Author Archives: Nila

அரசியல் தலைவர்களின் தவறு வீதியில் இறங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை – விஜயகலா

அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளினாலேயே வீதியில் இறங்கிப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்றிரவு ...

மேலும் வாசிக்க »

காத்தான் குடியில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணி ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று காலை ஞாயிற்றுக்கழமை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி ...

மேலும் வாசிக்க »

தங்காலையில் துப்பாக்கிச் சூடு பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவர் பலி.

தங்காலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை ...

மேலும் வாசிக்க »

இரண்டாம் தர பிரஜைகளாக வாழ தயார் இல்லை -இரா. சம்மந்தன்

தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம். எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எமக்கே உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அரசியல் ...

மேலும் வாசிக்க »

போதையிலிருந்த குதிரையினால் தூக்கி எறியப்பட்டார் மணமகன் (வீடியோ இணைப்பு)

கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் குடும்பத்தில் நிகழ்ந்த திருமண ஊர்வலத்தில் போதை தலைக்கேறிய குதிரை மணமகனை தூக்கிப் பந்தாடிய காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்குள்ள ...

மேலும் வாசிக்க »

யாழ் மண்ணின் கலாசாரம் சீரழியும் நிலை 17 வயது பெண் தாலியோடு

காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 17 வயது பெண் நீதிமன்றத்தில் தாலியோடு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட, ஆட்கொணர்வு மனு வழக்கொன்றிலேயே யாழ்ப்பாணம் மேல் ...

மேலும் வாசிக்க »

முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்கள தலைவர்களுடன் வடக்கு மீன்பிடி அமைச்சர் கலந்துரையாடல்

வட மாகாண சபையில் கடந்த வியாழக்கிழமை 23 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர். ரவிகரனினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட ...

மேலும் வாசிக்க »

படகு மூலமான புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் தடுக்கப்படுவர் கடற்படை தளபதி தெரிவிப்பு

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. புதிதாக கடற்படை தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற ...

மேலும் வாசிக்க »

யாழில் ஜக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் 7 பேர் கைது

யாழ்ப்பாணம் – மண்டதீவு பகுதியில் ஜக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ...

மேலும் வாசிக்க »

மட்டக்களப்பில் தீ காயங்களுடன் கர்பிணி தாய் வைத்தியசாலையில்

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் பாலமுனைக் கிராமத்தில் எரிகாயங்களுடன் கர்ப்பிணித்தாயொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலயில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கர்ப்பிணித்தாய் குடும்பத்தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டியுள்ளதாக ...

மேலும் வாசிக்க »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் இடையூறு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் தேர்தல் பரப்புரைகளை அரசாங்கம் திட்டமிட்டு முடக்கிவருவதாக அக் கட்சியின் ஊடகப் போச்சாளரும் வேட்பாளருமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். பொய் குற்றச்சாட்டுக்கள் ...

மேலும் வாசிக்க »

பிறந்தநாள் கொண்டாடிய கப்பல் போன்ற கார் மீது மோதிய ரயில்

அமெரிக்காவில் உள்ள இண்டியானா நகரில் கப்பல் போன்ற நீளமான சொகுசு காரில் பிறந்தநாளை கொண்டாட வாலிபர்கள் விரும்பினர். மிதமிஞ்சிய போதை அளித்த உற்சாகத்தில் ஆளில்லா ரெயில்வே கேட்டை ...

மேலும் வாசிக்க »

ஜாக் ஸ்பேரோ போன்ற ஒருவரின் புகைப்படம்

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் திரைப்படத்தின் கதாநாயகன் ஜாக் ஸ்பேரோ போன்ற உருவ அமைப்புடைய ஒருவரின் புகைப்படம் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ...

மேலும் வாசிக்க »

போலி இராணுவ இலக்கத்தகடு கொண்ட வாகனத்தை பயன்படுத்திய இருவர் கைது

கெப்பத்திகொல்லாவ எட்டபகஸ்கட பகுதியில் வைத்து போலி இராணுவ இலக்கத்தகடு கொண்ட வாகனத்தை பயன்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி வழங்கவில்லை என்கிறது சீன ஹாபர் என்ஜினியரிங் கம்பனி லிமிடெட்

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி வழங்கவில்லையென சீனாவின் ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலப் ...

மேலும் வாசிக்க »