Author Archives: Pratheep

யாழில் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

யாழில் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (14) இரவு ...

மேலும் வாசிக்க »

எதிர்க் கட்சித் தலைவர்- தோமஸ் சந்திப்பு

Srilanka tamil news,tamil news,daily tamil news, lankasri ,tamilwin, tamil news srilanka today , tamilwin news tamil, news srilanka, ilangai tamil news, tamil news websites, global tamil news, தமிழ் அரசியல் கைதிகள், www.tamil news.lk

நாட்டிற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் தோமஸ் ஷெனன் இன்று எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க இலங்கைக்கு ...

மேலும் வாசிக்க »

உலகளாவிய தமிழ் மரபுத் திங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏகமனதாக தீர்மானம் !

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மையப்படுத்தி தை மாதத்தினை உலகளாவிய தமிழ் மரபுத் திங்களென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில்  ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் ...

மேலும் வாசிக்க »

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம்: நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க கோரிய வழக்கு நாளை விசாரணை

சென்னை எழும்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ்ராய் என்பவர், ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:– ‘அண்மையில் பெய்த கனமழையினால், சென்னை, காஞ்சிபுரம், ...

மேலும் வாசிக்க »

விகாரையில் திருடியவர் கைது

விகாரையில் திருடிக் கொண்டிருந்த நபர், சி.சி.ரி.வி.கெமராவின் உதவியுடன் எல்ல பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல வெள்ளவாய பிரதான வீதியில் அமைந்துள்ள விகாரையொன்றிலேயே, மேற்படி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

மேலும் வாசிக்க »

வீதி விபத்தில் இருவர் காயம் : தெழிகம பகுதியில் சம்பவம்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தெழிகம பகுதியில் இடம்பெற்றுள்ள வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனா். கலவானயில் இருந்து அட்டன நோக்கிச் சென்ற இலங்கை ...

மேலும் வாசிக்க »

வங்கி கிளைகளின் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு

நாடுமுழுவதிலும் இயங்கும் இலங்கை வங்கி கிளைகள் மற்றும் மக்கள் வங்கி கிளைகளின் ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகளை செய்து கொள்ள முடியாமல் ...

மேலும் வாசிக்க »

பெண் சுற்றுலாப்பயணி மீது விடுதியில் மசாஜ் செய்பவர் வல்லுறவு

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்ற, விடுதியில் மசாஜ் செய்யும் நபர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம், ...

மேலும் வாசிக்க »

பல்வேறு வசதிகளுடன் நோக்கியா மார்ப் தொழில்நுட்பம்

மார்ப் என்பது நானோ தொழில்நுட்பம் மூலம் செயல்படும் பல்வேறு வசதிகளை கொண்ட நினைத்த வடிவத்துக்கு மாற்றக்கூடிய நோக்கியா ஸ்மார்ட் கைப்பேசியாகும். தூசிகளை தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் வசதியை ...

மேலும் வாசிக்க »

மலையகத்தில் பல பாகங்களில் ஒரு வார காலமாக தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு

அட்டன் பிரதேசம் உட்பட பல பாகங்களில் ஒரு வார காலமாக கடைகளில் தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு பதிலாக “லைட்டர்” வழங்குவதாகவும் அதற்கும் தற்போது ...

மேலும் வாசிக்க »

மகசின் சிறைச்சாலை அரசியல் கைதிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

மகசின் சிறைச்சாலை அரசியல் கைதிகளான சிவராசா ஜெனீவன் வயது 38 (அச்சுவேலி) மற்றும் முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினரான முருகையா கோமகன் வயது 33 (கொட்டடி யாழ்ப்பாணம்) ...

மேலும் வாசிக்க »

எரி­பொ­ரு­ளுக்­கா­க புதிய பொறி­மு­றை­யொன்று மார்ச் மாதத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­ம்

வவுனியா செய்திகள்,தமிழ் செய்தி, செய்தி, vavuniya news, sri lanka news, tamil news, tamil web site, tamil news site, tamil news, tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, news, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online, puthinam Srilanka tamil news,tamil news,daily tamil news, lankasri ,tamilwin, tamil news srilanka today , tamilwin news tamil, news srilanka, ilangai tamil news, tamil news websites, global tamil news, தமிழ் அரசியல் கைதிகள், www.tamil news.lk latest tamil cinema news tamil cinema updates new tamil movies 2016 theri film Srilanka tamil news tamil news daily tamil news lankasri tamilwin tamil news srilanka today tamilwin news tamil news srilanka ilangai tamil news tamil news websites global tamil news www.tamil news.lk vavuniya news sri lanka news tamil news tamil web site tamil news site tamil news tamil news website tamil news paper tamil newspaper tamil daily newspaper tamil daily national tamil daily tamil daily news tamil news news tamil newspaper website tamil news paper online breaking news headlines current events latest news political news business news financial news cinema news sports news latest cricket news today news current news india news world news top news lifestyle news daily news update regional newspapers regional newspapers India indian newspaper indian daily newspaper indian newspapers online indian tamil newspaper national newspaper national daily newspaper national newspaper online morning newspaper daily newspaper daily newspapers online puthinam

எரி­பொ­ரு­ளுக்­கா­க புதிய பொறி­மு­றை­யொன்று, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­மென, பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்­துள்ளார். இவ்­வ­ருடம் மே மாதம் 30ஆம் திக­தி­வரை அரச ...

மேலும் வாசிக்க »

மலையக ரயில் போக்குவரத்து சேவை வழமைக்கு

மலையக ரயில் போக்குவரத்து சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எஹலகோட்டை – பலன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நேற்று இரவு ...

மேலும் வாசிக்க »

தனக்குப் பதி­லாக ரோபோவை பாட­சா­லைக்கு அனுப்பி கல்வி கற்கும் 10 வயது சிறுமி

அரி­தாக ஏற்­படும் ஈரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு பாட­சாலை செல்ல முடி­யாது மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ரோபோ­வொன்றை பாட­சா­லைக்கு ...

மேலும் வாசிக்க »

50 அடி உயர பாலத்திலிருந்து விழுந்தது பஸ் : 41 பொலிஸார் பலி

ஆர்ஜென்டீனாவின் சால்டா நகருக்கருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 41 பொலிஸார் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 60 எல்லை பாதுகாப்பு படை பொலிஸாருடன் சென்ற ...

மேலும் வாசிக்க »