Author Archives: Nila

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் கருணாநிதி கோரிக்கை

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே பதவிக் காலத்தில் நியமித்த, ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகமா ...

மேலும் வாசிக்க »

இலங்கை போர்க்குற்றங்கள்:பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்- ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கைப் போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் போர்க்குற்ற புகார்கள் குறித்து விசாரிக்க கொழும்பு உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற ...

மேலும் வாசிக்க »

உபாலி கொடிகார பிணையில் விடுதலை

மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று கொழும்பு பிரதான நீதவானினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய 10 ஆயிரம் ...

மேலும் வாசிக்க »

2025-ம் ஆண்டில் அணுஆயுத கையிருப்பில் பாகிஸ்தான் 5-வது இடம்

பாகிஸ்தான் 2025-ம் ஆண்டில் அணுஆயுத கையிருப்பில் 5-வது இடத்தை பிடிக்கும் என்ற அதிர்ச்சி செய்தியை அமெரிக்காவை சேர்ந்த நியூக்ளியர் நோட்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தியப் ...

மேலும் வாசிக்க »

தந்தையை கொன்று புதைத்த மகன் கைது

indian tamil news, indian daily newspaper, online news paper tamil, dailythanthi news today, chennai tamil news, tamil news websites

கலவான – தேல்கோட பகுதியில் தனது தந்தையை கொன்று புதைத்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் சகோதரரால் கலவான பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த ...

மேலும் வாசிக்க »

இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகம் ஐ.நா. தகவல்

இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. சபை ஆய்வில் தெரியவந்து உள்ளது. ஆண், பெண் விகிதம் குறித்து ‘உலகின் பெண்கள்–2015’ என்ற தலைப்பில் ஐ.நா. ...

மேலும் வாசிக்க »

ஊவா மாகாண சபைக்கு புதிய அமைச்சர்கள்

ஊவா மாகாண சபைக்கு 04 புதிய அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஊவா மாகாண சபை ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று ...

மேலும் வாசிக்க »

பதினெட்டாம் நூற்றாண்டின் பேஷன் உடையை தற்போதைய காலகட்டத்தில் அணிந்தால் எப்படி இருக்கும்? (படங்கள்)

ஒரு காலத்தின் பேஷனின் உச்சமாகக் கருதப்படும் பல உடைகளும், மற்றுமொரு காலகட்டத்தில் தினசரி சூழ்நிலைகளுக்கு ஒத்துவராத ஒன்றாக தள்ளப்படுவது வாடிக்கை. இந்த உலக மரபை மாற்றுச் சிந்தனையுடன் ...

மேலும் வாசிக்க »

ஏழே மாதத்தில் பிறந்த குழந்தையை சாண்ட்விச் பையில் வைத்து காப்பாற்றிய மருத்துவர்கள்

இங்கிலாந்தில் ஷரன் கிராண்ட் என்பவர் தனது 37 வயதில் முதன்முறையாக கருவுற்றார். ஏழு மாதக் கருவை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஐந்தாவது மாதத்தில் இருந்தே கருவில் குழந்தை ...

மேலும் வாசிக்க »

60 ஆண்டு காதலை அழகாக கொண்டாடிய தம்பதி: வீடியோ இணைப்பு

கடந்த 1955-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த 80 வயது தம்பதி, ஆரம்பம் முதலே ஒன்றாக சேர்ந்து பியானோ வாசிப்பது வழக்கம். இதுபோன்ற ஒரு மூத்த தம்பதியின் ...

மேலும் வாசிக்க »

துறைமுக திறப்பில் 1 1/2 கோடி செலவில் நடனம்

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ துறைமுக திறப்பு வைபவத்தின் போது ஊழல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின்போது, நடன குழுவின் நடனம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஒன்றரை கோடி ரூபாவிற்கும் ...

மேலும் வாசிக்க »

இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுமதிப் பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்றதாக, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு ...

மேலும் வாசிக்க »

ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள்

ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கான சிறந்த ராஜதந்திரிக்கான விருது வழங்கும் நிகழ்வு வொஸிங்டனில் நடைபெற்ற போது ...

மேலும் வாசிக்க »

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிறுமியொருவா உயிரிழப்பு

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிறுமியொருவர் வியாழக்கிழமை(22.10.2015) காலை உயிரிழந்துள்ளார். காத்தான்குடி 3ம் குறிச்சி பழைய விதானையார் ஒழுங்கையச் சேர்ந்த இர்பான் ஆயிஷா (வயது 7) ...

மேலும் வாசிக்க »

பளுதூக்கல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற விஸ்னுகாந்தனை கௌரவித்தார் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்

பொதுநலவாய நாடுகளின் பளுதூக்கல் போட்டியில் தங்கப்பதக்கத்தைப் பெற்ற விஸ்னுகாந்தனை கௌரவிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். மேற்படி ...

மேலும் வாசிக்க »