இந்திய செய்திகள்

இந்தியாவில் 4 ஆண்டுகளில் 1,10,333 பெண்கள் கற்பழிப்பு… அதிர வைக்கும் புள்ளிவிவரம்

கடந்த 2014-16ம் காலகட்டத்தில் இந்தியாவில் 1,10,333 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது. உலக அளவில் தற்போது அதிக கற்பழிப்பு சம்பவங்களும், முறைகேடான பாலியல் குற்றங்களும் ...

மேலும் வாசிக்க »

பிரசவத்தின்போது கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்தே சிறுமியை சீரழித்தேன்… முதியவரின் அடுத்த பகீர் வாக்குமூலம்

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ...

மேலும் வாசிக்க »

உறவினர்களின் கேலிக்கு அஞ்சி குழந்தையைக் கொலை செய்து குளத்தில் வீசிய பெற்றோர்

தமது உறவினர்கள் கேலி செய்வார்கள் என அஞ்சி, பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் மேற்கு வங்க ...

மேலும் வாசிக்க »

பேத்தி வயது சிறுமியை சீரழித்தது ஏன்? 66 வயது தாத்தாவின் திடுக் வாக்குமூலம்

சென்னையில் மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் கைதான முதியவர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாக கொடுக்கப்பட்ட ...

மேலும் வாசிக்க »

கணவனின் முதல் திருமணத்தைக் கண்டுபிடித்த மனைவி… இளம்பெண் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம்பெண் வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியை சேர்ந்த விமான பணிப்பெண்ணான அனிஷியா பத்ரா கடந்த 13-ஆம் ...

மேலும் வாசிக்க »

11 வயது சிறுமியை சீரழித்த 17 பேரும் கைது… வக்கீல்களின் தாக்குதலில் வலிதாங்க முடியாது கதறிய கைதிகள்

சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது. 11 ...

மேலும் வாசிக்க »

தனது காதலை ஏற்றுக்கொள்ளாத சிறுவனுக்கு பெண் கொடுத்த கொடூர தண்டனை

காதல் விவகாரங்களில் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் சமீபகாலங்களில் தாக்கப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தனது காதலை ஏற்க மறுத்ததால் சிறுவனின் முகத்தை பிளேடால் ...

மேலும் வாசிக்க »

கமலுடன் நடித்த நடிகை திடீர் மரணம்

கமல்ஹாசன் மலையாளத்தில் ஹீரோவாக நடித்த முதல்படமான “கன்னியாகுமாரி” என்று படத்தில் ஜோடியாக ரிதா பாதுரி ( வயது 62 ) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

துப்பாக்கி முனையில் இளைஞனை கடத்திய பெண் வீட்டார்… சுவாரஸ்யமான சம்பவம்

இந்திய மாநிலம் பிஹாரில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் சமஷ்டிபூர் கிராமத்தில் இந்திய ...

மேலும் வாசிக்க »

தனி அறையில் மாணவியை கற்பழிக்க முயற்சி… ஆசிரியர் கைது

மகாராஷ்டிரா மாநிலத்தில் டிசி வாங்கச் சென்ற பள்ளி மாணவியை ஆசிரியர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அங்குள்ள தானே மாவட்டத்தின் உலாஸ்நகரில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு ...

மேலும் வாசிக்க »

உருகி உருகி காதலித்த காதலியை கொடூரமாகக் கொலை செய்த இளைஞன்… கண்ணீரில் மிதக்கும் கிராமம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று நடந்த கொடூரக் கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இஎல் ரெட்டியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன் மகாலட்சுமி என்ற மாணவியை ...

மேலும் வாசிக்க »

மருத்துவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மாணவியின் பரபரப்பு வாக்குமூலம் (படங்கள் இணைப்பு)

சென்னை மருத்துவர் தன்னை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்தேன் என மாணவி ஈஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி கல்லணை காவிரிக் கரை ஓரம் ...

மேலும் வாசிக்க »

கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை… மீண்டும் பரபரப்பு

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது போல, ஜார்கண்டில் 6 பேர் கொண்ட குடும்பத்தார் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாவீர் ...

மேலும் வாசிக்க »

திருமணம் முடிந்து 13 நாளில் புதுப்பெண் பலி… கணவரின் கண்முன்னே நடந்த சோகம்

தமிழகத்தில் கடையநல்லூர் அருகே பேருந்து- மோட்டார் சைக்கிளுடன் மோதிக் கொண்ட விபத்தில் அண்ணன்- தங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் செல்வராஜ், ...

மேலும் வாசிக்க »

7 வயது வெளிநாட்டு சிறுமி மீது 21 வயது இளைஞருக்கு ஏற்பட்ட காதல்… திருமண வாழ்வில் கிடைத்த பரிசு

சுனில்- சோபியா என்ற அழகிய காதல் தம்பதிகள் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் அவர்களின் வயது வித்தியாசம் தான். 14 ஆண்டுகள் ...

மேலும் வாசிக்க »