Author Archives: Pakalavan

பாராளுமன்றத்தில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார் – சீதாராம் யெச்சூரி

பாராளுமன்றத்தில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். அண்மையில் நில மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ...

மேலும் வாசிக்க »

மே தின ஊர்வலம்த்தில் இ.போ.சவுக்கு 1 கோடியே 56 இலட்சம் வருமானம்

உலக தொழிலாளர் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒரு கோடியே ஐம்பத்தாறு இலட்சம் ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைத்ததாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ...

மேலும் வாசிக்க »

மைத்திரிபால சிறிசேன – மஹிந்த ராஜபக்ச சந்திப்பு சபாநாயகரின் இல்லத்தில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமையன்று சந்திப்பு இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு சபாநாயகரின் இல்லத்தில் ...

மேலும் வாசிக்க »

அமெரிக்க இராஜாங்க செயலாளருடனான சந்திப்பு பூரண திருப்தி – த.தே.கூ.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு, பூரண திருப்தியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் ...

மேலும் வாசிக்க »

டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் தமிழ்ப் பட உலகுக்கு 7 விருதுகள்

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்ந்து எடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தேசிய திரைப்பட விருதுகள்   ...

மேலும் வாசிக்க »

முதன் முறையாக நடனமாடப் போகிறாராம் சூப்பர்ஸ்டார்!

இந்தியளவில் சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான். லிங்கா படத்தையடுத்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2வில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் தனக்கென தனிபாணியில் ஸ்டைலாக நடனமாடும் சூப்பர்ஸ்டார் ...

மேலும் வாசிக்க »

பேருந்திலிருந்து குதித்து பலியான பஞ்சாப் பெண்ணின் மரணம் தொடர்பில் பெற்றோர்கள் கடும் கண்டனம்!

பாலியல் கொடுமையால் பேருந்திலிருந்து குதித்து பலியான பஞ்சாப் பெண்ணின் உடல் பல்வேறு திருப்பங்களுக்கு பின்னர் நேற்று தகனம் செய்யப்பட்டது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என பஞ்சாப் ...

மேலும் வாசிக்க »

நேபாளத்தில் கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட 101 வயது முதியவர்!

நேபாளத்தில் நிலநடுக்க இடிபாடுகளுக்கிடையே 8 நாட்கள் உயிருக்கு போராடிய 101 வயது முதியவர் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்கிடையே இனியாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று சர்வதேச ...

மேலும் வாசிக்க »

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி வெற்றி!

8-வது ஐ.பி.எல் சீசனில் 36-வது ஆட்டம் நேற்று மும்பை விராபவுர்னே ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ...

மேலும் வாசிக்க »

சேட்டை செய்த மகனை பொஸிசில் பிடித்து கொடுத்து பயமுறுத்திய தாய்!

அமெரிக்காவில் தாயார் ஒருவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட தனது மகனை திருத்துவதற்காக பொலிசாரிடம் பிடித்துக்கொடுத்துள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் வசித்து வருபவர், சிக்கிடா ...

மேலும் வாசிக்க »

மனைவி முன்னாலும் நடிகைகளை கட்டிப்பிடிக்க தயாராம் விஜய் ஆண்டனி!

இளையதளபதி விஜய் முக்கிய வேடத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.இதனையடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் நான் படம் மூலம் நடிகராக ...

மேலும் வாசிக்க »

கோவை சரளாவின் கோவை தமிழ் பேச்சில் மயங்கிய ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய மூன்று படங்களிலும் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மூன்று படங்களிலும் இவரது கதாபாத்திரம் ...

மேலும் வாசிக்க »

நூற்றாண்டு குத்துச்சண்டையில் பாகியாயோவை வீழ்த்தினார் மேவெதர்!

அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற நூற்றாண்டு குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்காவின் மேவெதர் சாம்பியன் பட்டம் வென்றார். 13 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 118-110, 116-112 மற்றும் ...

மேலும் வாசிக்க »

பாகிஸ்தானைத் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை­யி­லான 3 போட்­டி­களைக் கொண்ட உத்­தி­யோ­பூர்­வ­மற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யது. இரு அணி­க­ளுக்கும் ...

மேலும் வாசிக்க »

எந்த நாட்டுக்கும் மனித உரிமை தொடர்பாக சாதகமான பதிவுகள் இல்லை – ஜோன் கெர்ரி

யுத்தக் குற்றங்கள் குறித்த எந்தவொரு முறையான விசாரணைகளுக்கும் இலங்கைக்கு உதவத் தயாராகவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.   ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு ...

மேலும் வாசிக்க »