Author Archives: Pratheep

“விலங்குகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் ஆபத்து”

பண்ணை விலங்குகளுக்கு ஊட்டப்படும் அண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளால், உலக அளவில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு மோசமான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று ...

மேலும் வாசிக்க »

கர்ப்பமடைவதை தடுக்கும் கர்ப்பப்பை திசுக்கள்: அறிகுறிகள் – சிகிச்சை முறை

எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்று சொல்லக்கூடிய நோயானது கர்ப்பப்பையில் இருக்கிற திசுவானது வளர்ந்து, மற்ற இடங்களுக்குப் பரவி அங்கும் வளர்கின்ற ஒரு நிலை. இதனால் வலி, அதிக ரத்தப்போக்கு, ...

மேலும் வாசிக்க »

குழந்தைகளின் வயிற்றுப் போக்கு

குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர்கள் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை குழந்தைகள் பருகுவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்படும் இந்த ...

மேலும் வாசிக்க »

சென்னைக்காக தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நிதி திரட்டும் சமந்தா

cinema news tamil vijay, cinema news tamil ajith, tamil cinema news tamil language, behindwoods, cinema news tamil youtube, tamil cinema news tamil font, cinema news tamil latest, cinema news tamil today, Daily cinema news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்காக தெலுங்கு நடிகர்கள் நிதி மற்றும் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகிறார்கள். மன மெட்ராஸ் கொசம் (நம்ம சென்னைக்காக) என்ற அமைப்பின் மூலம் ...

மேலும் வாசிக்க »

3 மாதங்களில் 15 கிலோ எடையை குறைத்து விட்டேன்: அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது எடையை சுமார் 20 கிலோ அதிகரித்தார். திரை உலகில் இது பெரிதாக பேசப்பட்டது. ‘ருத்ரமாதேவி’ படத்துக்காக பல்வேறு பயிற்சிகளைப் பெற்றதையும் ...

மேலும் வாசிக்க »

கபாலி படத்தில் 2 தோற்றங்களில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘கபாலி.’ இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னை சோவியத் கலாசார மையம், மீனம்பாக்கம் விமான நிலையம் ...

மேலும் வாசிக்க »

இந்தியாவில் பிரபலமானவர்கள் பட்டியலில் அஜித், விஜய்க்கு இடம் இல்லை

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ...

மேலும் வாசிக்க »

இலங்கை – நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி நிதான ஆட்டம்

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் ...

மேலும் வாசிக்க »

ஐ.பி.டி.எல். டென்னிஸ்: சானியா அணியின் வெற்றி தொடருகிறது

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் தற்போதைய சுற்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ...

மேலும் வாசிக்க »

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிதித்துறை தலைவர் கொல்லப்பட்டார்: அமெரிக்கா உறுதி

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிதித்துறை தலைவர் அபு சலே ...

மேலும் வாசிக்க »

கேமரூனில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நைஜீரியாவைத் தாண்டி கேமரூனிலும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இன்று கேமரூனில் ...

மேலும் வாசிக்க »

எல் நினோ தாக்கத்தால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவு-பிப்ரவரி வரை நீடிக்கும்: ஐ.நா. தகவல்

என் நினோ தாக்கம் காரணமாக தென் இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழைப்பொழிவு காணப்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘எல் நினோ’ ...

மேலும் வாசிக்க »

நாளை நகராட்சி தேர்தல்: சவுதியில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி

நாளை நடைபெறும் நகராட்சி தேர்தலில் சவுதி அரேபியாவில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு பெண்கள் ...

மேலும் வாசிக்க »

கனடாவுக்கு தீவிரவாதிகள் தாக்குதல் மிரட்டல்: நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். எனவே அவர்களை அழிப்பதில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா ...

மேலும் வாசிக்க »

ஹோண்டுராசில் சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை

ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 26 வயதான அர்னால்டு பெரால்டா ஹோண்டுராஸ் தேசிய கால்பந்து அணியின் வீரர் ...

மேலும் வாசிக்க »