Author Archives: Pratheep

நாகசேனை நகரத்தில் இருந்து ஹோல்புறூக் நகரத்திற்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது – மக்கள் விசனம்

நாகசேனை நகரத்தில் இருந்து ஹோல்புறூக் நகரத்திற்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் பிரதேச மக்களும் ...

மேலும் வாசிக்க »

குசல் பெரேரா அதிரடி : பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் ...

மேலும் வாசிக்க »

மன்னாரில் தலை சிதறிய குடும்பஸ்தர்

தனியார் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று (15) புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் ...

மேலும் வாசிக்க »

சமையல் எரிவாயுக்களின் விலை குறைப்பு

விலை குறைக்கப்பட்ட சமையல் எரிவாயுக்களின் விலை இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படும். 12.5 கிலோ சமையல் எரிவாயுக்களின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­ கடந்த ...

மேலும் வாசிக்க »

புகுஷிமா அணு உலைகளை ஆராய்வதற்கு பாம்பு வடிவிலான ரோபோ

ஜப்­பானில் பூகம்பம் மற்றும் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட புகு­ஷிமா அணு உலை­களை ஆராய்­வ­தற்­காக பாம்பு வடி­வி­லான ரோபோ ஒன்றை அங்கு அனுப்­பு­வ­தற்கு விஞ்­ஞா­னிகள் தயா­ராகி வரு­கின்­றனர். 2011 மார்ச் ...

மேலும் வாசிக்க »

உலகத்தமிழ் மில்லியன் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு : அடுத்து என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை !

உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்ப்பட்டிருந்த சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் செம்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ...

மேலும் வாசிக்க »

‘தமிழ்கோ’ அமைப்பின் மாபெரும் கவிதைப்போட்டி!

அவுஸ்திரேலியா, ‘தமிழ்கோ’ அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ள‌து. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் ...

மேலும் வாசிக்க »

4 மில்லியன் பார்வையாளர்களை கொண்டியங்கும் ஊடகம் சுவிஸ் ஈழத்தமிழரவையின் செய்தியை பிரசுரித்துள்ளது!!!

4 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை தன்னகத்தே வைத்துள்ள சுவிஸ் ஊடகம் ஒன்று சுவிஸ் ஈழத்தமிரவையால் மாநிலத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழினப்படுகொலை ...

மேலும் வாசிக்க »

நிவித்திகலை இலங்கை வங்கி ஏ.ரி.எம்.இயந்திரம் உடைப்பு

நிவித்திக்கலை நகரிலுள்ள இலங்கை வங்கிக் கிளையின் ஏ.ரி.எம். இயந்திரத்தை இனந்தெரியாதவர்கள் சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் உடைத்துள்ளதாக நிவித்திகலை பொலிஸார் தெரிவித்தனர். ஏ,ரி.எம். இயந்திரத்தின் ...

மேலும் வாசிக்க »

மன்னார்- மடு சந்தியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞர் மரணம்

மன்னார் மதவாச்சி பிரதான வீதி மடு சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் மன்னார் உயிலங்குளம் புதுக்கமம் என்ற கிராமத்தைச் சேர்ந்த குனசேகரம் திவேசன்(வயது23) ...

மேலும் வாசிக்க »

எம்.எஸ்.விஸ்வநாதன் மரணமில்லா மகா கலைஞன்

சாரு நிவேதிதா …………………….. தமிழர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள். அதிலும் கலைத் துறைகளில் அவர்களுடைய இரசனை கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு வெறித்தனமானது. உயிரையும் துச்சமாக மதித்து அறுபது ...

மேலும் வாசிக்க »

போதையில் கார் ஓட்டி சிறை சென்ற பால்க்னர்

குடிபோதையில் கார் ஓட்டி சிறை சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பால்க்னருக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான இந்த நடவடிக்கையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் ...

மேலும் வாசிக்க »

பாலியல் தொந்தரவு செய்யும் பிரித்தானிய பெண்கள்

பிரித்தானியாவில் குடித்துவிட்டு சாலைகளில் அட்டூழியம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குடித்துவிட்டு குடிகாரர்கள் செய்யும் பிரச்சனையும் அதன் மூலம் ...

மேலும் வாசிக்க »

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 30ஆம் திகதி தூக்கு

1993 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் பயங்கரவாதி யாகுப் மேமனுக்கு இம்மாதம் 30 ஆம் திகதி காலை 7 மணிக்கு ...

மேலும் வாசிக்க »

பொதுத்தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 09.30 அளவில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக, அரச அச்சகர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »