Author Archives: Pratheep

195 முறைப்பாடுகள் பொதுத் தேர்தல் தொடர்பில் பதிவு

பொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் பதிவு பொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் ...

மேலும் வாசிக்க »

மெல்லிசை காற்றில் கரைந்தது : எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் தகனம்

உடல்நலக் குறைவால் காலமான பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சுமார் 1200 இற்கும் அதிகமான படங்களுக்கு ...

மேலும் வாசிக்க »

லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர்.விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் ...

மேலும் வாசிக்க »

மன்னார் கடலில் சிக்கிய 165 கிலோ கேரள கஞ்சா

இந்­தி­யா­வி­லி­ருந்து வள்ளம் மூலம் எடுத் துவரப்­பட்ட 165 கிலோ கேரள கஞ்­சா­வுடன் நான்கு இந்­திய மீன­வர்­களை மன்னார் வடக்கு கடற்­பி­ர­தே­சத்தில் வைத்து கடற்­ப­டை­யினர் கைது செய்­துள்­ள­தாக கடற்­படைப் ...

மேலும் வாசிக்க »

நைஜீரியாவில் முப்படைத் தளபதிகள் பதவி நீக்கம்

போகோ­ஹராம் கிளர்ச்­சி­யா­ளர்­களின் கிளர்ச்சி நட­வ­டிக்­கை­களை முடி­வுக்கு கொண்­டு­வர முடி­ய­வில்லை என்­பதால் நாட்டின் முப்­படைத் தள­ப­தி­களை அந்­நாட்டு ஜனா­தி­பதி பதவி நீக்­கி­யுள்ளார். கிளர்ச்சி குழு­வான போகோ­ஹ­ராமின் கிளர்ச்­சியை அவர்­களால் ...

மேலும் வாசிக்க »

மனைவியை பயணி தாக்கியதால் விமானம் திசைதிருப்பப்பட்டது

விமானப் பய­ணி­யொ­ருவர் தனது மனை­வியை தாக்­கி­யதால், லண்­ட­னி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் ஹொஸ்டன் நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்று, பொஸ்டன் நக­ருக்கு திசை திருப்­பப்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. பிரிட்டிஷ் எயார்வேஸ் ...

மேலும் வாசிக்க »

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச மைதா­னத்தில் நடை­பெ­று­கி­றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு ...

மேலும் வாசிக்க »

ஹெரோயின் வைத்திருந்த இருவர் கைது

ஹெரோயின் வைத்திருந்த இருவர் வெவ்வேறு பகுதிகளில் வைத்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 22 வயதுடைய நபர் ஒருவர் காலி, மக்குலுவா பகுதியில் வைத்து காலி துறைமுக ...

மேலும் வாசிக்க »

சூர்யா படத்தில் நடிக்க மறுக்கும் நடிகை

மாசு படத்தைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் ’24’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. அந்தப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு மும்பையில் நடந்துமுடிந்தது. சூர்யாவுக்கு 36 வயதினிலே, மாசு ஆகிய படங்களின் ...

மேலும் வாசிக்க »

நயன்தாராவைத் தொடர்ந்து ஸ்ரீதிவ்யா- இணையத்தில் பரவும் ஆபாசப்படங்கள்

மார்பிங் முறையில் நடிகைகளைத் தவறாக சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக வெளியாகிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக நடிகைகளை தவறான முறையில் கிராஃபிக்ஸ் செய்து ...

மேலும் வாசிக்க »

பாராட்டிய ஷங்கர்….நன்றி சொன்ன ராஜமௌலி!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பேசப்பட்டு வரும் படம் ...

மேலும் வாசிக்க »

நடிகையை 5 பேர் கற்பழித்த கொடுமை: ஒருவர் கைது

மும்பை புறநகரை சேர்ந்தவர், 21 வயதான மராத்தி பட நடிகை. இவர் ‘லஹன்பான்’ என்ற மராத்தி படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மராட்டிய மாநிலம், ...

மேலும் வாசிக்க »

சூதாட்ட வழக்கில் தீர்ப்பு: இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் நீதிபதி லோதா கமிட்டி வழங்கிய தீர்ப்பு குறித்து, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதிகள் குழுவின் தீர்ப்பை ...

மேலும் வாசிக்க »

இங்கிலாந்தில் வெளிநாட்டு மாணவர்கள் பகுதிநேரம் பணியாற்றத் தடை

இங்கிலாந்தில் படிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றி, பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், அதற்கு தற்போது அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »

இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டார் ரிஷாட் பதியுதீன்-(சிவநாதன் கிஷோர்)

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியில் வன்னி ...

மேலும் வாசிக்க »