இந்திய செய்திகள்

கட்சியின் பெயரை பொங்கல் பண்டிகையில் அறிவிக்கிறார் ரஜினி!

ரஜினிகாந்த் தான் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயரை தைத் திருநாளான பொங்கல் திருநாளில் அறிவிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு ...

மேலும் வாசிக்க »

இளவரசன் திவ்யா காதல் பிர்சனை போன்று மீண்டும் ஒரு சம்பவம்: கலவர பீதியில் தர்மபுரி

தர்மபுரியில் இளவரசன் திவ்யா காதல் பிரச்னையால் நத்தம் பகுதியில் கலவரம் மூண்டது போன்று மீண்டும் ஒரு காதல் பிரச்சனையால் தர்மபுரி பீதியில் உறைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ...

மேலும் வாசிக்க »

பாலியல் வன்புணர்வை தடுக்கும் உள்ளாடை: 19 வயது மாணவியின் சாதனை!

உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை தனது கண்டுபிடிப்பு தடுக்கும் என்று நம்புகிறார் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண். சீனூ என்ற இளம் ...

மேலும் வாசிக்க »

பாலியல் தொல்லை அளித்ததாக மதரஸா மேலாளர் கைது: உ.பி. போலீஸ் சோதனையில் 51 மாணவிகள் மீட்பு

உ.பி.யின் மதரஸாவில் பாலியல் தொல்லை அளித்ததாக அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் நடத்திய சோதனையில் அதில் தங்கிப் பயிலும் 51 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர். உ.பி.யின் தலைநகரான ...

மேலும் வாசிக்க »

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி என்று ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை ...

மேலும் வாசிக்க »

தகாத உறவால் விபரீதம்: மைத்துனருடன் சேர்ந்து கணவனை அடித்து கொன்ற மனைவி!

தனது தம்பியுடன் மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு இருவரையும் கண்டித்த கணவரை மனைவியும், தம்பியும் சேர்ந்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ...

மேலும் வாசிக்க »

தமிழகத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே இலக்கு: ரஜினிகாந்த்

தமிழகத்தில் சாதி பாகுபாடற்ற நேர்மையான ஆன்மீக அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே தன்னுடைய அரசியல் பிரவேசத்தின் இலக்கு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியல் பிரவேசம் பற்றிய ஊகங்களுக்கு ...

மேலும் வாசிக்க »

நிதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு இலாகா வழங்காததால் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அதிருப்தி: அமைச்சக பொறுப்பேற்காததால் பாஜக.வில் சலசலப்பு

குஜராத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்களில் துணை முதல்வர் நிதின் படேல் அதிருப்தி அடைந்து இலாகா பொறுப்புகளை ஏற்காமல் உள்ளார். இதனால் பாஜக.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் தேர்தலில் ...

மேலும் வாசிக்க »

ஜெயலலிதாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ரஜினி!

1996 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த கொடுத்த குரல் அரசியல் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 1996 ஆம் ஆண்டு தேர்தலில் ...

மேலும் வாசிக்க »

ரஜினிக்கு பின்னால் பாஜக உள்ளதா சந்தேகத் தீயை கொளுத்தி போட்ட முதல்வர்!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்னணியில் பாஜக உள்ளதா என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அனைத்து கட்சித் ...

மேலும் வாசிக்க »

ரஜினியை எதிர்த்து அரசியல் செய்வோம்: சீமான்

ஜனநாயக ஆட்சிக் காலத்தில் படையெடுத்து வந்து ஆட்சி செய்ய நிற்கும் ரஜினியை எதிர்த்து நாங்கள் அரசியல் செய்வோம் என, நாம் தமிழர் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

மேலும் வாசிக்க »

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து டிடிவி தினகரனின் கருத்து இது தான்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் அளித்துள்ள பேட்டியில், ஜனநாயக நாட்டில் ...

மேலும் வாசிக்க »

ரஜினியின் அரசியல் வருகை குறித்து சீமான் காட்டம்!

அமோக எதிர்பார்ப்பிற்கிணங்க, தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இவரது, ...

மேலும் வாசிக்க »

திருப்பதியில் நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயம்!

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. ...

மேலும் வாசிக்க »

ஹைதராபாத்தில் ‘எந்திரன்’: இன்று முதல் மக்கள் பணியில் ரோபோ போலீஸ்

தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் இன்று முதல் மக்கள் பணியில் ரோபோ போலீஸ் ஈடுபடுத்தப்பட உள்ளது. உலகிலேயே துபாய்க்கு அடுத்தபடியாக இந்த சாதனையை தெலங்கானா செய்துள்ளது. இயக்குநர் ...

மேலும் வாசிக்க »