Author Archives: Mithushan

தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள்: ஆபரேஷனுக்கு பின் முதன் முதலாக தனித்தனியாக கொண்டாடும் புத்தாண்டு!

தலை ஒட்டிப்பிறந்த குழந்தைகள் ஆபரேஷன் மூலம் பிரிக்கப்பட்ட பின், அவை இந்த ஆண்டு முதன் முதலாக புத்தாண்டை தனித்தனியாக கொண்டாடுகின்றன. தலை ஒட்டிப்பிறந்த குழந்தைகள் ஆபரேஷன் மூலம் ...

மேலும் வாசிக்க »

சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால எல்லை நீடிப்பு

பழுதடைந்த, பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை மத்திய வங்கி நீட்டித்துள்ளது. பழுதடைந்த அல்லது பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக இன்று வரை, அதாவது டிசம்பர் ...

மேலும் வாசிக்க »

ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்திய இலங்கை வீரர்!

2017-ல் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற பெருமையை திமுத் கருணரத்னே பெற்றுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சர்வதே ...

மேலும் வாசிக்க »

சமனிலையில் முடிந்தது 4வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி தமது முதல் இன்னிங்ஸில் ...

மேலும் வாசிக்க »

திருப்பதியில் நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயம்!

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. ...

மேலும் வாசிக்க »

எலும்பு முறிவுகளுக்கு இந்த மாத்திரைகள் பயன்தராது: ஆய்வில் தகவல்

கடந்த சில தசாப்தங்களாக எலும்பு உடைவு, எலும்பு முறிவு என்பவற்றிற்கு விட்டமின் டி மற்றும் கல்சியம் என்பன பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனாலும் இவை எலும்பு உடைவு, எலும்பு ...

மேலும் வாசிக்க »

மொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைத்து விடாதீர்கள்: ஆபத்தானது

உலகெங்கிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனால் வரக்கூடிய பாதிப்புகளும் அதிகமாக உள்ளது. அதனால் நாம் பயன்படுத்தும் மொபைல் போனை சில இடங்களில் ...

மேலும் வாசிக்க »

உலகெங்கும் பிரபலமான மின்னஞ்சல் மோசடி மன்னன் கைது!

நைஜீரிய அரச குடும்பத்தினர் பெயரில் போலி மின்னஞ்சல்கள் அனுப்பி உலகெங்கும் உள்ள மக்களை ஏமாற்றி மில்லியன் டொலர்கள் மோசடி செய்த நபரை இறுதியில் பொலிசார் கைது செய்துள்ளனர். ...

மேலும் வாசிக்க »

பிரித்தானியாவில் தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு: போராடும் தீயணைப்பு வீரர்கள்

பிரித்தானியாவில் 12 மாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்களின் திறமையான செயல்பாட்டால் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. நாட்டின் மான்செஸ்டர் நகரில் ஜாய்னர் தெருவில் உள்ள ...

மேலும் வாசிக்க »

ஐ.எஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடிய ரஷ்ய கூலிப்படை: வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்

சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினருக்கு இணையாக கூலிப்படையினரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பிரபல தொழில்முறை கூலிப்படையான Wagner சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ...

மேலும் வாசிக்க »

வடகொரியாவுக்கு மீண்டும் மரண அடி!

உலகில் எந்த நாடும் தங்களது துறைமுகங்களில் நுழைய அனுமதி அளிக்கக்கூடாது என 4 வடகொரிய சரக்கு கப்பல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. கிழக்காசிய நாடுகளில் ...

மேலும் வாசிக்க »

ஹைதராபாத்தில் ‘எந்திரன்’: இன்று முதல் மக்கள் பணியில் ரோபோ போலீஸ்

தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் இன்று முதல் மக்கள் பணியில் ரோபோ போலீஸ் ஈடுபடுத்தப்பட உள்ளது. உலகிலேயே துபாய்க்கு அடுத்தபடியாக இந்த சாதனையை தெலங்கானா செய்துள்ளது. இயக்குநர் ...

மேலும் வாசிக்க »

மும்பை கமலா மில்ஸ் வளாக தீ விபத்து சம்பவம் எதிரொலி: விதிமீறி கட்டிய கட்டிடங்களை இடித்து தள்ளியது மாநகராட்சி

மும்பை கமலா மில்ஸ் வளாக தீவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து நகரின் சில இடங்களில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பெருமாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மும்பை மில்ஸ் ...

மேலும் வாசிக்க »

இலங்கை சிறையில் கொடுமையை அனுபவிக்கும் மீனவர்கள்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் கண்ணீருடன் கூறியதாவது: இலங்கை கடற்பகுதியில் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக இலங்கை சிறைகளில் ...

மேலும் வாசிக்க »

கணவனை பிரிந்து பாலியல் தொழில் செய்த மனைவிக்கு ஏற்பட்ட சோகம்!

பெண்ணை கொலை செய்து, கிணற்றில் வீசிய மூன்று ஆட்டோ ஓட்டுனர்களை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் ஓராண்டுக்கு பின் கிணற்றில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கரூரை சேர்ந்தவர் ...

மேலும் வாசிக்க »