Author Archives: Nila

வைத்தியர் சிவா சின்னத்தம்பியினால் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட வீட்டில் கொள்ளை

வைத்தியர் அமரர் செல்வி சிவா சின்னத்தம்பியினால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இல்லத்தின் பெறுமதிவாய்ந்த பொருட்களை நாடாளுமன்றத்தின் முன்வரிசை உறுப்பினர் கொள்ளையிட்டுள்ளதாக எதிர்கட்சி பிரதம ...

மேலும் வாசிக்க »

வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்தது மஹிந்தவே – நானில்லை என்கிறார் பிரதமர்

உள்நாட்டு பொறிமுறை விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதியின் ஒத்துழைப்பை கோரியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அதற்கமைய யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையில் நிபுணத்துவமிக்க நீதிபதிகள் இலங்கைக்கு வருகை ...

மேலும் வாசிக்க »

பஸ்கள் கொள்வனவில் மோசடி

இந்தியாவிலிருந்து பஸ்கள் கொள்வனவு செய்ததில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ...

மேலும் வாசிக்க »

மலையக ஆசிரியர் நியமனங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதற்கு முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள்

மலையக ஆசிரியர் நியமனங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதற்கு பாராமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் விட்ட மிகப்பெரிய தவறேயாகும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் ...

மேலும் வாசிக்க »

தமிழினி அவர்களது புகழுடலுக்கு திருமலை ஸ்ரீஞானேஸ்வரன் மட்டுமண்ணின் அண்ணாத்துரை அஞ்சலி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட தலைவர் திரு ஸ்ரீஞானேஸ்வரன்  திருமதி சிறீஞானேஸ்வரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார பொறுப்பாளர் திரு அண்ணாத்துரை ...

மேலும் வாசிக்க »

வடமாகாண சபைஉறுப்பினர் திரு.ம.தியாகராசாவினால் ஆலயத்திற்கு நிதி உதவி

வவுனியா கண்டிவீதி மூன்றுமுறிப்பு பகுதியிலே உள்ள பாலையடி பிள்ளையர் ஆலயத்திற்கு கட்டிட புனருத்தாபன நிதிக்காக வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட ...

மேலும் வாசிக்க »

சர்வதேச பெண் பிள்ளைகள் தின கட்டுரை போட்டி பரிசளிப்பு வைபவம்

தமிழ் விருட்சம்  அமைப்பின் தலைவர்  சந்திரகுமார் (கண்ணன்)அவர்களின்  ஏற்பாட்டில் தேசபந்து இ.கௌதமன் ,சட்டத்தரணி திருமதி கௌ.யாழினி அவர்களின் அனுசரணையில் 11.10.2015 சர்வதேச பெண் பிள்ளைகள் தினத்தை ஒட்டி ...

மேலும் வாசிக்க »

ரவி கருணாநாயக்கவிற்கு புதிய பெயர் சூட்டிய பந்துல குணவர்தன

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன புதிய பெயர் ஒன்றை சூட்டி தமிழராக வர்ணித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் ...

மேலும் வாசிக்க »

சீனா வழங்கிவரும் உதவிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் தொடர்ச்சியான உதவிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். சீன கம்யுனிஸ் கட்சியின் பிரதித் தலைவரும் சீன தேசிய மக்கள் ...

மேலும் வாசிக்க »

சம்பளப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று தொழில் அமைச்சில்

பெருந்தோட்டத் தொழிலாளர் களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று தொழில் அமைச்சில் நடைபெறவுள்ளது. ஆறாவது கட்டமாக தொழிற்சங் கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே நடைபெறும் இப்பேச்சுவார்த் தையின் ...

மேலும் வாசிக்க »

ஐ.நா உதவி செயலாளர் நாயகம் உதவி செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் Miroslav Jenča, இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இவர் ஜந்து நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு ...

மேலும் வாசிக்க »

சனல் 4 விவரணப் படங்கள் உண்மையானவை மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படங்கள் உண்மையானது என மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் ...

மேலும் வாசிக்க »

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படித்துவந்தார் அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ...

மேலும் வாசிக்க »

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட உதவுவோம்: ரஷ்யா உறுதி

இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி, கடந்த 1945ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் குறித்த மர்மம் ...

மேலும் வாசிக்க »

பார்பி பொம்மைக்கான புதிய விளம்பரம் பெண் குழந்தைகளுக்கு சொல்லும் கருத்து: வீடியோ இணைப்பு

மீபத்தில் பார்பி பொம்மைக்கான புதிய விளம்பரம் வெளியாகியுள்ளது. இது பெண் குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான கருத்தைச் சொல்கின்றது. விளையாட்டு பயிற்சியளிப்பவராகவும், விலங்குகளுக்கு மருத்துவம் பார்ப்பது போலவும் குழந்தைகள் ...

மேலும் வாசிக்க »