Author Archives: Pakalavan

பெறாமகளை துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை

சிறுவயது குழந்தையை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேகநபரான சிறிய தந்தையை அஹூங்கல பொலிஸார் கைது செய்துள்ளனர். பலபிட்டிய வெலிவத்துகொடை சுனாமி வீடமைப்பு திட்டத்தைச்சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது ...

மேலும் வாசிக்க »

சென்னையை தோற்கடித்தது ஐதராபாத்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 34-வது ஆட்டம் ஐதராபாத் ராஜீவ் காந்தி இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. ...

மேலும் வாசிக்க »

ரஜினி முருகனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படம்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘காக்கிச்சட்டை’. இப்படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினிமுருகன்’ என்ற படத்தில் நடித்து வந்தார். ...

மேலும் வாசிக்க »

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி – பிரதமர் ரணில் கொழும்பில் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று மதியம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ ...

மேலும் வாசிக்க »

இரண்டாவது குழந்தைக்குத் தாயானார் இங்கிலாந்து இளவரசி கேத்

பிரித்தானிய இளவரசி கேத் ஈ மிடில்டன் பெண் குழந்தையொன்றை, இன்று சனிக்கிழமை (02) பிரசவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இக்குழந்தை, பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் ...

மேலும் வாசிக்க »

பேஸ்புக்கில் லைக் பண்ணி பொலிசாரிடம் மாட்டிய அமெரிக்க அறிவாளி!

பேஸ்புக்கில் லைக் பண்ணுதற்கென்றே சிலர் பிறந்திருக்கிறார்கள். பிட்டு படத்திலிருந்து பிரியாணி படம்வரை எதை பார்த்தாலும் லைக் அடித்துக் கொண்டே சென்று கொண்டிருப்பார்கள். லைக் பண்ணுவதால் ஒன்றும் குறைந்து ...

மேலும் வாசிக்க »

சவுதியில் போதைப்பொருள் கடத்திய நபரின் தலையை வெட்டி கொன்ற கொடூரம்!

சவுதியில் போதைப்பொருள் கடத்திய நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு,விபச்சாரம், போதைப்பொருள் கடத்திய ஆகிய குற்றங்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் ...

மேலும் வாசிக்க »

பலரையும் பழி­வாங்­கி­ய­மை­யி­னா­லேயே அர­சியல் அநா­தை­யா­கி­யுள்ளார் மஹிந்த

நாட்டின் முக்­கிய பொறுப்­பு­களில் இருந்த தம்மை போன்ற பலரை பழி­வாங்­கி­ய­மை­யி­னா­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இன்று அர­சியல் களத்தில் அநா­தை­யா­கி­யுள்­ள­தாக ஜன­நா­யக கட்­சியின் தலைவர் பீல்ட் ...

மேலும் வாசிக்க »

இரகசிய கூட்டத்தில் ஒட்டுக்கேட்க முயன்ற பொலிஸ் அதிகாரியை திட்டித்தீர்த்தார் மைத்திரி!

ஜனாதிபதியின் இரகசிய கூட்டமொன்றை யாருக்கும் தெரியாமல் ஒட்டுக்கேட்ட முயற்சித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடுமையாக ...

மேலும் வாசிக்க »

நண்பரை சுட்டுக்கொன்ற வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் குமார். இவர் தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றியபோது, அங்கு ஆசிரியர்கள் பணி நியமன ஊழலில் சிக்கினார். இதையடுத்து ...

மேலும் வாசிக்க »

ராஜபக்ஷவின் ஆட்களால் பேராசிரியர் தாக்குதல் – ஜோசப் ஸ்டாலின்

கிருளப்பனையில் இடம்பெற்ற மே தின ஊர்வலத்தைக் காணச் சென்ற பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறியை, மஹிந்த ராஜபக்ஷவின் கூலிப் படைகள் தாக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ...

மேலும் வாசிக்க »

மனைிவியை விட மாமியாரே ஹாட் – ஆறில் ஒரு ஆண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களாம்

இங்கிலாந்தில் 6ல் ஒரு ஆண், தனது மனைவியை விட மாமியாரே தங்களை கவருவதாக தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில், திருமணமான 1,500 ஆண்களிடம் லண்டன் பேஷன் ஹவுஸ் அமைப்பு ஒரு ...

மேலும் வாசிக்க »

கேப்டனின் படத்தைப் பார்க்கக்கூடாது – அக்ஷய்குமாருக்கு கண்டிஷன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து கடந்த 2002ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ‘ரமணா’. இப்படம் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ஏற்கனவே ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. ...

மேலும் வாசிக்க »

செயற்கைக் கோள் தயாரிப்பில் தனியார் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஈஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தனியாருடன் கூட்டு சேர்ந்து செயற்கைகோள்கள் தயாரிக்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள ...

மேலும் வாசிக்க »

பஞ்சாப்பை கலங்கடித்தது டெல்லி டேர் டெவில்ஸ்

ஐ.பி.எல் சீசன் 8 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. முன்னதாக ...

மேலும் வாசிக்க »