Author Archives: Nila

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விற்க தயாராகிறது ‘பெப்ஸி’

உலக அளவில் குளிர்பான விற்பனையில் முன்னணியில் இருந்து வருவது பெப்ஸி நிறுவனமாகும். இந்நிலையில், சீனாவில் அடுத்த சில மாதங்களில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர உபபொருட்களை விற்பனை ...

மேலும் வாசிக்க »

கே.வேலாயுதம் அவர்களின் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பு! -அனுதாபச் செய்தியில் அமைச்சர் பழனி திகாம்பரம்

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியான கே.வேலாயுதம் அவர்களின் மறைவு மலையக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், ...

மேலும் வாசிக்க »

பிரம்மோற்சவத்தை சீர்குலைக்க சதியா? திருப்பதி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று காலை தொடங்கியது. விழாவை காண ஆந்திரா, தமிழகம், கர்நாடகா உள்பட புறநகர் மாநிலங்கள் மட்டுமல்லாமல் வட மாநிலங்களை ...

மேலும் வாசிக்க »

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவ மணக்கோலத்தில் ஓடிவந்த மருத்துவ உதவியாளர்

திருமணத்தன்று மணமகள் கோலத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வந்த மருத்துவ உதவியாளர் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார். அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாநிலத்தில் உள்ள கிளார்க்ஸ்வில்லி நகரில் தனது ...

மேலும் வாசிக்க »

உங்கள் உயரம் கூடவோ, குறையவோ நீங்கள் பிறந்த மாதம் காரணமா

நமது உயரம் அதிகரிக்கவோ, குறைவாக இருக்கவோ நாம் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் ஆரம்பகட்ட முடிவில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ...

மேலும் வாசிக்க »

மோடியுடன் நேதாஜி குடும்பத்தினர் இன்று சந்திப்பு: ரகசிய கோப்புகள் வெளியாகுமா?

பிரிட்டிஷாரிடம் இருந்து தாய்நாட்டை மீட்கும் சுதந்திரப் போராட்டத்தின்போது, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து அக்கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவரான ...

மேலும் வாசிக்க »

78 மீனவர்களை படகுகளுடன் மீட்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வங்கக்கடலில் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை சிங்களக் கடற்படையினர் நேற்று ...

மேலும் வாசிக்க »

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் பரிதாப நிலை

மேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி, கொழும்பு. அன்புடையீர், உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் பரிதாப நிலை சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நாட்டில் பல்வேறு சிறைகளில் இருக்கும் 250 ...

மேலும் வாசிக்க »

எட்டு சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்த டுவிட்டரின் புதிய சி..ஓ.

டுவிட்டரின் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தலைமை நிர்வாக அதிகாரியாகப் (சி.இ.ஓ.) பதவியேற்ற ஒரே வாரத்தில், இதன் எட்டு சதவிகித ஊழியர்களை நேற்று பணி நீக்கம் செய்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

தமிழ் அரசியல் கைதி மயக்கம்

நாடளாவிய ரீதியில் அரசியல் கைதிகள் இன்று மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் காலை முதல் தம்மை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை ...

மேலும் வாசிக்க »

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை நாடுகடத்துமாறு கனடா உத்தரவிட்டுள்ளதாக  கனேடிய செய்திகள்  தெரிவிக்கின்றன. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாணிக்காவசம் சுரேஸ் ...

மேலும் வாசிக்க »

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியேற்ப்பு

வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக டபிள்யு.எப்.யு பெர்ணான்டோ தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் இன்று காலை காங்கேசன்துறையிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

மேலும் வாசிக்க »

வெலே சுதாவுக்கு மரண தண்டனை

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் ...

மேலும் வாசிக்க »

அநு­ரா­த­புரம் சிறைக்கு த.தே.கூ. இன்று விஜயம்

பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­பட வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி தமிழ் அர­சியல் கைதிகள் உண்­ணா­வி­ர­தப் ­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் இன்றைய தினம் நண்­ப­க­ல­ளவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ...

மேலும் வாசிக்க »

பெண்களுக்கு காயத்தால் ஏற்படும் தழும்புகள் மறைய

நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு ...

மேலும் வாசிக்க »