Author Archives: Nila

பாதிப்படைந்தோருடன் அரசு கலந்துரையாட வேண்டும்

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தினை ஆக்கபூர்வமாக மேற்கொள்ள வேண்டுமானால், அரசாங்கம் போரினால் பாதிப்படைந்த தரப்பினருடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவேண்டும் என மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ...

மேலும் வாசிக்க »

வடக்கு மாகாண சபையால் மக்கள் குறைகேட்டு தீர்வுகாணும் செயல்த்திட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு ஆகிய கிராமங்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு இன்றைய ...

மேலும் வாசிக்க »

வவுனியா நகரசபை நிர்வாகததால்; இரண்டு சுகாதார ஊழியர்கள் பணிநீக்கம்

வவுனியா நகரசபை நிர்வாகத்தால் நேற்று 26-10-2015 இரண்டு சுகாதார ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த 15 வருடங்களாக வவுனியா நகரசபையில் பணியாற்றும் ஆர்.சித்திரன் ...

மேலும் வாசிக்க »

141ஆவது உலக அஞ்சல் தினம் வவுனியாவில்

உலக அஞ்சல் தினமாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 9ஆம் தினத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் இவ்வருடம் 141ஆவது உலக அஞ்சல் தினம் நேற்று வடமகாகணத்திற்கான அஞ்சல் தின ...

மேலும் வாசிக்க »

வானில் இருந்து இலங்கை கடலில் விழும் மர்மப்பொருள்

விண்வெளியில் உள்ள மர்மப் பொருள் ஒன்று நவம்பர் மாதம் 13ம் திகதி காலி பிரதேசத்தில் 65 கிலோ மீட்டர் தூர கடற்பகுதியில் விழுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக விண்வெளி ...

மேலும் வாசிக்க »

சீனக் கடல் எல்லைக்குள் அமெரிக்க போர்க்கப்பல் ஊடுருவல்

தென் சீனக் கடலில் சீனாவால் அமைக்கப்பட்டுள்ள செயற்கை தீவுகளுக்கு அருகே பயணம் செய்த அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படையின் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானம்

பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்கள், சிறப்புரிமை அதிகாரம், ஆகியவற்றை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் ...

மேலும் வாசிக்க »

தேசிய அரசின் மூலமாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காப்பாற்றப்பட்டது டிலான் தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதாலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடிந்ததாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ...

மேலும் வாசிக்க »

ஹேவாஹெட்ட ரொக்வூட்ட 2 ஆம் இலக்க பிரிவில் ஊஞ்சல் கயிறு இறுகியதில் சிறுவன் பலி

ஹங்குராங்கொத்த ஹேவாஹெட்ட ரொக்வூட்ட 2 ஆம் இலக்க பிரிவில் ஊஞ்சல் கயிறு இறுகியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் ...

மேலும் வாசிக்க »

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 11 இந்திய மீனவர்கள் கைது-விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரினால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ...

மேலும் வாசிக்க »

போயா தினத்தையொட்டி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மட்டு.கைதிகளுக்கு தியான பயிற்சி

பௌர்ணமி தினத்தையொட்டி சிறைச்சாலைகள் திணைக்களம் உலக வாழும் கலைகள் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கான ஒரு நாள் தியான பயிற்சி முகாம் இன்று ...

மேலும் வாசிக்க »

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது: சுப்ரமணியன் சாமி ஆவேசம்

பெருமளவிலான தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்துள்ளது. இலங்கை பார்லிமென்டின் எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமிழக முதல்வர் ஜெயலலிதா ...

மேலும் வாசிக்க »

போசு பால் புஷ் அப்ஸ் பயிற்சி

ஒரு பயிற்சி எடுக்கவே எனக்கு நேரம் போதலை என்று புலம்புபவர்களுக்கு, போசு பால் என்ற ஒரு ஃபிட்னெஸ் கருவியைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த பிரச்னைகளையும் தீர்க்கமுடியும். போசுபால் பயிற்சி ...

மேலும் வாசிக்க »

கரும்புள்ளிகளை போக்கும் ஸ்ட்ராபெர்ரி பேஷியல்

நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும். இந்தச் சாற்றை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் ...

மேலும் வாசிக்க »

தீபக் பாகா தயாரிப்பில் சிம்ரன் நடிக்கும்

சிம்ரன், ‘சனம் ஹர்ஜாய்’ என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். ‘வி.ஐ.பி.’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகின் கதாநாயகி ஆனார். 1997 முதல் ...

மேலும் வாசிக்க »