Author Archives: Nila

மஹிந்த பதவிவெறி பிடித்தவர் – மங்கள சமரவீர

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிவெறி பிடித்தவர் என்று நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். முன்னர் இருந்த ஜனாதிபதிகளைப் போல இவரும் ...

மேலும் வாசிக்க »

ஆயுத போராட்டத்தின் மூலம் உரிமைகளை வென்றெடுக்க முடியாது-அநுர குமார திஸாநாயக்க

ஆயுத போராட்டத்தின் மூலம் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபன ...

மேலும் வாசிக்க »

மிரிஹானை வெள்ளைவான் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவினுடையது இராணுவம் அறிவிப்பு.

மிரிஹான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளைவான் இறுதி கட்ட யுத்தத்தில் 55ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ...

மேலும் வாசிக்க »

மாணவர்களை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் வேண்டுகோள்.

மாணவர்களை தங்களின் தேர்தல் அரசியல் செயற்பாடுகளுக்கும், பிரச்சார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தாதீர்கள் என கிளிநொச்சி மாவட்ட கல்வி சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது தேர்தல் காலம் என்பதால் சிலர் ...

மேலும் வாசிக்க »

நீதிமன்றத் தாக்குதல், போதை வஸ்து, பாலியல் வல்லுறவு, போன்ற சமூக விரோதக் குற்ற சந்தேக நபர்களுக்கு பிணையில்லை நீதிபதி இளஞ்செழியன் கட்டளை

நீதிமன்றத்தின் மீதான தாக்குதல், போதைவஸ்து குற்றங்கள், கசிப்பு காய்ச்சியமை, பாலியல் வல்லுறவு, கோஸ்டி மோதல், ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் போன்ற சமூக விரோதச் குற்றச் செயல்களில் கைது ...

மேலும் வாசிக்க »

ஈரானைப் போல் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை

ஈரானைப் போல் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை என வட கொரியா அரசு தெரிவித்துள்ளது. ஈரானைப் போலவே பொருளாதாரத் தடைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வட ...

மேலும் வாசிக்க »

இளவரசர் ஜோஜ்ஜிற்கு இன்று 2 ஆவது பிறந்த நாள்.

குட்டி இளவரசர் ஜார்ஜ் இன்று தனது 2வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி குடும்பத்தார் கலந்து கொள்ளும் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் தம்பதியின் ...

மேலும் வாசிக்க »

தங்கம் விலை குறைவு

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 13–ந்தேதி ஒரு பவுன் 19 ஆயிரத்து 680 ரூபா ஆக இருந்தது. அதை தொடர்ந்து படிப்படியாக குறைந்தது. 20ந் ...

மேலும் வாசிக்க »

சுவிஸ்லாந்தில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிஸ்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ள உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வரிசையில் இலங்கையர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாக அந்நாட்டு குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் சுவிஸர்லாந்தில் புகலிடம் ...

மேலும் வாசிக்க »

இலங்கை அரசியலை மாற்றும் மந்திரம் என்னிடம் மட்டும்தான் இருக்கிறது கருணா

சுசில் பிரேமஜயந்தவும், அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசியப் பட்டியலில் இடம் தருவதாக கூறி இறுதியில் என் காலை வாரினாலும் நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை. இலங்கை ...

மேலும் வாசிக்க »

வவுனியாவில் சட்டவிரோத கருக்கலைப்பு – பெண் கைது

இலங்கை வவுனியாவில் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது ...

மேலும் வாசிக்க »

தமிழ் மக்களின் உரிமைகளை போராடி பெற்றுக்கொள்ள வேண்டும் கஜேந்திர குமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் போராடி பெற்றுக் கொண்டதாக வரலாறுஎமக்கு கற்பிக்கின்றது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சிந்தனையும் அதுவே மக்கள்மயப்படுத்தப்பட்ட இயக்கமாக நாம் உரிமைகளையும்,எங்கள் தேவைகளையும் பெற்றுக்கொள்வோம் ...

மேலும் வாசிக்க »

கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்றுத் துரோகமிழைத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் – டக்ளஸ் தேவானந்தா

கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்றுத் துரோகமிழைத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா ...

மேலும் வாசிக்க »

மீன் இறக்குமதி தடை நீக்க வாய்ப்பு ரணில் விக்ரமசிங்க.

இலங்கையிலிருந்து மீன்கள் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது விதித்துள்ள தடை அடுத்த சில மாதங்களில் விலக்கிக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

புலிகளுக்கு நிதி வழங்கவில்லை மஹிந்த மறுப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...

மேலும் வாசிக்க »