இந்திய செய்திகள்

நடுக்கடலில் மிதக்கும் தமிழக மீனவர்களின் சடலங்கள்

sea

ஓகி புயலில் சிக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான தமிழக மீனவர்களின் சடலங்கள் கேட்பாரற்று நடுக்கடலில் மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் உருவான ஓகி புயல் ...

மேலும் வாசிக்க »

13 வயது இலங்கை தமிழ் சிறுமியை விபச்சாரத்திற்கு தள்ளிய கும்பல்

indian-abused

தமிழகத்தின் கரூர் அருகே 13 வயது சிறுமியை பெற்றோரிடம் இருந்து கடத்தி பாலியல் தொழிலுக்கு அழைத்து செல்ல முயற்சித்த 7 பேர் கொண்ட கும்பலுக்கு ஜாமீனில் வர ...

மேலும் வாசிக்க »

தினமும் கோவிலுக்கு வந்து சாமியை வணங்கும் காட்டுயானை

elephant-kobal-suvasmi

கோபால்சுவாமி மலையில் உள்ள கோவிலில் தினமும் காட்டுயானை ஒன்று சாமியை வணங்கிவிட்டு செல்லும் வினோதம் நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ...

மேலும் வாசிக்க »

கோயில் வேணுமா? மசூதி வேணுமா? பேரம் பேசும் மோடி

modi-new

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டுமா? பாபர் மசூதி கட்ட வேண்டுமா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கின் ...

மேலும் வாசிக்க »

பொலிசாரின் அஜாக்கிரதையால் குமுறும் விவசாயி!

625-0-560-350-160-300-053-800-668-160-90-4

தமிழகத்தில் திருடிய திருடனை பொலிசாரிடம் பிடித்து கொடுத்தும், அவனிடம் இருந்து திருடப்பட்ட நகையினை பொலிசார் மீட்டுத் தரவில்லை என கூறி, விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் ...

மேலும் வாசிக்க »

பிரசவத்தில் பெண்ணுக்கு கடற்கன்னி குழந்தை பிறந்த அதிசயம்

625-500-560-350-160-300-053-800-748-160-70-4

இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு கடற்கன்னி உருவம் கொண்ட குழந்தை பிரசவத்தில் பிறந்த நிலையில் நான்கு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ...

மேலும் வாசிக்க »

மகளை 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை

abuse-in-girl

பெற்ற மகளை 4 ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்கோலி கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ...

மேலும் வாசிக்க »

விடுதி மாடியிலிருந்து ஒன்றாக குதித்து தற்கொலை செய்த மாணவிகள்: காரணம் என்ன?

sucide-546

தமிழகத்தில் தனியார் பள்ளியிலிருந்து நேற்று காணாமல் போன மாணவிகள் இருவர் விடுதி மாடியிலிருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் அரிசிப்பாளையத்தில் தனியார் பள்ளி ...

மேலும் வாசிக்க »

சபரிமலை கோயில் அருகே புலிகள் நடமாட்டம் பக்தர்கள் பீதி

tiger-near-sabari-mala

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த ...

மேலும் வாசிக்க »

தாய், சகோதரியைக் கொலைசெய்த சிறுவன்!

murder

நொய்டாவில், தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி அதே குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு வயது இளைஞர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சலி (42) மற்றும் ...

மேலும் வாசிக்க »

இளம் மகளை கொன்று விட்டு தந்தையும் தற்கொலை: காரணம் என்ன?

625-500-560-350-160-300-053-800-748-160-70

மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் வேலூரை சேர்ந்தவர் நாசீர் (50), இவரது மனைவி இறந்துவிட்டார். இவர்களுக்கு ...

மேலும் வாசிக்க »

நாள்தோறும் 19 பேர் கடத்தப்பட்டும் பயங்கரம் !

kidnaping_by_tha3loooob

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் தினமும் 19 பேர் மாயமாகும் நிலை, தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை ஊடாக அம்பலமாகியுள்ளது. இதன்படி 2016ஆம் ஆண்டு ...

மேலும் வாசிக்க »

புயல் நாளை ஆந்திரா-ஒடிசா கடற்கரையை கடக்கும்!

windy-wind-map-weather-forecast-also-known-as-windyty

தென் கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த தாழ்வு பகுதி நாளை காலை வடக்கு ஆந்திரா – ஒடிசா கடற்கரை இடையே புயல் சின்னம் ...

மேலும் வாசிக்க »

ஆா்.கே.நகாில் தோசை சுட்டு வாக்கு சேகாித்த பா.ஜ.க. வேட்பாளா்

karu-nagarajan-bjp

வேட்பாளா் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆா்.கே.நகாில் பா.ஜ.க. வேட்பாளா் கரு.நாகராஜன் தொகுதியின் ஒரு தெருவில் தோசை சுட்டு கொடுத்து ருசிகரமாக வாக்கு சேகரித்தாா். ஆா்.கே.நகா் இடைத்தோ்தலில் ...

மேலும் வாசிக்க »

பொலிசாருக்கு உதவிய பெண்: நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திய கும்பல்

girl-abused

இந்திய தலைநகர் டெல்லியில் சட்டவிரோத மது கும்[பல் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளித்த பெண்மணியை குறித்த குமபல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ...

மேலும் வாசிக்க »