Author Archives: Pratheep

திருமலையில் காட்டுத் தீ; 20 ஏக்கர் நாசம்​

திருகோணமலை, கண்டி வீதியில் 5 ஆம் கட்டை சர்தாபுர பகுதியில் புதன்கிழமை காட்டுத் தீ பரவியுள்ளது. இத்தீயானது காலை 10.30 மணியளவில் பரவியதுடன் 20 ஏக்கருக்கும் அதிகமான ...

மேலும் வாசிக்க »

மணிரத்னம் படத்தில் மம்முட்டி, கார்த்தி, ஐஸ்வர்யாராய்

மணிரத்னத்தின் படத்தில் யார் நடிக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு எப்படியும் மணிரத்னம் பதில் சொல்லப் போவதில்லை. வழக்கமாக இதுபோன்ற ஐயங்களை அறிக்கை மூலம் தீர்க்கும் வைரமுத்துவும் பிறந்தநாள் பிஸியில் ...

மேலும் வாசிக்க »

மீண்டும் வில்லனாக நடிக்கும் அருண் விஜய்

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் முதன்முதலாக வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு அந்த படம் மிகப்பெரிய பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அருண் விஜய் ...

மேலும் வாசிக்க »

மூன்று வேடங்களில் சிவகார்த்திகேயன்

ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பாக்கியராஜ் பாரதி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இளைஞன், வயோதிபன், பெண் ஆகிய வித்தியாசமான மூன்று வேடங்களில் தோன்றுகின்றார். இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவு – ...

மேலும் வாசிக்க »

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராணுவ துணைத் தளபதி ஆய்வு

ஜம்மு சென்ற இந்திய ராணுவ துணைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிலிப் கம்போஸ் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராணுவ துணைத் தளபதி ஆய்வு மேற்கொண்டார். குளிர்கால தலைநகருக்கு ...

மேலும் வாசிக்க »

டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர், போட்டு உடைத்தார் ஈ. பி. டி. பி பிரமுகர்!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நடத்தப்படுகின்ற மகேஸ்வரி பவுண்டேசன் நிறுவனம் உண்மையில் மக்கள் சேவை நிலையமே ஆகும், மாறாக மணல் கொள்ளை நிறுவனம் அல்ல என்று எதிர்வரும் ...

மேலும் வாசிக்க »

மஹிந்தவுக்கு வேட்பு மனு கொடுத்ததில் இணக்கம் இல்லை; கட்சியின் பெரும்பான்மை முடிவை மதித்து அனுமதித்தேன்

எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் நான் நடு நிலை­யா­கவே செயற்­ப­டுவேன். எனக்கு எந்த கட்­சி வெற்றி பெறு­வது என்­பது முக்­கி­ய­மல்ல. ஜன­வரி 8 ஆம் திகதி பெற்ற வெற்­றியை ...

மேலும் வாசிக்க »

வடக்கு மாகாணத்தில் வதியும் மாற்றுதிறனாளிகளுக்கு மருத்துவ தகவல்களுடன்கூடிய விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது

வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு வடக்கு மாகாணத்தில் வதியும் மாற்று திறனாளிகளை மருத்தவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர்; அவர்களின் தரவுகள் கணணி மயப்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண ...

மேலும் வாசிக்க »

வவுனியாவில் நூதன திருட்டு 7 பவுண் தாலியை பறிகொடுத்த பெண்

வவுனியா நொச்சிக்குளத்தை சேர்ந்த பெண்மணியொருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது 7 பவுண் தாலிக்கொடியை நேற்று முன்தினம் திருடர்களிடம் பறிகொடுத்த பரிதாப சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்குறித்த சம்பவம் ...

மேலும் வாசிக்க »

எந்த வயது விந்தணுக்கள் குழந்தை பெற ஏற்றவை?

ஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் ...

மேலும் வாசிக்க »

மத்திய ஆப்பிரிக்க குடியரசு கலகத்திற்கு “ஐரோப்பிய நிறுவனங்களின் நிதி”

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்நாட்டு யுத்தத்திற்கு ஐரோப்பிய நிறுவனங்கள் நிதியளித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. கலகக் குழுக்களுடன் 4 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை ஐரோப்பிய நிறுவனங்கள் செய்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »

தேர்தல் நடவடிக்கைக் குழு தலைவராக மகிந்த நியமனம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகள் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு வரும் 17ஆம் தேதி பதிலளிப்பேன்: மகிந்த ராஜபக்ஷ ...

மேலும் வாசிக்க »

நாவலப்பிட்டி நகரில் தோட்ட தொழிலாளர்களால் ஆயிரம் சம்பளம் வேண்டி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர காங்கிரஸின் ஏற்பாட்டில் 15.07.2015 அன்று நாவலப்பிட்டி நகரில் தோட்ட தொழிலாளர்களால் ஆயிரம் சம்பளம் வேண்டி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ...

மேலும் வாசிக்க »

தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளது

இலங்கையில் பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தேர்தல் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐரோப்பிய ...

மேலும் வாசிக்க »

புளூட்டோவையும் நெருங்கிய நாசா

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய நாசாவால் நியூ கரிசான்ஸ் விண் கலம் ...

மேலும் வாசிக்க »