Author Archives: Nila

பெயரால் வந்த அதிர்ஷ்டம்: காதலரின் முழு திருமண செலவையும் ஏற்றுக்கொண்ட பர்கர் கிங் நிறுவனம்.

அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த காதலர்களின் திருமண செலவை பர்கர் கிங் நிறுவனம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. பாடசாலை காலத்திலிருந்து ஜோயல் பர்கரும், ஆஷ்லே கிங்கும் இணைபிரியாத நண்பர்களாக ...

மேலும் வாசிக்க »

நூறு வயதில் கர்ப்பமா? இங்கிலாந்து பாட்டிக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி

இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் உள்ள ஹேம்ப்ஷைர் நகரில் வாழ்ந்துவரும் 100 வயது பெண் தனக்கு திடீர் கர்ப்பம் ஏற்பட்டதை அறிந்து திகைப்பில் ஆழ்ந்துப் போனார். மூன்று ...

மேலும் வாசிக்க »

காமராஜரின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்க திருச்சி வருகிறார் ராகுல் காந்தி.

காமராஜரின் 113வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சியில், எதிர்வரும் 23ஆம் திகதி, மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

துருக்கியின் பாதுகாப்பு அதிகரிப்பு.

துருக்கி மற்றும் சிரிய நாட்டு எல்லையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு துருக்கிய பிரதமர் Ahmet Davutoglu  தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரிய நாட்டு எல்லையில் ...

மேலும் வாசிக்க »

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.

கச்சதீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று காலை 400 படகுகளில் மீனவர்கள் ...

மேலும் வாசிக்க »

பொது தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்த தடை.

பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோனினால் ஒழுங்கு விதிகள் அடங்கிய ...

மேலும் வாசிக்க »

மன்னார் சிலாபத்துறை விபத்து மூவர் பலி

மன்னார் சிலாவத்துறை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (21.07.2015) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை ...

மேலும் வாசிக்க »

வவுனியா வாகன விபத்தில் ஒருவர் பலி! அறுவர் காயம்

வவுனியா- பம்பைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ...

மேலும் வாசிக்க »