Author Archives: Nila

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜே.வி.பி. கண்டனம்.

உரிமைகளுக்காகப் போராடிய மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும் வாசிக்க »

மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு பிரதமர் பணிப்பு.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கரம சிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசாரணை ...

மேலும் வாசிக்க »

மக்கள் எதிர்பார்த்த சேவைகளைச் செய்யக் கூடிய காலம் கனிந்துள்ளது

கடந்த தேர்தல் காலத்தில் அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திய மலையக மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சேவைகளைச் செய்யக் கூடிய காலம் கனிந்துள்ளது – தொழிலாளர் தேசிய சங்கத்தின் ...

மேலும் வாசிக்க »

முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் அடங்கிப்போனாராம் பிரதி அமைச்சர் அமீர் அலி

கல்குடாத் தொகுதியில் உள்ள பல பாடசாலைகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் இருந்து தளபாடங்கள், பிரதியெடுக்கும் இயந்திரம், காரியாலப் பொருட்கள், ஒலிபெருக்கி சாதனங்கள் ஆகியவை வழங்கலும், தொழிநுற்பக் ...

மேலும் வாசிக்க »

3.8 மில்லியனில் ஏறாவூர் புன்னைக்குடா வீதி முதலமைச்சரினால் புனரமைப்பு

பலவருடங்களாக குண்டும் குழியுமாகக் காட்சியளித்த ஏறாவூர் புன்னைக்குடா வீதியினை புதன்கிழமை (28) கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கையினை ஏற்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி ...

மேலும் வாசிக்க »

பெண்களின் வகிபாகத்தை சுட்டிக்காட்டும் பூகோள மகளிர் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதுவர்

இலங்கையில் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலுக்கான அமெரிக்காவின் உறுதியான அர்ப்பணிப்பை விளக்கும் வகையில் இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பூகோள மகளிர் ...

மேலும் வாசிக்க »

கல்குடாவில் பாரிய மோட்டார் குண்டு மீட்பு

வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் நேற்று மாலை வெடிப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கல்குடாப் பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் வெள்ளம் காரணமாக ...

மேலும் வாசிக்க »

உள்ளூராட்சி சபைத்; தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ...

மேலும் வாசிக்க »

உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான அவசியம் இல்லை

உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவொரு அவசியமும் இல்லையென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். எல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்களை நிவர்த்தி ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பு மற்றும் புலம் பெயர் அமைப்புக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவு செய்கிறது

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம் பெயர் அமைப்புக்களின் தேவைகளை மாத்திரமே அரசாங்கம் நிறைவு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ...

மேலும் வாசிக்க »

யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனவாதமற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகாயம் வழங்கும் போது இனவாதமற்ற முறையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் சேவை கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும் வாசிக்க »

பீட்சா மாவை காற்றில் சுழற்றி புதிய கின்னஸ் சாதனை (வீடியோ இணைப்பு)

சாங்காய் நகரத்தில் உள்ள சாங்கிரி-லா சொகுசு நட்சத்திர ஓட்டலில் பீசா தயாரிக்கும் மாவை ‘டாஸ்’ செய்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பீசா மீது அலாதியான பிரியம் ...

மேலும் வாசிக்க »

அழகாக இல்லையே என்று குண்டு பெண்கள் கவலைப்பட வேண்டாம்: அனுஷ்கா

ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், ‘இஞ்சி இடுப்பழகி.’ இந்த படத்தை பி.வி.பி. நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பிரபல தெலுங்கு டைரக்டர் ராகவேந்திரராவின் ...

மேலும் வாசிக்க »

சோட்டா ராஜனை அழைத்து வர மும்பை போலீஸ் இந்தோனேஷியா செல்கிறது

கடத்தல் கும்பல் தலைவன் சோட்டா ராஜனை அழைத்து வர மும்பை போலீஸ் இந்தோனேஷியா செல்கிறது. நிழல் உலக தாதாவாக வலம் வரும் பிரபல கடத்தல் கும்பல் தலைவன் ...

மேலும் வாசிக்க »

நாடு முழுவதும் பருப்பு பறிமுதல் 1.2 லட்சம் டன்னாக உயர்வு

நாடுமுழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், பதுக்கலில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 9 ஆயிரத்து ...

மேலும் வாசிக்க »