Author Archives: Nila

காத்தான் குடியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் உத்தியோகத்தர்களையும் காத்தான்குடியில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டுவந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ...

மேலும் வாசிக்க »

நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் ரிஷாட் பதியூதின்

மன்னார்  உப்புக்குளம்  மீனவர்களின் இறங்கு துறை பிரச்சினை தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தாக்கால் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மன்னார் ...

மேலும் வாசிக்க »

இன ஒற்றுமைக்கு முஸ்லிம் தலைவர்கள் ஒத்தழைக்கவில்லை சம்மந்தன் குற்றச்சாட்டு.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். புல்மோட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே ...

மேலும் வாசிக்க »

நீரிலும் செலுத்தக் கூடிய மோட்டார் சைக்கிள் (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ரோப்பி மாட்டிசன் நீரிலும் நிலத்திலும் ஒரு மோட்டார் சைக்கிளை தயார் செய்து அதனைச் செலுத்தி சாதனை புரிந்துள்ளார். 2 வருடங்கள் ...

மேலும் வாசிக்க »

மஹிந்தவுக்கு எதிரான சுவரொட்டிகள் வைத்திருந்தவர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...

மேலும் வாசிக்க »

இலங்கையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோருகிறார் ஜீ.கே.வாசன்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்வதே தனது முதல் பணி என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். ...

மேலும் வாசிக்க »

மன்னாரில் தேர்தல் தொடர்பில் 9 முறைப்பாடுகள்

மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான 9  முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார். குறித்த முறைப்பாடுகளில் எவையும் பாரதூரமானவை இல்லை ...

மேலும் வாசிக்க »

அரசியல் போராட்டத்திற்கு எதிரானவன் அல்ல சோ.கணேசமூர்த்தி

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கோ, அபிலாசைகளுக்கோ, அரசியல் பயணத்திற்கோ தான் எதிரானவன் அல்ல. 13 வது திருத்தச் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொண்ட மாகாணசபை மிகவும் பலவீனமான ...

மேலும் வாசிக்க »

ஸிம்பாவேயுடனான 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூஸ்லாந்து அபார வெற்றி

ஸிம்பாவே மற்றும் நியூஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் நியூஸ்லாந்து அணி 10 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய ...

மேலும் வாசிக்க »

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மோடி இரங்கல்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஹர்டா மாவட்டத்தில் உள்ள மச்சக் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது சென்ற இரு ரெயில்கள் வெள்ளப் பெருக்கால் சேதமடைந்திருந்த தண்டவாளத்தில் இருந்து ...

மேலும் வாசிக்க »

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ

கலிஃபோர்னியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயின் காரணமாக 13 ஆயிரம் பேர் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறும்படி கூறப்பட்டுள்ளனர். சுமார் 20 இடங்களில் இம்மாதிரி தீ பிடித்து எரிந்துவருகிறது. 9 ...

மேலும் வாசிக்க »

ரணிலுடன் ஒப்பந்தம் செய்யவில்லை – கூட்டமைப்பு மறுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ...

மேலும் வாசிக்க »

ஆக்ஷன் பாம் படுகொலை: நீதி கிடைக்கவில்லையென உறவினர்கள் கவலை

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவன உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து பத்தாவது ஆண்டு துவங்கும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு ...

மேலும் வாசிக்க »

மஹிந்த பிரதமர் வேட்பாளர் இல்லை -ரணில்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் இல்லை எனவும், இதனால் அவருடன் எவ்வித விவாதத்திற்கும் செல்ல தான் தயாராக ...

மேலும் வாசிக்க »

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கூடுதல் ஆதரவு

இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கே கூடுதல் ஆதரவு இருப்பதாக சென்டர் ஃபார் பாலிசி ஆல்டர்நேட்டிவ்ஸ் மேற்கொண்ட ஒரு ...

மேலும் வாசிக்க »