு ...

மேலும் வாசிக்க »

நீதிபதிகளுக்கு ரூ. 1.5 லட்சம் சம்பள உயர்வு!

வரும் புத்தாண்டு முதல் உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் சம்பள உயர்வு அளித்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த நாடாளுமன்ற ...

மேலும் வாசிக்க »

2015 ஆம் ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா சொன்னது இதுதான்

2015 ஆம் ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவைச் சாதனை ...

மேலும் வாசிக்க »

இப்படி செய்துவிட்டார்களே: சிறையில் அழுத சசிகலா

ஜெயலலிதாவின் வீடியோ வெளியானது குறித்து சிறையில் சசிகலா புலம்பியுள்ளதாக கூறப்படுகிறது. அக்காவை இப்படியொரு கோலத்தில் காட்டக் கூடாது என இவ்வளவு நாள் ரகசியத்தைப் பாதுகாத்து வந்தேன். நம்மைப் ...

மேலும் வாசிக்க »

உத்தரப்பிரதேசத்தில் பிச்சை எடுத்து வந்த தமிழக கோடீஸ்வரர்!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராபரேலி மாவட்டத்தில் பிச்சையெடுத்து வந்தவரை விசாரித்தபோது, அவர் தமிழகத்தைத் சேர்ந்த கோடீஸ்வரர் என்பதும், அவரிடம் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ததற்கான ஆணவங்கள் இருந்ததும் ...

மேலும் வாசிக்க »

2ஜி தீர்ப்பு எதிரொலி – திமுக.,வுக்கு சாதகமாகுமா ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குபதிவு

2ஜி தீர்ப்பு எதிரொலியால் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திமுக.,விற்கு சாதகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகர், அவர் மறைவால் காலியாக உள்ளது. இன்று ...

மேலும் வாசிக்க »

6 மாநிலங்களில் நிறுத்தப்படும் ஏர்செல் சேவை!

ஏர்செல் சேவை 6 மாநிலங்களில் நிறுத்தப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம். இதன் சேவை, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ...

மேலும் வாசிக்க »

பெண் பத்திரிகையாளர் கேட்ட ஒரு கேள்வி: பதிலால் திணற வைத்த தினகரன்

ஆர்கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நேற்று வெளியான ஜெயலலிதாவின் வீடியோ ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தினகரன் திட்டமிட்டே வெளியிட்ட வீடியோ ...

மேலும் வாசிக்க »

கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு கைகொடுத்த சனிப்பெயர்ச்சி

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி 2ஜி வழக்கில் விடுதலையாகியுள்ளார். கனிமொழி பிறந்த தேதிப்படி பார்த்தால் அவர் பூரட்டாதி நட்சத்திரம், கும்பம் ராசி. சனிபகவான் 11ஆவது இடத்தில் ...

மேலும் வாசிக்க »

பொது வெளியில் பெண்ணின் ஆடைகளை கிழித்த 7 நபர்கள்: வெடித்த சர்ச்சை

ஆந்திராவில் நிலம் தொடர்பான ஒரு வாக்குவாதத்தில் பெண் ஒருவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு, அவருடைய ஆடைகள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டத்தில், நிலத்தில் ...

மேலும் வாசிக்க »

காலையில் திருமணம்! இரவில் விவாகரத்து

புனேவில் காலையில் திருமணம் செய்துகொண்ட பின்னுக்கு இரவில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. Kanjarbhat சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திருமணமான ...

மேலும் வாசிக்க »

சாதி வெறி சாதித்தது என்ன?

பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நடந்த படுகொலை… ஜாமீனே இல்லாமல் ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணை, ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை என சங்கர் – ...

மேலும் வாசிக்க »

மனைவியை கொடூரமாக கொன்ற தொலைக்காட்சி பிரபலம்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மனைவியை கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் தொலைக்காட்சி தயாரிப்பாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் செயல்பட்டுவரும் பிரபல தொலைக்காட்சியில் ...

மேலும் வாசிக்க »

2 மனைவியரை காருக்குள் உயிரோடு எரித்துக்கொன்ற கணவர்

ராஜஸ்தான் மாநிலத்தில தனது 2 மனைவியையும், குழந்தையையும் காருக்குள் உயிருடன் வைத்து எரித்து கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். தீபா ராம் என்ற நபருக்கு ...

மேலும் வாசிக்க »