Author Archives: Pratheep

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படை தாக்குதல்: அப்பாவி மக்கள் 15 பேர் பலி

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். ...

மேலும் வாசிக்க »

பிலிப்பைன்சை தாக்கிய மெலர் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 4 பேர் பலி

பிலிப்பைன்சை தாக்கிய மெலர் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 4 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதிகளை திங்கள் கிழமை கடும் சூறாவளி தாக்கியது. ...

மேலும் வாசிக்க »

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: லாஸ் ஏஞ்சல்சில் பள்ளிகள் மூடல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பள்ளிகள் அனைத்தும் தீவிரவாதிகளின் மிரட்டலை அடுத்து மூடப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்று முன் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ...

மேலும் வாசிக்க »

ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரி சுரங்கத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. சுமார் 16.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த சுரங்கம் ...

மேலும் வாசிக்க »

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தான் பாதிப்புக்கு காரணம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பேட்டி

ஆம் ஆத்மி தமிழக பொறுப்பாளரும், டெல்லி மாநில எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பாரதி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ...

மேலும் வாசிக்க »

வேதாரண்யம் அருகே படகு மூலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவ–மாணவிகள்

வேதாரண்யம் தாலுக்கா ஆதனூர் ஊராட்சியில் தரைப்பாலம் உடைந்து விட்டதால் ஆதனூரிலிருந்து பாலத்தை கடந்து செல்ல முடியாததால் 50–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுபட்டது. வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரிலிருந்து ...

மேலும் வாசிக்க »

குமரி மாவட்டத்திற்கு வருகிற 24–ந்தேதி உள்ளூர் விடுமுறை

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தின நாள் உள்ளூர் விடுமுறையாக அறிவிப்பது வழக்கம். அதன்படி, வருகிற 24–ந்தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் ...

மேலும் வாசிக்க »

மக்களை சந்திக்காத ஜெயலலிதா வாட்ஸ்-அப் மூலம் பேசுகிறார்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

indian tamil news, indian daily newspaper, online news paper tamil, dailythanthi news today, chennai tamil news, tamil news websites

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியும், நிவாரணப்பொருட்கள் வழங்கியும் வருகிறார். சைதாப்பேட்டையில் உள்ள ஜோதியம்மன் ...

மேலும் வாசிக்க »

மழைக்கால தொற்று நோய்களில் இருந்து தப்புவது எப்படி? குறுஞ்செய்தி மூலம் மாநகராட்சி சுகாதாரத்துறை அறிவுரை

சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையினால் ஏரிகள் நிரம்பி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது அந்த பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி ...

மேலும் வாசிக்க »

பாராளுமன்றத்தில் நாளை திருக்குறள் திருவிழா: கவிஞர் வைரமுத்து உள்பட 5 பேருக்கு வள்ளுவர் விருதுகள்

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) ‘திருக்குறள் திருவிழா’ நடைபெற உள்ளது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து உள்பட 5 பேருக்கு வள்ளுவர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ...

மேலும் வாசிக்க »

அரசாங்கத்தின் சட்டமூலங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்வைத்துள்ள வெறுப்பூட்டும் பேச்சுக்களை தடுக்கும் சட்டமூலங்களுக்கு எதிராக இரண்டு மனுக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கத்தை விமர்சித்தமைக்காக ஊடகவியலாளர் ...

மேலும் வாசிக்க »

சிங்கள குடியேற்றங்கள் இனிமேல் இடம்பெறாது! அமைச்சர் ராஜித கூறுகிறார்

Srilanka tamil news,tamil news,daily tamil news, lankasri ,tamilwin, tamil news srilanka today , tamilwin news tamil, news srilanka, ilangai tamil news, tamil news websites, global tamil news, தமிழ் அரசியல் கைதிகள், www.tamil news.lk

தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது. முன்னைய அரசாங்கத்தை போலவே எம்மையும் கருதாது அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ...

மேலும் வாசிக்க »

மஹிந்த, கெஹலியவிடம் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் எதிர்வரும் 17ம், 18ம் திகதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது. சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் ...

மேலும் வாசிக்க »

தாஜூடின் கொலை தொடர்பில் கப்டன் திஸ்ஸவிடம் விசாரணை

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் இராணுவ உயரதிகாரியான கப்டன் திஸ்ஸவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் கப்டன் திஸ்ஸ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் ...

மேலும் வாசிக்க »

அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு அரசாங்கம் 40,000 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும்!

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாலும் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு அரசாங்கம் 40,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த நேரிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் வர்த்தகக் கப்பல் முகாமயாளர் முன்னாள் லெப்டினன் ...

மேலும் வாசிக்க »