Author Archives: Pakalavan

இரண்டு தலைவர்களையும் ஒரே மேடையில் ஏறச் செய்வதே சுதந்திரக் கட்சியின் அடுத்த இலக்கு!

அடுத்த கட்டமாக மஹிந்தவையும் மைத்திரியையும் ஒரே மேடையில் ஏறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிளவடைந்து செல்லவிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கையினால் ஒன்றுபட்டது. ...

மேலும் வாசிக்க »

ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த ரயில்கள்! – நடந்தது என்ன???

திருப்பூர் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் வந்த நிலையில், ரயில் ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தையடுத்து, ஊத்துக்குளி ...

மேலும் வாசிக்க »

ரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்துவது மேல்! – வியக்க வைக்கும் விஜய்யின் விழிப்புணர்வு விளம்பரம்(படங்கள்)

முன்னணி சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர்கள் சமூகபொறுப்பில்லாமல் நடந்து கொள்வதுதான். தங்கள் நடிகர்களின் படங்கள் ரிலிசின் போது செலவு செய்யும் பணத்தை ...

மேலும் வாசிக்க »

ஹன்சிகாவுடன் எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் கெட்டப்பில் மீண்டும் இணைந்த சிம்பு!

“வாலு” படம் நீண்ட நாட்களாக உருவாகி தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவுக்கும் ஹன்சிகாவும் காதல் ...

மேலும் வாசிக்க »

இஸ்லாமிய சகோதரருக்கு இப்தார் விருந்து கொடுத்த தளபதி!

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருவார்கள். இவ்வாறு நோன்பு இருந்து வருபவர்களுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கு இப்தார் விருந்து அளித்து, ...

மேலும் வாசிக்க »

சூதாட்ட புகார் தொடர்பில் ஐ.சி.சி. அறிக்கை எதுவும் அனுப்பவில்லை

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது:– லலித்மோடி 3 வீரர்கள் மீது சூதாட்ட புகாரை ஐ.சி.சி.யிடம் அளித்துள்ளார். இதுபற்றி ஐ.சி.சி.யிடம் இருந்து எந்த ...

மேலும் வாசிக்க »

வரலாறு படைத்தது சிலி… செமையாக வாங்கிக் கட்டியது ஆர்ஜென்டினா!!!

சாண்டியாகோ: கோபா அமெரிக்கா சாம்பியன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக அர்ஜென்டினா செமையாக அடி வாங்கி தோல்வியைத் தழுவியது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-1 என்ற ...

மேலும் வாசிக்க »

ரயில் தண்டவாளத்தில் பயணிக்கும் கார்! (படங்கள், வீடியோ இணைப்பு)

ரயில் தண்டவாளத்தில் பயணிக்கக்கூடிய வகையிலான காரினை சொகுசு கார்களைத் தயாரிக்கும் Mercedes நிறுவனம் வடிவமைத்துள்ளது. நான்கு பேர் பயணிக்கக்கூடிய சிறிய ராயில் போன்று இருக்கும் இக்காருக்கு Smart ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பில் இருந்து விலகியது ஜாதிக ஹெல உறுமய!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக் கட்சியின் பொதுச் ...

மேலும் வாசிக்க »

ரூ.50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் : முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி மகன் கைது!

சென்னையில் ரூ.50 லட்சம் கேட்டு மாணவனை கடத்திய வழக்கில் முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி மகன் கைது செய்யப்பட்டார். சென்னை போரூர் மதனந்தபுரம் குருசாமி நகரை சேர்ந்தவர் பாலாஜி.இவர் ...

மேலும் வாசிக்க »

இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை!

தூத்துக்குடி அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி அருகே திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ...

மேலும் வாசிக்க »

ரூ.36 ஆயிரம் கோடி ஊழல்: சத்தீஷ்கார் மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் – காங்கிரஸ்!

அரிசி பொது வினியோகத்தில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் அதிரடியாக புகார் தெரிவித்து உள்ளது. இதை அடுத்து சத்தீஷ்கார் முதல்வரை பதவி விலக வேண்டும் ...

மேலும் வாசிக்க »

சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் – கரும்புலிகள் நாள் 2015! (படம், வீடியோ இணைப்பு)

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 28 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் ...

மேலும் வாசிக்க »

வைத்தியசாலை சென்ற மாணவி மாயம்!

கல்­முனை பகு­தியில் வைத்து மாணவி ஒருவர் காணாமல் போயுள்­ள­தாக கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை மாலை 6.30 மணி­ய­ள வில் கல்­முனை வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற ...

மேலும் வாசிக்க »

பிரபுதேவாவின் தயாரிப்பில் விரைவில் தயாராக உள்ளது தமிழ் படம்!

நடிகர், இயக்குனர் பிரபுதேவா தமிழ் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் ...

மேலும் வாசிக்க »