Author Archives: Pratheep

ஒரு மில்லியனைக் கடந்து வெற்றி நடைபோடு கையெழுத்து இயக்கம் : உணர்வாளர்கள் மகிழ்சிக் கொண்டாட்டம் !

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் பத்து இலட்சத்தினைக் கடந்து வெற்றி நடைபோட்டு வருகின்றது. உலகத் தமிழர் பரப்பெங்கும் எழுச்சிபூர்வமாக ...

மேலும் வாசிக்க »

ஷங்கரின் இயக்கத்தில் விக்ரமின் மகன்

விக்ரமை வைத்து அந்நியன் மற்றும் ஐ என இரண்டு மெகாஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் ஷங்கர், விக்ரமின் மகன் துருவ்வை நாயகனாக்கவுள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் துருவின் அறிமுகம் கிட்டத்தட்ட ...

மேலும் வாசிக்க »

பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இன்று ஆரம்பம்

பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் இன்று (14) கன்னி பிரசாரக் கூட்டங்களை முன்னெடுக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று கண்டியில் ...

மேலும் வாசிக்க »

எந்திரனை பின்தள்ளி இரண்டே நாளில் 45 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது பாகுபலி

பாகுபலி படம் நாளுக்கு நாள் வசூல் சாதனை புரிந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்திற்கு உலக அளவில் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது.அது என்னவென்றால் உலகின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று ...

மேலும் வாசிக்க »

சீனா சுவான் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 300 மீற்றர் சட்டவேலி ஓட்டத்திலும், நீளம் பாய்தலிலும் அம்பகமுவை பிரேதசத்தை சேர்ந்த ஆர்.டபிள்யூ.துஷானி தினேஷிக்கா வெள்ளி பதக்கங்களை சுவீகரிப்பு

சீனா சுவான் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 300 மீற்றர் சட்டவேலி ஓட்டத்திலும், நீளம் பாய்தலிலும் அம்பகமுவை பிரேதசத்தை சேர்ந்த ஆர்.டபிள்யூ.துஷானி ...

மேலும் வாசிக்க »

இத்தாலியில் ஸ்ருதியின் போட்டோ கிராஃபராக மாறிய அஜீத்

நடிகர் அஜீத் சினிமா தாண்டி, சில பொழுதுபோக்குகளுக்கு நேரத்தை செலவிடுகிறார். அதில் முக்கியமானது போட்டோகிராஃபி. சமீபத்தில் நடிகர் அப்புகுட்டியை விதவிதமான காஸ்ட்யூம்களில் புகைப்படம் எடுத்தார். அத்தனையும் தொழில்முறை ...

மேலும் வாசிக்க »

ரஜினிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிரம்மாண்ட படம் ‘எந்திரன்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து ...

மேலும் வாசிக்க »

மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்துள்ளார். பொலிஸார், முக்கிய அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாக ...

மேலும் வாசிக்க »

பம்பலப்பிட்டியில் ஆணும் பெண்ணும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை

கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியருகே ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ...

மேலும் வாசிக்க »

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இயற்கை எய்தினார்

பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது 87 ஆவது வயதில் இன்று (14) காலமானார். தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவருக்கு கடந்த சில ...

மேலும் வாசிக்க »

பதற்றத்துடன் இடைநடுவில் வெளியேறிய மஹிந்த!

கடந்த காலங்களில் ஜனாதிபதியாக கம்பீரமாக எதற்கும் அஞ்சாத தோரணையில் தனது பிரதிமையை காண்பித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ...

மேலும் வாசிக்க »

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் தமிழ் விழா 2015 – தமிழால் இணைவோம், அறிவால் உயர்வோம்!

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை என்பது, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. [FeTNA – Federation of Tamil Sangams of North America] இந்தப் பேரவையின் ஏற்பாட்டில், ஒவ்வோரு ...

மேலும் வாசிக்க »

லண்டனில் நடைபெறும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்வு: ஊடகங்களை முன்கூட்டியே பதிவுசெய்ய கோரிக்கை!

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நடத்தவிருக்கும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த நிகழ்வை அறிக்கையிட விரும்புகின்ற ஊடகங்கள் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக தமது ...

மேலும் வாசிக்க »

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களின் பெயர்களும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்னம்பலம் செல்வராசா, பாக்கியச்செல்வம் அரியநேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், கோவிந்தன் கருணாகரன், இராசையா துரைரெட்ணம், குணசீலன் சௌந்தரராஜா, ஞானமுத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாளேந்திரன் சிறிலங்கா ...

மேலும் வாசிக்க »

மலையக அரசியல்வாதிகளுக்கு மலையகத்தில் அமோக வரவேற்பு (படங்கள்)

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மணு 13.07.2015 அன்று நுவரெலியாவில் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கையளித்த பின்பு மலையக அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்பிடங்களுக்கும் ...

மேலும் வாசிக்க »