Author Archives: Nila

ரஷ்யாவிற்கும் யுக்ரைய்னுக்கும் இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தம்

ரஷ்யாவிற்கும் யுக்ரைய்னுக்கும் இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுக்ரைய்ன் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய தடை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ரஷ்ய ஏயார்லையன்ஸ் விமான ...

மேலும் வாசிக்க »

இலங்கையுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சீனா நடவடிக்கை

இலங்கையுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லியாங் இதனைக் தெரிவித்துள்ளார். இலங்கை மரபு ரீதியான ...

மேலும் வாசிக்க »

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் திட்டங்கள் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்

ஓமந்தை பகுதியில் 30 கிராமங்களுக்கான வீட்டுத்திட்டம் உட்பட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற ...

மேலும் வாசிக்க »

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மகளிரணி பிரசாரக்குழு ...

மேலும் வாசிக்க »

திடீர் காய்ச்சல்: சிகிச்சை அளிக்க தயார் நிலையில் ராஜிவ் காந்தி மருத்துவமனை

திடீர் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்க சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைக்காக ...

மேலும் வாசிக்க »

விதவிதமான உடையணிந்து சென்று மக்களை ஸ்டாலின் ஏமாற்றுகிறார் தங்கமணி

கடந்த நான்கரை ஆண்டுகளாக பொதுமக்களை சந்திக்காத திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தற்போது விதவிதமான உடையணிந்து சென்று மக்களை ஏமாற்றுவதாக தமிழக அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் ...

மேலும் வாசிக்க »

இந்தியாவுடன் பொருளாதார உறவை விரிவுபடுத்த ஒபாமா விருப்பம்

இந்தியாவுடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரண்டு பெரும் ஜனநாயக நாடுகளும் பொருளாதார வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ள இது ...

மேலும் வாசிக்க »

இலங்கை சிறையில் உள்ள 86 இந்திய மீனவர்கள் 28ஆம் தேதி விடுதலை

இலங்கை சிறையில் உள்ள 86 தமிழக மீனவர்கள் வரும் 28ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ...

மேலும் வாசிக்க »

நாடிழந்தோர் வாழ்வில் தொடரும் சோகம்: லிபியா கடற்கரையில் 40 பிணங்கள்

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ...

மேலும் வாசிக்க »

போர்க்களத்தில் ஒரு பூ- ‘இயக்குனருக்கும் தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்’

போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில்  இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே படமாக்கி வெளியிடத் துடிக்கும் இயக்குனர் கணேசன் ...

மேலும் வாசிக்க »

கொழும்பிலிருந்து பத்தரமுல்லைக்கு ரயில்

கொழும்பிலிருந்து பத்தரமுல்லை வரையான புதிய ரயில் பாதையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய அரசாங்கத்தின் மேல் மாகாணம் முழுவதையும் ஒரே நகரமாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலான ...

மேலும் வாசிக்க »

அரசியல் கைதிகள் விடுதலை – பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை அலரிமாளிகையில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ...

மேலும் வாசிக்க »

காணாமல் போனவர் எலும்புக் கூடாக மீட்பு

கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட புவனேந்திரன் தேவராசா (43 வயது) என்ற குடும்பஸ்த்தரின் எலும்புக்கூடு, நொச்சிக்குளம் -சாந்திபுரம் காட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதென திருகோணமலை தலைமையக ...

மேலும் வாசிக்க »

நல்லின காளைமாடுகள் வினியோகம்

தெரிவு செய்யப்பட்ட இரண்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு, தலா ஒவ்வொரு நல்லின காளைமாடு வீதம், இரண்டு காளை மாடுகள், விலைக் கழிவுடன் சனிக்கிழமை (24) வழங்கப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு ...

மேலும் வாசிக்க »

மட்டக்களப்பில் வடகீழ் பருவப் பெயற்சி மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வடகீழ் பருவப் பெயற்சி மழை பொழியத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் அதிகளவு வெப்பத்துடன்கூடிய வரட்சிநிலையே இருந்து வந்துள்ள நிலையில், கடந்த நான்கு நாட்களாக ...

மேலும் வாசிக்க »