Author Archives: Pakalavan

ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை குறித்து விசாரிக்கும் 5 நீதிபதிகள் அரசியல் சாசன பெஞ்ச் அறிவிப்பு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்க்கும் ...

மேலும் வாசிக்க »

மகிந்தவை வீழ்த்த ஐதேக தலைமையில் புதிய கூட்டணி! – மைத்திரி ஆதரவாளர்களும் கைகோர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் ...

மேலும் வாசிக்க »

போலீசின் திட்டத்தால் இரண்டாவது முறையும் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்!

கற்பழிப்பு காட்சியை வீடியோவாக படம் பிடித்து 17 வயது இளம்பெண்ணை மிரட்டிய குற்றவாளிகளை ‘வலை விரித்து’ பிடிக்க மராட்டிய மாநில போலீசார் தீட்டிய திட்டத்தால் அந்தப் பெண் ...

மேலும் வாசிக்க »

2ஜி ஊழலில் சுருட்டப்பட்ட 10 ஆயிரம் கோடி பணம் சுவிட்சர்லாந்தில் பதுக்கல்!

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2ஜி ஊழலில் சுருட்டப்பட்ட பணத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் சென்னையிலிருந்து சுவிட்சர்லாந்து கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள வங்கிகிகளில் பதுக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.5,395 ...

மேலும் வாசிக்க »

மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

மத்திய அரசுக்கு எதிராக ஜூலை 22 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் ...

மேலும் வாசிக்க »

ஆசாராம் பாபு வழக்கின் முக்கிய சாட்சி மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு!

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசரம் பாபு வழக்கின் முக்கிய சாட்சி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். பிரபல ...

மேலும் வாசிக்க »

துபாய் மக்களை ஏமாற்றிய பாகுபலி?

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுதீப், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள படம் ‘பாகுபலி’. படத்திற்கு ...

மேலும் வாசிக்க »

சூறாவளி வேகத்தில் சுழன்று நடிக்கும் உலக நாயகன்!

தமிழ் சினிமாவில் தற்போது காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு இருக்கும் நடிகர் யாரென்று கேட்டால், நிச்சயமாகக் கமலைக் கைகாட்டலாம். அந்த அளவிற்கு சூறாவளி வேகத்தில் தன் படங்களை ...

மேலும் வாசிக்க »

வறுமையிலும் தளராது சாதித்து காட்டிய தங்க மங்கை! (படங்கள்)

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள சௌராஷ்டிர மேல்நிலைபள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி கெளரி சங்கரி, கடந்த ஜூன் 28ஆம் தேதி ஆசிய பள்ளி விளையாட்டு குழுமம் ...

மேலும் வாசிக்க »

தனது கதையம்சத்தால் அனைவரையும் கவர தயாராகி வரும் ‘கிரகணம்’! – நந்தினி

பல பெரிய படங்களை தயாரித்து வரும் பி வி பி சினிமா நிறுவனம் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற கூற்றுக்கு இணங்க முற்றிலும் இளம் கூட்டணியில் ...

மேலும் வாசிக்க »

இந்தியாவுடனான போரில் 256 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்து ஆடவுள்ள சிம்பாப்வே!

சிம்பாப்வே ஹராராவில் நடைபெற்று வரும் இந்தியா- சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 6 விக்கெட் ...

மேலும் வாசிக்க »

விரைவில் மோதவுள்ள அமெரிக்கா, ஜப்பான் இராட்சத ரோபோக்கள்!

அமெரிக்காவின் 5,400 கிலோ எடை கொண்ட ராட்சத ரோபோவுடன், ஜப்பானின் 4,000 கிலோ எடையுள்ள ரோபோ விரைவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ராட்சத ரோபோக்கள் குறித்த ஆங்கில திரைப்படமான ...

மேலும் வாசிக்க »

புதிய பரிமாணத்துடன் iOS சாதனங்களில் வெளிவரவுள்ள கூகுள் மேப்!

தொழில்நுட்ப உலகில் முன்னணியாக திகழும் அப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்படும் iOS சாதனங்களுக்கான இயங்குதளத்தில் புதிய வசதி உட்புகுத்தப்பட்டுள்ளது. இச் iOS சாதனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் ...

மேலும் வாசிக்க »

நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளம்: தொடங்கி வைத்தார் கருணாநிதி!

நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளத்தை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இது குறித்து திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ...

மேலும் வாசிக்க »

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, இவர்களின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. ...

மேலும் வாசிக்க »