Author Archives: Pratheep

எம்.எச்.17 விமான அனர்த்த விசாரணை தீர்ப்பாயத்தை ஸ்தாபிப்பதற்கான ஐக்கிய நாடுகள் தீர்மானம் தோல்வி

மலே­சிய எம்.எச்.17 விமானம் கடந்த வருடம் மலே­சி­யா­வி­லி­ருந்து நெதர்­லாந்­திற்கு பய­ணித்த வேளை உக்­ரே­னிய வான் பரப்பில் சுட்டு வீழ்த்­தப்­பட்­டமை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான விசேட தீர்ப்­பா­ய­மொன்றை ஸ்தாபிப்­ப­தற்­காக ...

மேலும் வாசிக்க »

முரளிக்குப் பிறகு ஸ்டெய்ன்தான்

பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான 2-ஆவது டெஸ்ட் போட்­டியில் தமிம் இக்பால் விக்­கெட்டை வீழ்த்­திய தென்­னா­பி­ரிக்க வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்­டி­களில் 400-ஆவது விக்­கெட்டைக் கைப்­பற்றி சாதனை ...

மேலும் வாசிக்க »

சிங்களவருக்கும் சர்வதேசத்திற்கும் நாம் எடுத்துக் காட்டிய தமிழர் ஒற்றுமை இத்தேர்தலிலும் தொடர வேண்டும்

இறுதி யுத்த அவ­லங்­களைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பெள­தீக ரீதி­யாகப் பல­வீனப் படுத்தப் பட்டு இருந்த நேரத்தில் தமிழ் மக்­க­ளுக்கு தேவைப்­பட்ட தலை­மைத்­து­வத்­தையும், வழி­காட்­ட­லையும் உரிய நேரத்தில் ...

மேலும் வாசிக்க »

இறந்துவிட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்ட யுவதி பொலிவூட்டில் நடிப்பதற்கு தயாராகிறார்

கோமா நிலைக்­குள்­ளா­ன­போது, இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­க­ளால் அறி­விக்­கப்­பட்ட யுவ­தி­யொ­ருவர் மொடல் அழ­கி­யாக பணி­யாற்­று­வ­துடன் பொலிவூட் திரைப்­ப­டத்­து­றை­யிலும் நுழை­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளார். 23 வய­தான விராலி மோடி எனும் இந்த யுவதி ...

மேலும் வாசிக்க »

நடுவானில் ஆபாச பட நடிகையுடன் உல்லாசமாக இருந்த விமானியால் சர்ச்சை

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமானி ஒருவர் ஆபாச பட நடிகையுடன் இணைந்து மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவைத் ஏர்வேசுக்கு சொந்தமான விமானம் ஒன்று ...

மேலும் வாசிக்க »

பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 2,000 பேர் தடுத்து நிறுத்தம்

பிரான்­ஸி­லி­ருந்து பிரித்­தா­னி­யா­வுக்கு கால்வாய் சுரங்­கத்தை பயன்­ப­டுத்தி செல்ல முயன்ற சுமார் 2,000 குடி­யேற்­ற­வா­சிகள் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். சுரங்க இயக்­க­குநர் வழங்­கிய தக­வ­லினைத் தொடர்ந்து ...

மேலும் வாசிக்க »

திக்மன்சு தூலியாவின் படத்தில் டாப்ஸி

நடிகை டாப்ஸி, பொலிவூட்டின் பிரபல இயக்குனர் திக்மன்சு தூலியா இயக்கும் இந்திப் படமொன்றில் நடிக்கவுள்ளார். அக்ஷய்குமார் நடித்த பாபி திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்த டாப்ஸி, டென்மார்க் பட்மின்டன் ...

மேலும் வாசிக்க »

கவர்ச்சி இன்னிங்ஸை ஆரம்பித்த அஞ்சலி!

கோலிவுட்டில் தனது மீள்வருகையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார் அஞ்சலி. இப்போது நடிக்க வரும் புதுவரவு நடிகைகளின் கவர்ச்சி அட்டகாசம் திரைக்குப் பின்னால் தூக்கலாகவே இருப்பதால், தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதிரடி ...

மேலும் வாசிக்க »

நான் விடவே மாட்டேன்- வீடியோ குறித்து உச்சக்கட்ட கோபத்தில் ஆஷா

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் த்ரிஷியம். இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ஆஷா சரத்.இப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் இவர் தான் அந்த போலீஸ் ...

மேலும் வாசிக்க »

சர்ச்சையில் விஜய்யின் டுவிட்டர் பக்கம்?

இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களுடன் கலந்துரையாட டுவிட்டர் வந்தார், பிறகு அதிகாரப்பூர்வமாக இதில் இணைந்தார்.இந்நிலையில் இன்று இவருடைய பக்கத்தில் புலி இசை வெளியீடு குறித்து டுவிட் ...

மேலும் வாசிக்க »

பரவை முனியம்மாவிற்கு இத்தனை லட்சம் கொடுத்தாரா தனுஷ்?

பரவை முனியம்மா சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றார், பட வாய்ப்புக்கள் குறைந்து விட்டதால், மருத்துவ செலவுக்கு கூட அவரிடம் பணமில்லை.இந்நிலையில் விஷால், சரத்குமார் என அனைவரும் ...

மேலும் வாசிக்க »

ஆர்யாவிற்கு ஆரம்பமே அசத்தல் தான்

ஆர்யா-சந்தானம் கூட்டணியில் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது.பலர் இந்த ட்ரைலரை பாராட்டினாலும் ஒரு ...

மேலும் வாசிக்க »

ரத்த அழுத்தம் – சர்க்கரை நோய் காரணமாக நடிகர் வினுசக்கரவர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நினைவு இழந்த நிலையில் உள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து ...

மேலும் வாசிக்க »

நதிகளை இணைக்க கோரிக்கை: தமிழக விவசாயிகள் டெல்லியில் மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு

நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ...

மேலும் வாசிக்க »

மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி நிதியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி நிதியை பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. அரசின் ...

மேலும் வாசிக்க »