Author Archives: Nila

மீனவர் பிரச்னைக்கு அதிமுக தீர்வு காணவில்லை: விஜயகாந்த்

தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி தமிழக மீனவர்களை பாதுகாக்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ...

மேலும் வாசிக்க »

அருண் ஜெட்லி வதந்தியை பரப்புகிறார்: கபில் சிபல்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு வழக்கில், ...

மேலும் வாசிக்க »

தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்த கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை – சிவசக்தி ஆனந்தன் கவலை

வவுனியா கோமரசன்குளம் பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம் நிகழ்வு நடைபெற்றது. பாராளுமன்ற நிகழ்வின் முதல் அமர்வாக பாராளுமன்ற சபாநாயகர் தெரிவும் அதனைத்தொடர்ந்து சபாநாயகரின் சத்தியப்பிரமாண நிகழ்வும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ...

மேலும் வாசிக்க »

வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு நிழல்ப்பிரதி இயந்திரம் வழங்கல்

வவுனியா பெரிய கோமரசன்குளம் பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினர்களனா மயில்வாகனம் தியகராசா மற்றும் இ.இந்திரரா சா அவர்களினால் நிழல்ப்பிரதி இயந்திரம் (போட்டோக்கொப்பிஇயந்திரம்) வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபைஉறுப்பினர்களனா திரு.ம.தியாகராசா மற்றும் ...

மேலும் வாசிக்க »

தமிழீழத்திருநாட்டை தன் சிந்தையில் நிர்மாணித்து அழகு பார்த்தவர் தேசப்பற்றுள்ள டேவிட் ஐயா

அடிமைப்பட்டு அடங்கிப்போகும் இனமல்ல நாம், எமக்கான தனித்துவத்துடன் வாழ தமிழீழ தேசம் அமைப்பது ஒன்றே தீர்வாகும் என்ற இலட்சியத்தில் இறுதி மூச்சுவரை உறுதியுடன் இருந்து வந்தவர்தான் முதுபெரும் ...

மேலும் வாசிக்க »

சிறைக்கூடங்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

சிறைக்கூடங்களுக்குள் எதுவித விசாரணைகளுமின்றி முடக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நீண்டகாலமாக எதுவித விசாரணைகளுமின்றி சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் தம்மை ...

மேலும் வாசிக்க »

கிழக்கு மாகாண இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் உலக உணவுத் திட்ட நிகழ்வு

கிழக்கு மாகாண இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் உலக உணவுத் திட்ட நிகழ்வு திருகோணமலை மூதூர் 3சிடி கட்டிடத்தில் திருகோணமலை இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் நஜுமுதீன் தலைமையில் ...

மேலும் வாசிக்க »

பதுளையில் தொடரும் மழை – மஹதோவ தோட்டத்தில் 46 பேர் இடம்பெயர்வு

ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மடுல்சீமை தேவால ஆறு 15.10.2015 அன்று பெருக்கெடுத்ததினால் மஹதோவ தோட்டத்திலுள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் ...

மேலும் வாசிக்க »

நிதி மோசடி வழக்கு நவாஸ் ஷெரீப்பிடம் வாக்குமூலம்

பாகிஸ்தானில் 1990–ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தபோது, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை தோற்கடிப்பதற்காக மூத்த அரசியல் தலைவர்களுக்கு ரூ.14 கோடியை பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., லஞ்சமாக ...

மேலும் வாசிக்க »

பணிகளை நினைவூட்டும் அப்ளிகேசன்கள்

மறதி மன்னனா நீங்கள்? முக்கியமான உறவினரின் அழைப்பு எந்தத் தேதியில் என்பதை மறந்து, அவரது கோபத்திற்கு ஆளாகியிருக்கிறீர்களா? மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேதியை மறந்ததால் மின் ...

மேலும் வாசிக்க »

ஒளியில் இருந்து மின்சாரம்

உலகில் இதுவரை தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரித்திருக்கிறார்கள், நிலக்கரியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்று நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் மிகவும் ஆச்சரியப்படும் வகையில், உலகில் முதன்முதலாக ...

மேலும் வாசிக்க »

இறந்த இதயங்களை உயிர்ப்பிக்கும் அதிசய கருவி

ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு திடீரென்று ஏற்படும் மாரடைப்பு அல்லது பிற இதயக் கோளாறுகள் காரணமாக இதயம் துடிப்பது அல்லது இயங்குவது நின்றுவிட்டால் அடுத்து சில நிமிடங்களில் மரணம் ...

மேலும் வாசிக்க »

கவர்ச்சியை தடுக்க பெண்கள்- சிறுமிகளின் மார்பகங்களில் சூடுவைக்கும் முறை

பெண்களின் பாலின உணர்வு மற்றும் அவர்களின் கவர்ச்சியை கட்டுப்படுத்த அவர்களுக்கு மார்பகங்களில் சூடான கற்கள் மற்றும் இரும்பு உருளைகளால் சூடு வைக்கும் நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. இதனால் ...

மேலும் வாசிக்க »

கிராமசேவையாளர்களை பொலிஸ் கடமையில் ஈடுபடுத்த யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரைப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, கிராமசேவையாளர்களை பொலிஸ் கடமை புரியும் அதிகாரிகளாக நியமனம் செய்யுமாறு அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு யாழ்ப்பாணம் ...

மேலும் வாசிக்க »

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் நூற்றி தொன்னூற்றிஒன்பதாவது ஆண்டு விழா

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் நூற்றி தொன்னூற்றிஒன்பதாவது ஆண்டு(199) நினைவு நாளும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு தினமும் இன்று கல்லூரி மண்டபத்தில் அதிபர் வே.க.இரத்தினகுமார் தலைமையில் ...

மேலும் வாசிக்க »