Author Archives: Nila

இந்திய அரசிடம் நஷ்ட ஈடு கோர திட்டம்

இலங்கைக் கடலில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியாவிடம் நஷ்டஈடு கோரப்படுமென கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மீன்பிடி வரையறைகளை ...

மேலும் வாசிக்க »

ஜெனீவா அறிக்கை – அரசியல் இலாபம் கருதாது நாட்டு நலனுக்காக ஒன்றுபட வேண்டும்

சர்வதேச விசாரணை என்ற நிலையிலி ருந்த பிரச்சினை தற்போது தேசிய ரீதி யாக்கப்பட்டுள்ளது. அரசியல் கண்ணோட் டத்தோடு நோக்காமல் நாடு என்ற ரீதி யில் சிந்தித்து ஜெனீவா ...

மேலும் வாசிக்க »

தேயிலை உற்பத்தித்துறையை மீட்டெடுக்க பிரதமருடன் பேச்சு

இலங்கைத் தேயிலை உற்பத்தித்துறை வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதையும் இந்நெருக்கடி நிலையால் இத்துறை நஷ்டமடைந்து வருகிறது என்பதையும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் உண ராமல் இல்லை. தொழிலாளர்கள் ஆயி ரம் ...

மேலும் வாசிக்க »

கொண்டயா ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைக் கைதி

கொட்டதெனியாவ சேயா சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள கொண்டயா என்றழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த மீது ஏற்கனவே சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான மூன்று வழக்குகள் ...

மேலும் வாசிக்க »

விமலின் கைது: அரசியல் பழிவாங்கலல்ல

விமல் வீரவங்சவின் கைது விடயத்தில் அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் எதுவும் மேற்கொள்ள வில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதாலே பிரதமர் இதில் தலையீடு செய்ததாக ...

மேலும் வாசிக்க »

தமிழ் அரசியல் கைதிகளை 7ஆம் திகதிக்கு முன்பு விடுதலை செய்ய வேண்டும்

அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள அச்சநிலையை தளர்த்தும் வகையில் நல்லாட்சிக்கான அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் மாதம் 7ஆம் ...

மேலும் வாசிக்க »

அமைச்சர் மனோ கணேசனுடன், இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் சந்திப்பு

தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனை, இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் சந்தித்து உரையாடியுள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற ...

மேலும் வாசிக்க »

யாழ் ஆயர் ஜஸ்ரின் பேனாட்டை சந்தித்தார் அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர –

போரினால் பல்வேறு துறைகளில் முன்னேற முடியாமல் வடமாகாண மாணவர்கள் இருந்தனர்.ஆனால் அண்மைக்காலமாக விசேடவசதிகளை வடமாகாணத்தில் ஏற்படுத்தி மாணவர்களை தமது விருப்பத்திற்கிணங்க துறைகளை தெரிவு செய்து ஆற்றலை வெளிப்படுத்த ...

மேலும் வாசிக்க »

சத்தமாக பாட்டு கேட்ட சிறுவன் உயிருடன் எரித்து கொலை

மத்திய பிரதேச மாநிலத்தில் மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்ட பழங்குடியின சிறுவனை அங்குள்ள உயர் ஜாதியினர் உயிருடன் எரித்து கொலை செய்து உள்ளனர். இந்த கொடூர ...

மேலும் வாசிக்க »

18 பாண்டா குட்டிகளின் புகைப்பட வெளியீட்டுக்கு காரணம் தெரியுமா?

மத்திய சீனாவில் காணப்படும் பாண்டா கரடிகளுக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான தொடக்கமாக உள்ளது. ஜெயண்ட் பாண்டா என அறியப்படும் இவற்றின் புகைப்படங்களை சீனாவின் பாண்டா பாதுகாப்பு ...

மேலும் வாசிக்க »

சினிமா நடிகரை திருமணம் செய்ய மாட்டேன்: டாப்சி

ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் படவுலகில் பிரபலமானவர் டாப்சி. ‘வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2, வைராஜா வை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் ...

மேலும் வாசிக்க »

காஷ்மீர் செல்கிறார் மோடி

பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் (நவம்பர்) 7–ந்தேதி காஷ்மீர் மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக செல்ல உள்ளார். கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தல் காஷ்மீர் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ...

மேலும் வாசிக்க »

பீகார் மூன்றாம்கட்ட தேர்தல் விறுவிறு: 12 மணிவரை 27 சதவீதம் வாக்குப்பதிவு

நண்பகல் 12 மணி நிலவரப்படி 26.94 சதவீத வாக்குப்பதிவுடன் பீகார் சட்டசபைக்கான ஐந்துகட்ட தேர்தலில் இன்றைய மூன்றாம்கட்ட தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஐந்துகட்ட வாக்குப்பதிவை ...

மேலும் வாசிக்க »

விளையாட்டுதுறை அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று செவ்வர்க்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். கிளிநோச்சியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தை பார்வையிடும் நோக்கிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் ...

மேலும் வாசிக்க »

பாதுகாப்பிற்காகவே நிலக்கீழ் மாளிகை அமைக்கப்பட்டது கோட்டபாய ராஜபக்ஷ

பாதுகாப்பு தேவைகளின் அவசியம் காரணமாகவே ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிலக்கீழ் மாளிகை அமைக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டே ஜனாதிபதி ...

மேலும் வாசிக்க »